👩மாலை நேரத்து மங்கை அவள்👸

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"அந்தி பொழுதில் மறையும் சூரியன்

மங்கலாக காட்சி தரும்

கதிரவனின்

மஞ்சள் நிற பிரகாசம் போல

களைப்பில் கலையிழந்த உனது முகம்

பிரகாசத்தை மட்டும் வீசுவது எவ்வாறு"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro