😘 சக்கர - 14 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு வருடம் 20 நாட்கள் 4 மணி நேரம் 30 விநாடிகளுக்கு பிறகு .....

அந்த இடம் பெரிய பெரிய கட்டிடங்களை கொண்டிருந்தது...
இரவு நேரமாக இருந்தால் கூட நகரமே மிக வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது .......

அப்போது அங்கு மணி இரவு 11.30 இருக்கும். ......

அந்த அறையில் டேபிள் லேம்ப் மட்டுமே எரிந்துக்கொண்டிருந்தது ......
கண்களில் அழுததிற்க்கான தடயம் பதிந்திருந்தது அவளுக்கு .....

தலையில் இருந்த தழும்பு ......
கை விரலிற்க்கும் நகத்திற்கும் நடுவே ஒரு வெட்டு காயம் .....
மெலிந்து போன உடல் ....
சாப்பிட்டு பல நாள் ஆனது போல் தோன்றும் முகம் ....
கொட்டிப்போன முடி அதை அந்த மெல்லிய பின்னலில் காணலாம் .........

இந்த நிலையில் தேவாவை யார் பார்த்தாலும் நம் தேவாவென்று கூற மாட்டார்கள் ....
ஆம் நம் கார்த்தியின் தேவா இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள் வெறும் உயிருடன் மட்டுமே ....

அந்த நபர் : தேவா சாப்ட வா .....

தேவா : இல்ல வேனா ஜேம்ஸ்...
எனக்கு பசிக்கல...
கொஞ்சம் வேல இருக்கு முடிச்சுட்டு அப்றம் அந்த ஆபிஸ் ஃபைல் சரிபாக்கனும் நீங்க தூங்குங்க ....
நா முடிச்சு வெச்சர்ர

ஜேம்ஸ் : உன் கிட்ட கொஞ்சம் பேசனு தேவா .....

தேவா : நீங்க என்ன கேப்பீங்கனு எனக்கு நல்ல தெரியும் நா தான் சொல்லிருக்கேன்ல எனக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சுனு ....
எதுக்கு என்ன டார்ச்சர் பண்றீங்க .....

ஜேம்ஸ் : உனக்கு கல்யாணம் ஆச்சுனு சொல்ற ஆனா உன் கழுத்துல தாலி இல்ல கால்ல மெட்டி இல்லை ......
இங்க வந்தே 10 மாசம் ஆது ....
உன்ன தேடி யாருமே வந்ததில்ல நீயும் யாரையும் பாக்க போனதும் இல்ல....
இவ்ளோ ஏ போன்ல கூட பேசி நா பாத்ததில்லயே.....
கல்யாணம் ஆச்சு சொல்ற ஆனா இவ்ளோ நாள் நீ உன் புருசன் கூட இல்ல அவ கூட வேற பொண்ண கல்யாணம் பண்ணிருந்தா என்ன பண்ணுவ அதா என்ன கட்டிக்கோனு சொல்ற ......

தேவா : நிறுத்துங்க ஜேம்ஸ்...
அவ்ளோதா உங்களுக்கு மரியாத ........
வெறும் கைல கால்ல போட்றுக்க ஆபரணம் கல்யாணத்துக்கு சாட்சியாகிறாது .....
கழுந்துல தாலி இருந்து மனசுல வேற ஒருத்தன் இருந்தா அதுக்கு பேரு என்ன ஜேம்ஸ் .......
யார பாத்து என்ன பேசுறீங்க அவன் என்னோட கார்த்தி .....
என்ன தவிர வேற பொண்ண கல்யாணம் பண்ணிப்பானா (சிறு சிரிப்புடன்) கண்ணால கூட பாக்க மாட்டான்...
அவன பத்தி பேச கூட உங்களுக்கு தகுதி இல்ல.....
10 மாசம் என்ன 10 வருசம் ஆனாலும் எனக்காக காத்திட்டு இருப்பான் ......
நீங்கெல்லா என் கார்த்தி கால் தூசியா இருக்க கூட லாய்க்கில்ல....
மரியாதையா என்ன தொந்தரவு பண்ணாம இடத்த காலி பண்ணுங்க ......

ஜேம்ஸ் : ஏ நிறுத்து டீ நானு போனா போதுனு பாத்தா ஓவரா பேசுர ....
இவ்ளோ வக்கனயா பேசுரவ அவன விட்டு எதுக்கு இங்க வந்தியாமா .....
பெரிய பத்தினியாட்டோம் பேசுற .....
எனக்கு தெரியாதா என்ன நம்ப ஓனர் கூட உனக்கு தொடர்ப்பு இருக்குத்தானே..... 

தேவா : (அவனை அறைந்தவள்.....
மூச்சுவாங்க முறைத்துக்கொண்டே....
பற்க்களை கடித்துக்கொண்டே... )
வார்த்தைய விடாதீங்க ஜேம்ஸ்....
நா எதுக்கு இங்க இருக்க என்ன பண்ண போற இதெல்லா இங்க கிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல ....
நீங்க எப்டி இங்க வேல செய்றீங்ளோ அதே மாறி தான் நானு இங்க வேல செய்ற....
இனி என்னோட வழில வராதீங்க அசிங்கமாய்டும் ....

ஜேம்ஸ் : (கன்னத்தில் கைவைத்துக்கொண்டே....)  உன்ன பாக்க வேண்டிய இடத்துல பாத்துக்குற ...
(என்று கதவை படாரென்று அடைத்துவிட்டு சென்றான்)

தேவா : மாமா என்ன மன்னிச்சுரு டா
உன்ன பாக்கனும் டா நா இல்லாம நீ எப்டி
(அவளின் நிலையை எண்ணி அவளுக்கே வெருப்பாக இருந்தது ......)

நானே இந்த இடத்தை விட்டு போக நெனச்சா கூட அது முடியாது .....
உன்னோட உயிர் எனக்கு முக்கியம் டா .....

இடையில் இரண்டு முறை உன்னோட நம்பருக்கு முயற்சி பண்ணேன் மாமா ஒரு முறை 'தொடர்பு எல்லைக்கு வெளியில்' என்றும் மறு முறை ரிங் போனது இரண்டே ரிங்கில் கட்செய்து விட்டேன் .....
மறுபடியும் முடியல மாமா நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் .......
(அழைத்திருந்தால் சீக்கிரமே அங்கிருந்து விடுதலை அடைந்திருப்பாலோ என்னவோ ... )

அப்படி என்ன தான் நடந்திருக்கும் தேவாவிற்க்கு...

அடுத்த நாள் ...
(கார்த்தியை தவின் மருத்துவமனையில் சேர்த்த அதே நாள்...  )
மருத்துவமனையில் இருந்து அஞ்சலி தேவாவிற்க்கு அழைத்தாள் ....

அஞ்சலி : தேவா உன்னோட ரத்தம் இங்க அவசரமா தேவைபடுது டீ ...

தேவா : அஞ்சலி என்ன விளையாடுறியா ???
நா எங்க இருக்க... எப்டி மாட்டிட்டு இருக்கேனு உனக்கு நல்லா தெரியுல்ல இதுல என்ன டீ இது ...

அஞ்சலி : தேவா நீ எப்டியாச்சும் ***** இந்த ஹாஸ்பிடல் போய் உன்னோட இரத்தத்த கொடு ....
கார்த்தி மாடில இருந்து விழுந்துட்டாங்க டீ...
அவருக்கு ரேர் பிளெட் குரூப் உனக்கு அவருக்குத்தான் சேம் பிளட் ஆச்சே அதான் டீ உனக்கு கூப்ட்றேன் ....

தேவா : அஞ்ச..  அஞ்சலி...  என்ன..  என்ன டீ ஆச்சு...
எப்டி... மாமா நல்லா இருக்காரா ....
அவர எப்டியாச்சும் காப்பாத்து அஞ்சலி ...
எப்டி விழுந்தாரு....
மாமா...  இப்போ எப்டி இருக்காரு ( அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை )

அஞ்சலி : தேவா...
தேவா...  அழாத டீ...
நீ சீக்கிரமா ஹாஸ்பிடல் போ சீக்கிரமா தேவா ....

தேவா : சரி..  சரி இப்போவே போறேன்...
ஆனா எப்டி .....
இங்க இருந்து எப்டி போறது ....

அதை அடுத்த அப்டேடில் பார்க்கலாம் ....😊😊😊😊
................................................................

Readers yethachu pudikkalana sollunga kandippa comment pannunga 😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro