Mr Volter's house

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இருவரும் Mr Volter ன் shoes லுள்ள green shining liquid ஐ கண்டு அதிர்ந்தனர். Mr Sebastian  வேலை இருப்பதாக கூறி Mr Volter உடன் புறப்பட்டார்.

வெளியே வந்த robin Mr Volter ஐ பற்றி குறிப்பிட  gwen "நேத்து museum ல அவர் பேசும் போதே அவர் பேசினது சரியாக படவில்லை" என்றாள்.

"Yaah as I think he knew something about that crystal" என்றாள் loral. "அப்போ robin அ பத்தி ஏன் கேட்டாறு???" என danish வினவ "அது தானே...அவர் என் வீட்டுக்கு வர தான் அப்படி கேட்டாறோ தெரியாது??? Grand pa சொன்ன மாதிரி என்டா ஏதோ ஒன்ட அவர் தேடி தான் வந்து இறிக்கனும்...அது என்னவாக இருக்கும்" என robin யோசித்தான்.

"think robin think "  என poor cartoon ல் வரும் dialog ஐ அதே tone ல் கூறினான் danish."எனக்கு தெரியுமே"என்று gwen "பட்" என்று கூறினாள். என்ன என்று மூவரும் கேட்க "rubber band ட Einstein மூளைய தான் " என கூறி gwen சிரிக்க " very funny வீட்டுக்கு போய் சொல்லு அப்ப சிரிக்கிறேன்" என்று robin கூற மற்ற இருவரும் தலையில் அடித்து கொண்டனர்.

" I got an idea" என்றான் robin." உன் peanut அளவு மூளைக்கு என்ன பெரிய idea வந்த என்டு சொல்லுங்க பார்ப்பம் " என்றாள் gwen."கடுப்பேத்தாத மெட்டி....நாம Mr Volter ட வீட்டுக்கு போய் பார்ப்போம்.அங்க என்ன சரி Crystal பத்தின clue கிடக்கிதா என்டு பார்ப்பம் " என்றான் robin ஆர்வத்துடன்." That's a great idea" என loral கூற "திருட்டுத்தனமாக போய் மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறது" என சிறு பயத்துடன் danish வினவினான்.

" முதல்ல போய் பார்ப்போம் எல்லாரும் இரிக்கிறோம் தானே" என்றாள் gwen. நால்வரும் loral ன் play house கு சென்று தேவையான கயிறு, torch, camera போன்ற உபகரணங்களை எடுத்து கொண்டு Mr Volter ன் வீடு நோக்கி புறப்பட " என்னடா hiking போக போற மாதிரி things எல்லாம் எடுத்துட்டு போறம்!!! Mr Volter ன் வீட்டுக்கு தானே போறம்.எனக்கே confuse ஆகுதுடா!" என கூற " நாம களவுல வீட்டுக்குள் போறம். Not for visiting " என்றாள் gwen.

Address ஐ கண்டு பிடித்து வீட்டை அடைந்தனர். Gate பூட்டு போட்டிருக்கவில்லை.ஆகவே garden உள் இலகுவாக சென்று வீட்டை சுற்றி நோட்டமிட்டனர்.

மேல் மாடி யன்னலை தவிர வேறொன்றும் திறந்து இருக்கவில்லை.கயிறு ஒன்றின் மூலம் வீட்டினுள்ளே செல்ல தீர்மானித்தனர்." யார் first ல போக போற?"என loral வினவ " நான் வாழ வேண்டிய பையன் எப்பவும் ladies first" என்றான் danish." பொய் காரணம் சொல்லாத... நீ பயம் என்டு எங்களுக்கு தெரியும் " என்றாள் gwen. Robin" I'll go first போய் signal தாறேன் ஒவ்வொருவரா வாங்க" என்று கூறி கயிற்றில் கஷ்டப்பட்டு ஏனையோரின் உதவியுடன் ஏறி முடித்து உள்ளே சென்றான்.

ஒரு சில நிமிடங்கள் robin இன் எந்தவொரு clue உம் கிடைக்காது மூவரும் பயந்தனர்."Robin Robin " என மூவரும் கத்த Mr Volter ன் முன் கதவு திறப்பட்டது.

"வாங்க உள்ள" என திறந்த கதவிலிருந்து வெளியே தலையை போட்டு கூப்பிட்டான் robin. Loral " எங்கள நல்லா பயம் காட்டினாய்" என திட்டினாள்."sorry கயிறால ஏறுறது கஷ்டம் என்டு lock அ திறந்தேன்.இப்ப யாரும் பார்க்க முதல்ல உள்ள வாங்க" என்று robin கூற "என் மேல உனக்கு ரொம்ப தான் அக்கறை " என கண்ணடித்தாள் gwen.

"யாரு சொன்னா???நான் danish loral க்காக தான் சென்ஞன்" என்றான் robin."நண்பேண்டா " என robin உடன் ஐந்து போட்டான் danish. "உங்க பாசத்தை கொஞ்ச நேரம் தள்ளி போட்டுட்டு இப்ப சரி உள்ள போமா???" என loral கேட்க "பொறாமை" என்றான் danish.

உள்ளே main hall, bedroom, washroom, dinning room என செல்ல library போன்ற புத்தகங்கள் நிறைந்த ஒரு room இருக்க அதனுள் நுழைந்தனர்.

அங்கு பல புராதன புத்தகங்கள், magazines, articles, சில புராதன பொருட்கள் என்பன பரம்பிக் காணப்பட்டது.

"scooby doo போன்ற cartoons ல இப்பிடி book shelf ல உள்ள book அ இழுத்தா secret room open ஆகுற மாதிரி காட்டுவாங்க" என books ஒவ்வொன்றாக இழுக்க "என்னமோ செய்றத கவனமா செய்"என்றாள் loral.அவன் ஒவ்வொன்றாக இழுக்க ஒருகட்டத்தில் secret room ஒன்று திறப்பட்டது.

நால்வரும் அதிர்ச்சியில் இருக்க "வாங்க உள்ள போய் பார்ப்போம் " என gwen முன்னோக்கி சென்றாள்.

அந்த room ல் சுவர் எங்கும் articles, paper cutting & world map உட்பட பல papers ஒட்டப்பட்டிருந்தது.

நடுவில் மேசை ஒன்றும் அதற்கு மேல் box ஒன்றும் Book ஒன்றும் இருந்தது. உள்ளே சென்றவாறு ஒவ்வொரும் ஒவ்வொன்றை நோக்கிவாறு சென்றனர்.

Loral "Hey guys, look at this" என சுவரொட்டி ஒன்றை காட்டினாள்.அதில் உலகத்தில் 4 இடங்கள் குறிக்கப்பட்டிருந்தது. பின் அவை அனைத்தும் mini town கு அம்புகுறிகளினால் கொண்டு வரப்பட்டது." இது என்னவாக இருக்கும் "என தலையை பிடித்து யோசித்தான் danish." Wait a minute...இந்த இடம் Brazil அ குறிக்கிது" என்றான் robin "& this is north of Africa" இன்னுமொரு இடத்தை காட்டி கூறினாள் gwen."என்ட அப்பா இத சொல்லி இருக்கிறாரு.இது japan ல volcano இருக்கற இடம்" என Asia கண்டத்தில் East side ஐ danish காட்ட "finally இது  ஆட்டிக் பகுதி " என்றாள் loral.

"ஏன் இது எல்லாம் எங்கட mini town கு connect ஆகுது " என யோசித்தாள் gwen.

"ஒருவேளை aliens எங்கள தாக்கவோ?" என கிறுக்குத்தனமாக danish பதிலளிக்க ஏனையவர்கள் முறைத்தனர்."serious இரிக்கிற அப்போ சின்ன joke சொன்னேன்.அதுவும் தப்பா" என்றான் பாவமாக danish.

"Hey...கொஞ்சம் இங்க பாருங்க " என்றான் robin. "A book about the crystals written by F.Robert S Wright - mini town " என புத்தக cover page ஐ வாசித்தாள் loral. "அப்படியே இங்க கொஞ்சம் பாருங்க " என book ஐ திறக்க முன் அருகில் உள்ள box ஐ திறந்தான் danish.

" டேய் திறக்காதடா" என கூறும் முன்பே அது திறப்பட நால்வரும் அதிர்ச்சி அடைந்தனர்.அப் box ல் blue colour crystal இருந்தது."என்னடா போற போற இடம் எல்லாம் colour colour crystals கிடக்கிது...!" என்றான் danish.

"அது தானே Mr Volter ட எப்படி இன்னுமொரு Crystal???ஏன் இத அவர் museum கு கொடுக்கல்ல??? இவருக்கும் Crystal கும் உள்ள சம்மந்தம்???"என loral கேள்விகளை அடுக்கினாள்."இவர் Crystal அ பத்தி நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கிறாரு" என்றான் robin."இவர் robin வீட்டுக்கு வந்தார் என்டா கள்வனாக இருக்க chance இருக்கு தானே!!!அதோட Mr Gold Smith சொன்னது போல  crystal விலை உயர்வு தானே" என தன் கருத்தை கூறினாள் gwen.

" அப்போ Mr Volter Avengers  ல வார Thunas போல என்டு சொல்ல வாரிங்க" என danish கூற loral முறைத்து விட்டு " இப்ப என்ன பண்ணுவம்" என்றாள்."நாம இத கொண்டு போய் Grand pa ட குடுப்போம்.அவர் என்ன சரி பண்ணுவாரு " என Crystal ஐ எடுக்க செல்ல "Wait robin. Cartoons ல காட்ற மாய் இது ஒரு trap ல தான் வெச்சி இரிக்கனும்.அப்படி என்டா Crystal அ எடுக்கும் போது alarm படும் or நாங்க ஒரு கூட்டுக்குள்ள மாட்டி கொள்ளுவோம்" என்றான் danish "டேய்....."என robin வரும் போது "நானும் நினைக்கிறேன் danish சொல்ரது சரி என்று secret room ஐயும் சரியா தானே சொன்னான்" என gwen கூற பெருமை பார்வையுடன் நின்றான் danish.

" I'll check it"  என phone ஆல் scan செய்தாள் loral."Robin, Danish சொன்னது சரி இதுல ஏதாவது ஒன்ற வெச்சா or எடுத்தா red alarm படும் so என்ன பண்ணுவம் " என loral கூற " I got an idea" என்றான் robin. "Gwen நான் சொன்னப்ப Crystal அ எடு" என கூற அவளும் ஆ என்றாள். Ok என்று சொன்னவுடன் gwen Crystal ஐ எடுக்க robin pocket ல் கிடந்த ring அவ்விடத்தில் வைத்தான். சில செக்கன்கள் தாமதித்ததால் Red alarm அடிக்க நால்வரும் வெளியே ஓடும் போது loral book ஐயும் எடுத்து கொண்டே வெளியே வந்தாள்.

Gate ஐ விட்டு வெளியே வர அங்கு police ஆல் வீட்டை சுற்றி வளைத்து இருந்தனர்.

Thanks for the votes & comments.
Keep supporting.
 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro