👨என்னவனின்🎁அன்புப் பரிசு💑

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பரிசு என்பது சிலரின் பார்வையினில்
பொருட்களாக தெரியலாம்
பரிசு என்பது சிலரின் பார்வையினில்
மதிப்புடையதாக இருக்கலாம்
பரிசு என்பது பலரின் பார்வையில்
கடமையாக கூட தெரியலாம்....


ஆனால் என்னவனின் பரிசு என்பது
என்னவென்று சொல்ல முடியாத
பேரின்பம் ஆகும்....
என்னவனின் பரிசு ஆனது என்னால்
மட்டுமே சுவாசிக்கப்படும் எந்தன்
மூச்சு காற்றாக இருக்கும்....


நான் அவன் தரும் பரிசை விரும்பவில்லை
ஆனாலும் நான் அவனது பரிசை
ஏற்றுக்கொள்வேன், கொடுப்பது அவனது
காதல் கண்களால் என்றால்....


அன்பை கொடு அன்பை பெற்றுக்கொள்
என்பதற்கு இது வியாபாரம் அல்ல
என்னவனின் உயிர் ஆகும், அவன்
கொடுப்பது எதுவாகினும்....


கொடுப்பது எதுவாகினும் அது என்னவன்
கைகளால் என்றால், எதுவாக இருந்தாலும்
மனம் ஒன்றி பெற்றுக்கொள்வேன்
எனது புன்சிரிப்புடன்.... 😀😀😀


ஆனால் எனக்கோ உன்னையே👨
பரிசாக கொடுத்தாய் அல்லவா
அன்றே உனக்காக விதைத்தேனடா
எனது உயிர் என்றும் உனக்காக
மட்டுமே என்று இறைவனின்
மனதினில் சுவடாக....👩👩👩
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

(Friends read this update loudly like a poet.... Really you will like it....
The song lyrics are just a words, it's wonderful when the singer read like a song... So just try like that.... And give your votes and comments....)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro