என்னவன் எனக்குள் நுழைவதற்கான திறவுகோல் நீ
எனக்கான என்னவனை ரசிப்பதற்கான மூலக்கூறு நீ
உன் வாசல்கள் திறக்கப் படுவதே அவனின் வருகைக்காக என் விருப்பப்படி
உன் துணைக்கொண்டே என்னவனை எனக்குள் நிரப்பிக் கொள்கிறேன்
*எந்தன் கண்கள்*
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro