அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



good morning dear teachers daan utsav is a lovely week of celebration for sharing what we have with all joy and happiness. so here we are our beloved erode team from tqi club has decided to share our gratitude for teachers like you with our own talents. here is a small poetry of my own and i happily dedicate this to you.


சிற்றார் பிள்ளைகளைச் செம்பொற் சிலையென

கற்போர்க் கினியதாம் கற்பிக்கும் திறனதை

அழகுடன் அளித்திடும் உயர்திரு உறவே...


நீவிர்,

மொழியும் மொழியும்(கூறும் அறிவும்), காட்டும் வழியும்,

தடையெனும் வலியதை உடைத்தே எரியும்


நன்றிகள் கூறியே நன்மொழி மொழிந்திட

ஆயுட்காலம் போதாதே ஆயினும் ஆசான்

ஆகியதால் ஆயிரம் நன்றி ஆயினும்

சொல்லிட அங்கம் எங்கும் துடிக்கிறதே


உயர்ந்த உறவே உடலணு எல்லாம்

உணர்ந்து கூறும் உண்மை நன்றியை

உவந்து மொழிகிறேன் 💐உயர்ந்த நன்றிகள்💐


- s.f muhammed salman



ungalukku therinja wattpad kudumbathu teachers ellaarayum tag panunga sagoss


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro