💝pattu 💝

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Dikshita_Lakshmi  💝💝💝💝💕💕💕💕💕💕💕💕


உன் குழந்தைதனமான குணத்தில் தினம் தினம் புதிதாய் தெரிகிறாய் .....

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

உன் கற்பனை வளத்தில் உன் தனிதன்மையை நிலைநாட்டுகிறாய் .....

💝💝💝💝💝💝💝💝💝💝💝
உன் அழகான பேச்சால் குழந்தையாய் உருமாறுகிறாய் ....

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

உன் உரிமையான கோபத்தில் தடாலடியாய் தாக்குகிறாய் ...

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

உன் உண்மையான அன்பினால் மனதில் நிறைந்து போகிறாய் ....

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


கண்கெட்டா தொலைவில் இருந்தும் மிக அருகில் இருக்கும் என் தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘

உன் இன்பங்கள் ஒரு அங்கம் என்றால் துன்பம் ஒரு அங்கம் ...அனைத்தையும் நிறைவான மனதுடன் ஏற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ என் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍

எல்லாரும் என் பட்டுக்கு வாழ்த்து சொல்லிருங்க ....😍😍😍

Happy happy birthday my Dr pattu 😍😍😍 🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

Konjam mokkaya erunthalum adjust pannithan aaganum unaku vera vali illa  😅😅😅

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro