பகுதி 02

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ப்ரியா தனக்கு சொந்தம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.  வீடு திரும்பிய பின்னும் அவள் நினைப்பாகவே இருந்தது .

நேரம் இரவு 10 மணி.  செல்போன் ஒலித்தது.  விக்னேஷ் தான்.  Answer பண்ணதும் கேள்விகளை அடுக்கினான்.

டேய் ப்ரியாவ Meet பண்ணியா?     என்ன சொன்னா??    செம்ம Happy யா???     கல்யாணம் எப்போ???? 

....

அருண்??!!  என்னாச்சுடா?  

அவளுக்கு Marriage fix ஆகிடுச்சாம்டா.  Next week US போறாளாம்.  அங்கயே  Marriage, next months.

அருண் ... ரொம்ப Sorryடா . நா ப்ரியா கிட்ட பேசி பாக்கவா?  எதாலும்  சொல்லி Convince பண்ணிடலாம்.

அதெல்லாம் வேணா. அவ அவ Lifeஅ Decide பண்ணிட்டா.  அவளுக்கு புடிச்ச Lifeஅ சந்தோஷமா வாழட்டும்.  She doesn't love me and i don't want to force her to love me.

But நம்ம Sideல நாம கொஞ்சம் Try ...

விக்கி Please ...

Ok நா எதுவும் பண்ணல. நீ இப்ப அதையே யோசிக்காம படுத்து தூங்கு.  நாம நாளைக்கி Meet பண்லாம்

ம்ம் Bye

Easyயாக சொல்லிவிட்டாலும்  தூக்கம் மட்டும் வரவே இல்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro