pagudhi 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலை கதிரவன் தன் செந்நிற கதிரை கொண்டு அனைவரின் வாழ்வின் ஒரு புது விடியலை ஏற்படுத்தும் பொழுது alarm அடித்த அடுத்த நிமிடம் சுறுசுறுப்பாக எழுந்து ஜன்னல் பக்கம் செல்கிறான் நம் கதையின் நாயகன் அர்ஜுன் . (எழுந்தா ஒன்னு ரூம விட்டு வெளிய போனும் இல்ல பாத்ரூம் பக்கம் போனும் இவன் ஏன் ஜன்னல் பக்கம் போறான் ?? 🤔).ஜன்னல் புறம் சென்றவன் திரைச்சீலையை (curtain) மூடிவிட்டு மீண்டும் தனது கட்டிலில் படுத்து தூங்க தொடங்கினான் (அட மலமாடே தூங்குறதுக்கு தான் இவ்ளோ scene போட்டியா நா கூட உன்ன ஈட்டி அதர்வா ரேஞ்சுக்கு expect பன்னேனே da😒).

அங்க அவன் தூக்கத்தை continue பண்ண ஆரம்பிச்ச 10 வது second

அர்ஜுன் ... னுட்டு காத்திட்டே வராங்க நம்ம அர்ஜுனோட ஆருயிர் நண்பன்

கார்த்திக் (எரும இந்த காத்தா டா கத்துவ காதுல ங்கொய்ன்னு சத்தம் கேக்குது இருடி உனக்கு ஏதாவது சப்ப பிகுரா செட் பண்ணி விடுறன் 😏) .

கார்த்திக் கத்துன கத்துக்கு அலறி அடிச்சுட்டு எந்திருச்சுட்டான் நம்ம ஹீரோ . " என்னடா ஏன்டா இப்டி கத்துற இப்போ தான் என் ஆளோட கண்ண பாத்தேன் கனவுல அதுக்குள்ள கெடுத்துட்டியே டா "(அவன் அவன் எதுக்கு feel பண்ணா பக்கி எதுக்கு பீல் பண்ணுது பாருங்க இவங்கள வச்சுக்கிட்டு ).

நம்ம கார்த்திக் சும்மா இருப்பாரா "ஏன்டா தெனம் தெனம் இப்டி கண்ண பாத்தேன் பாத்தேன்னு பைத்தியம் மாதிரி பெனாத்துர (உன்னோடல்லாம் friendah இருந்தா ) ஒடனே

நம்ம அர்ஜுன் "டேய்ய் அவளை எப்படியாவது கண்டுபிடிச்சு பேசி correct பண்ணி கல்யாணம் பண்ணி whitewash அடிச்ச மாரி இருக்குற உன் மூஞ்சில கரிய பூசுரேண் டா ".

கார்த்திக் "இவரு பெரிய தீரன் IPS கண்ண வச்சு பொண்ண கண்டுபிடிப்பாராம் "(நீ இன்னைக்கு அவன் கையாள மர்கயா ஆகாம poga மாட்ட போல ) அப்டின்னு சொல்லிட்டு திரும்புனா அர்ஜுன் கையில ஒரு drawing வச்சுட்டு அதையே பாத்துட்டு சிரிக்கிறான்

நம்ம கார்த்திக் போய் பாக்குறான் அவன் கையில இருக்குறத (அப்டி என்னத்த இந்த பயபுள்ள பாத்து இளிக்குது 🤔)


கார்த்திக் அத பாத்து பையனுக்கு பைத்தியம் முத்திடுத்துன்னு நெனச்சுட்டு கெளம்பிட்டான் .

(அச்சச்சோ அர்ஜுனன் நா introduce பன்னலயோ இப்போ பண்ணிடுரேன்)

அர்ஜுன் 6 feet ஹெயிட்ல , மாநிறத்துல , six pack இல்லேன்னாலும் நல்ல masculine பாடியோட கம்பீரமா இருக்குற IPS officer (எது இந்த லூசு IPSaah😮 அப்டின்னு நினைக்காதீங்க அவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் officer )

இப்டி ஒரு strict ஆஃபீசர் அஹ் இப்டி feel பண்ண வச்ச அந்த கண்ணுக்கு சொந்தக்காரி யாரு (guess பண்ணிருப்பீங்க )? எந்த சம்மந்தமும் இல்லாம இவன் கனவுல ஏன் அது வருது ? இவங்களுக்குள்ள அடுத்து என்ன நடக்கும் ??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro