🍫💓கண்ணம்மா 🍫💓

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


வானம் வாழ்த்து கூறும் மின்னும் நட்சத்திரத்தால் ....

மேகம் வாழ்த்து கூறும் கொட்டும் மழையால் ....

செடிகள் வாழ்த்து கூறும் வண்ண மலர்களால் ....

மலர்கள் வாழ்த்து கூறும் அதன் தேன் துளியால் ....

இரவு வாழ்த்து கூறும் நிலஒளியால் ....

பகல் வாழ்த்து கூறும் சூரிய கதிரொளியால் ....

குழந்தை வாழ்த்து கூறும் கள்ளமில்லா சிரிப்பினால் ....

என் இதயம் கூறும் அன்பான வாழ்த்து ....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்ணம்மா ....

இன்னிக்கு என் செல்ல ராட்சசி , குறும்பு காரி , வாயாடி , கண்ணம்மா , கொத்தமல்லி , சேமியா , நந்து டார்லாக்கு பிறந்த நாள் 😘😘😘😘


Happy fourth year anniversary Nandhu 💕💕💕💕🍧🍧🍧🍧


💞💞💞💞💞💞💞💞💞💞💞💞


💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

இது நீயும் நானும் 😍😍😍😍😍😍

உனக்கு புடிச்ச கலர்ல லாலிபாப் ......💓💓💓💓💓💓

💞               💞
💞💞          💞
💞     💞     💞
💞          💞💞
💞               💞

  மூன்று ஆண்டுகளாய் உன் அருகில் இருந்தேன் ....💖💖

உன் சிரிப்பிலும் அழுகையிலும் கோபத்திலும் அதிகம் பங்கு கொண்டேன் ....💖💖

சிறு பார்வை வைத்து உன் மனதை படித்தேன் ...💖💖

உன் பிரிவு  இத்தனை கொடுமையாய் வாட்டுகிறது தினமும் ....💖💖

நான் சிரித்து மகிழ்ந்த தருணம் கண்முன் நிழலாடுகிறது இன்றும் ..💖💖

கண்கெட்டா தூரத்தில் நீ இருந்தாலும் என் மனதில் என்றும் அருகில் இருப்பாயடி கண்ணம்மா .....💖💖

உன் சிரிப்பை காண தவிக்கும் கண்கள் உன்னை காணும் போது கண்ணீர் பாஷை பேச காத்துகிடக்கிறது ....💖💖

என்றும் உனக்காக உன்னுடன் இருக்கும் உன் கண்மணியின் பிறந்த நாள் வாழ்த்து .....💖💖

Happy birthday sweet heart 💖💖💞💓💕😍🍫🍫🍫🍫🍫🍫🍫

Love u so much 😘😘😘 miss u lot 😍😍😘😘😘😘😘😘😘

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro