வறுமையே உன்னிடம் ஓர் கேள்வி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


புத்தக சுமையை சுமக்க வேண்டிய வயதில்

கற்களை சுமக்க வைத்தாய் நீ

பள்ளிக்கூட வாசலை காண ஓர்

தடையாய் இருந்ததும் நீ

வருமையே! என்று நீ என்னை

புதத்க மூட்டையை சுமக்க

வைப்பாய்?

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro