காதலனே

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என் கண்கள் கூட உன்னை
  காண மறுப்பதில்லை
என் இதழ்கள் கூட உன் பெயரை
  உச்சரிக்க மறுப்பதில்லை
என் இதயம் கூட உனக்காக
  துடிக்க மறுப்பதில்லை
என் விரல்கள் கூட உன் பெயரைக்
  கிறுக்க மறுப்பதில்லை
ஆனால்
  ஏனோ
     நீ என் காதலை
        மறுப்பதேன்!!!!!!!!!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro