பெண் தெய்வம்

பெண் தெய்வம்

2,857 55 9

Rank 2nd action (12/07/2019)Rank 6th Short story (19/07/2019)Rank 2nd women (16/08/2019)இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!!நிறைய பெண்கள் ஏதோ வகையில் கொடுமைப் படுத்தப் பட்டு இறக்கிறார்கள்... ஆனால் ஒரு சிலர் மட்டும் தெய்வமானது எப்படி? என்ற என் தேடலை சொல்கிறேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் மட்டும் தொடரு கிறேன்...…

💗என்னடி மாயாவி நீ 💗

💗என்னடி மாயாவி நீ 💗

370 9 2

இது ஒரு ரிலை கதை...12 பேர் எழுதிய ஒரே கதை...பன்னிரண்டு பேரின் கற்பனையும் ஒரே கதையில்...கிராமத்து காதலை அழகாக கூறியிருக்கிறோம்...…

பொழுது விடியும்!  (முற்றும்)

பொழுது விடியும்! (முற்றும்)

995 36 1

இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?....நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்துபவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...…

நினைத்தால் போதும் வருவேன்!

நினைத்தால் போதும் வருவேன்!

53,993 1,931 35

நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!!Rank#1 - story (1/02/2020)Rank#2 - fiction (01/02/2020)Rank#1 - short story (02/02/2020)…

நீ வந்து தங்கிய நெஞ்சில்...

நீ வந்து தங்கிய நெஞ்சில்...

13,870 471 17

நம் மனதை வருடும், அழகான காதல் கதை…

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)

66,489 1,664 30

Rank 1st love story (23/08/2019)Rank 1st short story (25/11/2019)Rank 1st fiction (19/10/2019)Rank 1st marriage (12/2/2020Rank 1st sentiment (10/12/2019)Rank 2nd romance (10/12/2019)Ranj 1st lovable (9/03/2021)காதல் சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ளும் முன் .....…

ஆவதும் அன்பாலே!

ஆவதும் அன்பாலே!

694 105 12

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால் இப்பூவுலகில் இன்புற்று வாழலாம்... என்பதை கூறும் கதை இது...…

உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை - Available  At AMAZON  KINDLE

உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை - Available At AMAZON KINDLE

23,061 206 7

Rank 2 - Short story (26/04/2019)Rank 1 - Love story (26/04/2019) , (11/7/2019), (18/09/2019)Rank 1- friendship (16/8/2019 )இந்த புத்தகத்தை அமேசான் ல் பெற கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தவும் amazon.in/dp/ B07Z6KSDMHசொல்லாத காதல் ஜெயித்ததா? இல்லையா? பிரிந்து.... நீண்ட வருஷங்களுக்குப் பிறகு சந்திப்பார்களா? திருமணத்திற்கு பின்னும் தன் காதல் நாட்களை வசந்த காலமாக எண்ணும் காதலி... காதலன்?? பல வருடங்களாக என்னுள் இருக்கும் ஆவல் Story எழுதுவது ... இன்று அச்சில் காண்கிறேன்... இதுவரை என் கற்பனை கதைகளை தோழிகளிடம் மட்டுமே பகிரந்துள்ளேன்... உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்...…

இளவரசியின் கனவு!

இளவரசியின் கனவு!

368 70 7

பிரதிலிபி ஆப் ல போட்டிக்காக நான் பதிவு செய்துள்ள கதை இது இதுவரை wattpad ல எனக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களும் பிரதிலிபி சென்று நான் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி!…

பாண்டியனின் குமரி!

பாண்டியனின் குமரி!

36 1 1

வரலாற்று புனைவு கதைகுமரிக்கண்டம் குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு கண்டத்தைக் குறிக்கிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. இந்த கண்டத்தை ஆண்ட பாண்டிய பேரரசன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தான் கதை நாயகர்.…

அறிவுரை அல்ல எச்சரிக்கை!!

அறிவுரை அல்ல எச்சரிக்கை!!

28 1 1

திறமையானவர்களை உடைக்கும் பொழுது ஏற்படும் விபரீதம் பற்றி எளிய முறையில் கூறியிருக்கிறேன்...…

சாபங்கள்!

சாபங்கள்!

336 38 6

சாபம்! என்பது ஒருவர் வாய் மொழி மட்டும் அல்ல. .. கண்ணீர் கூட சாபம் தான்.... நம்மை அறியாமல் அல்லது அறிந்தே நாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனை யே சாபம் என்கின்றனர் நமது முன்னோர்கள்.... நம் முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிந்து ஆராய்ந்து சொன்னவர்கள். ..அதில் உண்மை இருப்பதை இன்று அறிவியலாளர் கூறுகின்றனர்...சாபமும் உண்மையே…

மதுரை அரசாளும் மீனாட்சி

மதுரை அரசாளும் மீனாட்சி

53 3 1

மதுரை மீனாட்சியம்மன் பற்றி முழுதும் அறிந்தவர்கள் எனக்குத் தெரியாததால் எனக்கு கிடைத்த செவிவழி கதை இது...இந்த கொரோனா காலகட்டத்தில் மதுரை மக்களான நாங்கள் தவறவிட்ட மிகப்பெரிய விஷயம்., எங்கள் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணமும். .. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் தான். மதுரை மக்களுக்கு நேரில் வந்து படியளக்கும் எங்கள் மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழாவை காணமுடியாத ஏக்கத்திற்கு, எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும், சின்ன ஆறுதல்நான் இந்த பதிவு... ஏதேனும் தவறு இருப்பின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்நன்றி!…