புது கதை அறிமுகம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng




ஹாய் ப்ரெண்ட்ஸ்..இந்த ஒரு 2 மாசத்துல எனககு இவ்வளாவு தோழ தோழியர்கள் புதிதாக கிடைப்பர்கள் என நான் கற்பனையிலும் நினைக்கவில்லை.என் முதல் கதைக்கு ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி..அடுத்த கதை எழுதுவதில்லை என இருந்த என்னை மெசேஜில் திட்டி என்னை மீண்டும் ஒரு கதையை எழுத ஊக்குவித்த உள்ளங்களுக்கு ஒரு விசயம் சொல்ரேன்...விராட் கோஹ்லி எப்ப வேனா செஞ்சரி அடிப்பாரு.ஆனா ஹர்பஜன் சிங்க் எப்பவச்சும் ஒரு 30 ரண் அடிக்குறது முழுமையான அதிர்ஷ்டம்..அப்படி ஒரு அதிர்ஷ்டத்துல எனக்கு "என் உயிரினில் நீ" க்ளிக் ஆகிசிச்சு. எப்படி எல்லா மேட்ச்லயும் நாம ஹர்பஹ்ஜனோட பெட்டிங்க எதிர்பார்க்க ஏலாதோ அது போலவே என்னால் உங்கள் எதிர்பார்ப்பை எனது இரண்டாவது கதையில் பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை.இருந்தாலும் உங்களுக்காக ஒரு முயற்சி--Just a try--மொக்கயா இருந்தா உடனே கழுவி கழுவு ஊத்துங்க .ஏற்றுக்கொள்ள நான் தயார்.

Get Ready to கழுவி ஊத்திங்க்ஸ்.......

nivethamagathi, vimalsanju, sweetyj10 ,Jancy raani, priyagothandasamy, anbaraasi, ejasahame, Fasila, shayini, nasoohanawas, Farmila, bhagyalakshmi, priyadharshini, kavithasearnov 06,vasugiவி,bobbybharath,M_H_hasfan

புது ஸ்டோரி பேரு...

சில்லென தீண்டும் மாயவிழி,,,,

ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் காண்ட்றவேர்சியான சப்ஜக்ட எழுதலாம்னு யோசிச்சேன். ஒரு சிலரிடம் ஆலோசனைகளும் கேட்டேன் .அவங்க எல்லோரும் சொன்ன ஒரே பதில் "உன் மனதுக்கு சரி என்று தோன்றினால் அதை நீ செய்".சோ ,இந்த கதை கொஞ்சம் எடக்கு மடக்காக இருக்கும் என்பதால் நான் ஆரம்பத்தில் கூறியது போல எனக்கு தெரிந்த யாருடைய பெயரையும் ஹீரோ ,ஹீரோயினுக்கு வைக்கவில்லை.எப்படியும் இரண்டு பேருக்குமே நல்லா திட்டு விழும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை.இல்லை என் பெயர வெச்சி மத்தவங்க திட்டினாலும் எனக்கு ஒக்கேதான் என்று சொல்ரவங்க கொமண்ட் பன்னுங்க.

சின்னதொரு டீசர்...

அவளை முதலிரவு அறைக்குள் அனுப்பிய பின் இரு சம்பந்திகளும் ஏதோ தாங்கள் பெரியதொரு விடயத்தை சாதித்தது போல பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

அறை உள்ளே சென்றவள் கையில் பால் கப்புடன் வர அவனோ "எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்"என்று புன்னகைதவனை அவள்

"எனக்கு இந்த கல்யானம் பன்னதுல விருப்பம்னு சொல்ல முடியாது.விருப்பம் இல்லைன்னும் சொல்ல முடியாது.ஆனா உங்க அம்மாக்காக மட்டும்தான் நான் இந்த கல்யானத்துக்கு விருப்பம் சொன்னேன்.நான் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா இருப்பனா என்று தெரியல. ஆனா உங்களுக்கு ஒரு மனைவியா நான் செய்ய வேண்டிய எல்லாத்தையுமே நான் செய்வேன்"என்று அந்த எல்லாத்தையும் என்பதை அழுத்திக்கூறியவளை புருவம் சுருக்கி ஏறிட்டவன்

"இங்க பாருங்க,,ச்ச்சே எனக்கு உன்ன எப்படி கூப்பிடறதுன்னு கூட தெரியல்.நான் ஒன்னு மட்டும் சொல்ரேன்.அந்த எல்லாத்தையும் மீன் நீ எத மீன் பன்னி சொன்னியோ அது மட்டும் எனக்கு இப்ப இல்ல எப்பவுமே வேணாம்.ஆமா இதெல்லாம் நாம ஏற்கனவே பேசி முடிவெடுத்த விசயமாச்சே.ஓஹ் வெளில உள்ளவங்க அட்வைஸ் என்ற பேர்ல எமோசனல் ப்ளாக்மெயில் பன்னாங்கலா.அதெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதப்பா. முதல்ல நாம நல்ல ப்ரெண்ட்சா இருக்கலாம்.நாம ஆல்ரெடி அறிமுகம் ஆனவங்கதான்.என்றாலும் என்னைப்பத்தி உனக்கும் உன்னை பத்தி எனக்கும் முழுசா எதுவுமே தெரியாதே.சோ நம்ம ப்ரெண்ட்சா மட்டுமே பழகுவம்.நான் கணவன் என்கிற எந்த உரிமையும் உன்கிட் எடுக்க மாட்டேன்.முன்னாடி நாம எப்படி இருந்தமோ அப்படியே இருக்கலாம்.இநத கல்யாணம் எதுக்குனு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.புரியலயா சாவகாசமா காலைல சொல்ரேன் சரியா.இப்போ நீ கட்டில்ல தூங்கு .நான் அந்த சோபால தூங்குறேன் "என்றான்.

கடைசியில் பெரிய நன்றி லிஸ்ட்......

sweety0421
@keerthika755 @Niranj4794 @sivasaranya06 @Sharmilakrishnan @bindusara @nithini1991 @user93658082 @Chitra16 @M_H_Hasfan @SweetieJ10 @Piranavie @rithikkashree @sindhiyasheela @tharniya @Janani2706 @RockingStar3 @Sinthudv @pattukutty @nuskiyaaman @Jumanah99 @banusasi @lathamano @_ViDya_ @aravin22 @Arulcyndhiya @Anubharathi20 @user844874254896 @RuthAruni96 @BrayonKrish @Nivethamagathi @misha2misha @fasla97 @karthikvengat @gautamr822 @zainabmusadique @jafreenbanu @indhuji @banupriyasss @kavithasiva88 @ranjanirajaraman @hishamhaseel @JeevithaJayakumar @ShobaRavi @Pushpavathy @vimalsanju @Aashika98 @Anniesharan @Archana_Esakkimuthu @myurikavijeyamala @kavithasekarnov06 @jafreenbanu @lavanyashanmugam2 @NileRaja @KogiAnandAk @jenijs @SashiMurali @vanmuhil @Nuskyma @bobbybharath96 @SuganyaDhandabani @bhagiyalakshmi @rohininr3 @hema4inbaa @SathyaJagadeesan @chinkulaks @archanavasu @hayamari @sivajo @priyadharshini12 @fathimashifaya @dharuma @sharu11 @anbu211996 @creativeAfsha @ejasahame @MadhuSanty @AnithaKadarkaraisamy @abarnasman @vathu17 @KEERTHANAKUMARI @shaju821 @srilaya30 @amsh893 @Za_ZaHi_ZaRo @zeeraf @ChitraDevi6 @binthbuhary

இதுல என்கூட பிறந்த சொந்த தங்கச்சியும் இருக்காங்க.அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. உடனே நாங்க எல்லாம் தங்கச்சி இல்லயானு மத்தவங்க கேட்டுடாதீங்கப்பா.அவ இது வரை ஒரு கொமண்ட் கூட போட்டதில்ல.ஆனா வோட் மட்டும் போடுவா.......

(எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தியா மவளே)....

எப்போதும் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டும் அன்பு அக்கா@dharshinichimba @deepababu விற்கும்

நான் கதை எழுத காரணமான @zeeraf ஆகியோருக்கு நன்றிகள்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro