2 liners🤠

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

1. பெண்கள் -ஆண்கள்

பெண்கள்  நாட்டின் கண்கள்

ஆண்கள் கண்ணின் இமைகள்.

_×_

2.கனவு

கண்ணுறங்கும் பொழுது கண்ட கனவுகள்;
நினைவில் இருப்பதில்லை
நினைவிருக்கும் பொழுது கண்ட கனவுகள்;
நம்மை உயர்த்தாமல் உறங்குவதில்லை

_×_

3.கல்வி

மனதினால் மதித்து கல்வி கற்றோரை
மனிதனால் என்றும் மறக்க முடியாது
=×_

4.கை

பாவம் மனிதனின் கை
ஒரு கையால் வெட்டப்பட்ட மறுகை
அதுவே இயற்கை

_×_
















Hi sagos keep in touch ...
more updates upcoming today....

All the above two liners where written on my very earlier days. So thavarirunthaal 7th padicha antha salmana mannichidunga sagos
(These poems where my writings when iam on 7th std)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro