மரணத்தை நினைத்து கூட
அஞ்சவில்லை நான்,
ஆனால், உன்னை பிரியப்போகிறேன்
என்று நினைக்கும் போதுதான்
மரணம் எவ்வளவோ மேல்
என்று எண்ணுகிறது மனம் ...!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro