கண்கள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்னவன் எனக்குள்  நுழைவதற்கான திறவுகோல் நீ

எனக்கான என்னவனை ரசிப்பதற்கான மூலக்கூறு நீ

உன் வாசல்கள் திறக்கப் படுவதே அவனின் வருகைக்காக என் விருப்பப்படி

உன் துணைக்கொண்டே என்னவனை எனக்குள் நிரப்பிக் கொள்கிறேன்
          
             *எந்தன் கண்கள்*

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro