பூட்டி வைத்த காதலிது

பூட்டி வைத்த காதலிது

62 0 7

🔏பூட்டி வைத்த காதலிது💖அதிதி மிதுன் அவர்களின் குழந்தை சந்தோஷ். இவங்க திருமணமான ஜோடிகள். ஷ்ரவன்-பூஜா இவங்க oneside lover கொஞ்சம் soft ரித்விக்- ஜோஷ்னா இவங்க காலேஜ் lovers அதிரடி ஆக்ஷன் கொஞ்சம் மாஸ் காட்டும் ஹீரோ. மூன்று ஜோடிகள் மூன்று வித்தியாசமா கதை பாங்கு 💖 ஸ்ரீ பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியான நாவல். 💖 Amazon e-book -ஆகவும் பதிவிடபட்டுள்ளது. ⚠ Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும்.…

பிரம்மனின் கிறுக்கல்கள் (முடிவுற்றது)

பிரம்மனின் கிறுக்கல்கள் (முடிவுற்றது)

82 0 11

மறுமணம் கதை ஆத்விக் யஷ்தவி மற்றும் குழந்தை பாவனா இவர்களை சுற்றிய கதை. 💖இந்த கதை ராணிமுத்து மாதமிதழில் 16-6-2022 அன்று வெளியானது. amazon e-bookலும் பதிவானது. ⚠Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும். © All Rights Reserved…

90'S பையன் 2k பொண்ணு (முடிவுற்றது)

90'S பையன் 2k பொண்ணு (முடிவுற்றது)

121 2 13

90'S பையன் 2k பொண்ணு தலைப்பே சொல்லிடும் இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம். 90's பையன் ரிஷிவேந்தன் 2k பொண்ணு ஷிவாலி இருவருக்கும் நடக்கும் tom and jerry story. 💖இந்த கதை ஸ்ரீ பதிப்பகம் மூலமாக அச்சுபுத்தகமாகவும், amazon e-book இரண்டும் பதிவானது. ⚠Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும். © All Rights Reserved…

மையல் விழியால் கொல்லாதே (completed)

மையல் விழியால் கொல்லாதே (completed)

102,142 148 1

புரியாத புதிர் அவள்.. அவளை தேடிய முடிச்சுக்கள் தேடி இவன். இருதலைமுறை நட்பை கொன்று.குடும்பத்தின் காயத்தை ஒற்றையாளாக சுமந்து... இவன் பயணம் முடிவடைவது எதில்... இவனுக்காக ஆறுதல் அவள்…

நன்றி மடல்

நன்றி மடல்

322 35 2

சின்ன சின்ன புரிதல் அறிதல் கண்ட சக எழுத்தாளர்களுக்கு...…

என் கவியே(கிறுக்கல்கள்)

என் கவியே(கிறுக்கல்கள்)

135 17 11

என் மனதில் உதிர்த்த எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் வரிகள் கொண்டு செதுக்க முயன்றது.…

short story

short story

67 7 1

short and sweet…

முதல் முதலாய்  ஒரு மெல்லிய - புத்தக அறிவிப்பு

முதல் முதலாய் ஒரு மெல்லிய - புத்தக அறிவிப்பு

703 7 1

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை ஒளிந்து இருக்கும். அது போல தான் பவித்ரா வாழ்விலும்... பவித்ரா வாழ்வில் பாதிக்கும் உண்மைகள் அவள் சோர்வுற அதனை கடந்து வந்து நாயகனை கை பிடிக்கும் விதமே முதல் முதலாய் ஒரு மெல்லிய நாவலின் கதை,…

ஸ்டாபெர்ரி பெண்ணே- புத்தக அறிவிப்பு

ஸ்டாபெர்ரி பெண்ணே- புத்தக அறிவிப்பு

281 4 1

ஒருவனின் ஆழமான அன்பில் ஒருத்தி...... நினைவு மறந்த வேளையில் கொள்ளும் காதல் மீண்டும் நினைவு திரும்பியும் மலருமா? நாயகி-ஆராதனா நாயகன்-வெற்றி செல்வன். எந்நிகழ்விலும் அழியாத காதலில்.....…

பூட்டி வைத்த காதலிது - புத்தக அறிவிப்பு
புன்னகை பூக்கட்டுமே -புத்தக அறிவிப்பு

புன்னகை பூக்கட்டுமே -புத்தக அறிவிப்பு

25 1 1

மறுமணம் கதை. அர்ஜூன் விரும்பிய சிந்தியா. சூழ்நிலையால் அரவிந்த் மனைவியாக மாறுகின்றாள். அரவிந்த் இறக்க மீண்டும் அர்ஜூன் கரம் பற்றுகின்றான். ட்விஸ்ட் என்னனா.... அர்ஜூன் அரவிந்த் தம்பி. வாங்க கத்தில நடக்கலாம். மீதியை கதை படித்து பாருங்க.…

பிரம்மனின் கிறுக்கல்கள் ராணிமுத்து நாளிதழில்

பிரம்மனின் கிறுக்கல்கள் ராணிமுத்து நாளிதழில்

119 13 1

ஆத்விக் யஷ்தவி மற்றும் பாவனா பற்றிய சுவாரசிய கதை.…

90's பையன் 2k பொண்ணு - புத்தக அறிவிப்பு

90's பையன் 2k பொண்ணு - புத்தக அறிவிப்பு

46 2 1

90'ல் வளர்ந்த ரிஷிக்கும், 2k வளர்ந்த ஷிவாலிக்கும் நடக்கும் மோதல் காதல் திருமணமே கதை.…

கோழையின் மரணம்

கோழையின் மரணம்

55 10 1

கோழை தன எண்ணங்களை கலைத்து கோழை எண்ணங்களை மரணிக்க செய்.…

உறவாக வருவாயா

உறவாக வருவாயா

186 15 1

ஏந்தி கொள்ள மனம் இருந்தால் உறவாக அமைத்திடும் வாழ்க்கை…

எண்ணத்தில் தெளிவு

எண்ணத்தில் தெளிவு

76 12 1

ஆயிரம் அச்சமூட்டும் சமூக வலைதளம் வந்தாலும் அதை தெளிவாக பயன் படுத்தும் திடமனம் இருந்தால் எல்லாம் நன்மைக்கே 💖…

இல்லாளின் பந்தம் 144

இல்லாளின் பந்தம் 144

203 27 1

வீட்டு இல்லதரசிகளுக்கு மட்டும் இன்று மட்டும் அல்ல என்றும் 144தான் என்பதை மையப்படுத்தி அமைந்த கதை.…

2021 happy new year
கூட்டுக்கதை அறிவிப்பு

கூட்டுக்கதை அறிவிப்பு

70 9 1

மேகதூதத்தின் ஐடியில் பதிக்கப்படும் கதையின் அறிவிப்பு இது.…

காதல் பிதற்றல்(காதல் கவிதைகள்)

காதல் பிதற்றல்(காதல் கவிதைகள்)

336 36 6

ஒரு பெண் ஆணை எண்ணி எழுதியது. என்னவனுக்காக...…