**படிக்கவேண்டியது**

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


(தவறான கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் மனம் புண்படும் வார்த்தைகள் இருந்தாலும் தெரிய படுத்தவும் மன்னிக்கவும்)



தாயின் வயிற்றில் பிறந்து
தாய்குலம் கெடுக்கும்
த...(😢மன்னிக்கவும்)
தரங்கெட்ட விலங்கிணமே

தமிழிலே என் நாட்டிலே
தாயிணத்தை தவறாக
தன்கண் பார்பின்
தன்கற்பிழந்தவன் என
தலைகுனிவான் தமிழன்

பெண் ஒருவள்
கண் ஒன்று போல..
இமையாக இருந்து
ஆணவளை காப்பின்
உடலான உலகம்
உயிரோடு இருக்கும்.

நம்பிக்கை ஈன்று
நாசம் செய்த
நயவஞ்ச கூட்டமே!
நன்றி கூறு இறவனிடம்
பன்றியினும் கீழினமே
பணச்சாக்கடையில் உருண்டு
காமப்பசியில் கழிவுஉண்டு
நீ வாழும் வாழிடம்
நானறியேன்
அறிந்திருப்பின்
அங்கு வந்து
அறுத்திருப்பேன்
அந்த பசியின் உறுப்பை.

வாழத்தகுதியற்றவன்
வார்த்தை அறியாத
அப்பாவி அக்காக்களே
கைகூப்பி கண்கலங்கி
வேண்டி கேட்கிறேன்.
நம்பிக்கை என்னும்
நல்வரத்தை கீழோருக்கு
கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.🙏










Dedicated to all men and women.
A kind request as a socially responsible writer.

Therinja silara tag panre ellarayum apdiyae tag panni thayavu senju intha padaipai padikka vaikumaaru vendugiraen

ashikmo
priyadharshini12
salmasasikumar
Nandhutom
narzswty
-mind-mirror-
arunlovely
NAGARJUNe
myazhini
Dikshita_Lakshmi





Ellarayum wait panni tag panna time illa. So please yarum kochuka vendam. And na tag pannavanga please spread pannunha

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro