1. Princess Helena

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சூரியனின் கதிர்கள் இருளைப் போக்கி வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வர இரு மலைகளுக்கிடையால் எட்டிப் பார்த்தது.

பல மேடுகளிலும் பள்ளத்தாக்கிலும் வண்ணமயமான பூக்கள் பூத்து குலுங்க, அவற்றின் காந்தத்தை விட பலம் கூடிய ஈர்ப்பில் வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் அவற்றை சுற்றி சுற்றி வந்தன.

தனது பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் தனது இலட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று எண்ணுகின்ற ஆறுகள் வளைந்து நெளிந்து கற்களினூடாகவும் பாறைகளினூடாகவும் சென்று கொண்டிருந்தன.

பல உயரங்களில் போட்டி போட்டு வளர்ந்துள்ள மரங்களின் அழகை இலை உதிர் காலம் மேலும் மெழுகூட்டியது. அத்தனையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு குறையும் இன்றி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆளும் King Edward William ன் தீவே western silver island.

செம்மஞ்சள் நிறத்தில் இலைகளை கொண்ட ஒரு மரத்திலிருந்து ஒரு இலை தனது விடுதலைக்காக போராடி, காற்று எனும் வழக்கறிஞரின் விடுதலை விசையினால் விடுதலை கிடைக்க, அவ்விலையோ சந்தோசத்தில் ஓடி ஆடி திரிந்தது.

எவ்வற்றுக்கும் எல்லை வேண்டும் என்பது போல் அவ்விலை ஒரு யன்னல் வழியாக பறந்து சென்று, அங்கே தனது கனவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் மூக்கு நுனியில் விழுந்தது.

மூக்கு நுனியில் சமநிலையில் இருந்த இலை, அவளின் தூக்க அசைவுகளால் நிலை குழைந்து மூக்கின் கீழே விழ, அவ்விலையின் கூரிய விளிம்புகள் அவளின் மூக்கை உரசியது.

பெரிய ஒரு தும்மலின் மூலம் அந்த நிலைமையை சரி செய்ய, அரை தூக்கத்துடன் விளித்தாள் Princess Helena.

அதே நேரம் பார்த்து அவளின் மேசை கடிகாரம் சினுங்க, அப்பொழுது தான் அவள் நேரத்தை பார்த்தாள்.

காலை 9 மணி, இன்னும் 10 நிமிடத்தில் அவள் அப்பா king Edward William உடன் அவர்களின் இராச்சியத்தை சுற்றி பார்க்க செல்ல வேண்டும்.

உடனே தீயின் மேல் அமர்ந்தவள் போல துள்ளி குதித்து எழுந்து, குளியறைக்குள் செல்ல, அங்கு servants ஆல் தயார் நிலையில் வைக்கப்பட்ட tooth brush ஆல் பற்களை துலக்கி விட்டு, warm water ல் குளிக்க சென்றாள்.

குளியலறையில் இருந்து வெளியே வர, அவளுக்கு தேவையான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்தனர் அவளின் personal servants.

அவளின் அறை கதவு தட்டப்பட, அதன் அருகே கதவை திறக்க, மூட வைத்திருக்கும் வேலையாள் அதனை திறந்து விட்டாள். அதனூடாக வந்த அவள் அம்மாவின் வேலையாள் ஒருத்தி "Princess, உங்களை அரசி உங்களை சீக்கிரமாக ஆயத்தமாகி விட்டு கீழே வருமாறு கூறினார்!" என கூற அவள் சரி என்று தலையை மட்டும் அசைத்தாள்.

15 வயதான Princess Helena வுக்கு அவளின் முகத்தின் மென்மைக்கு ஏற்றவாறு simple makeup ஐ செய்து விட்டு தலையில் அவளின் பரம்பரையில் வந்த சிறிய மாற்றங்களுடன் கூடிய வைரங்கள் பதிக்கப்பட்ட crown யும் தலையில் வைக்க, ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்து விட்டு கீழே ஓட்டம் பிடித்தாள்.

என்னதான் அவள் Princess ஆக இருந்தாலும் அவளுக்கு தன் இஷ்டத்திற்கு guards இல்லாமல் சுதந்திரமாக நடமாட அவளுக்கு கொள்ளை பிரியம்.

Princess Helena அனைவரும் உறங்கிய பின் guards கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி விட்டு, secret door ஆல் வெளியே தோட்டத்திற்கு செல்லவும் அப்போது அந்த இராச்சியத்தில் வசிக்கும் அவளோடு ஒட்டிய நான்கைந்து நண்பர்கள் கொண்டு வந்து தரும் sweets சாப்பிடவும், அவளின் விலைமதிக்க முடியாத விளையாட்டு பொருட்களையும் அவளின் கைகளால் செய்த crafts கொடுக்கவும் மறக்க மாட்டாள்.

அவளுக்கு மகிழ்ச்சி தரும் நேரம் என்றால், அவளின் வயதை ஒத்தவர்கள் கனவுலத்துக்கு செல்லும் அந்த இரவு நேரமே!

இவளை அடிக்கடி கண்காணிக்கும் ஒரு சோடி கண்களுக்கும் அவ் அரண்மனையில் இல்லாமல் இல்லை.

"Princess shall we go?" என்றவாறு கம்பீரமான தோற்றத்துடன் அரசனுக்கு உரித்தான அனைத்து குணமும் உருவமும் உடைய ஆனால் அவரின் ஒரே மகளான Princess Helena மட்டுமே அவருக்கு weak point ஆன king Edward William தனது மனைவி Queen Victoria உடன் கீழே இறங்கி வந்தனர்.

"Ok daddy!" என கூறி தனது அம்மாவுக்கு முத்தம் ஒன்று கொடுத்து விட்டு அப்பாவின் கையில் தொங்கியவாறு வெள்ளை குதிரைகளின் Cart wheel ல் ஏறினாள்.

அவர்கள் இருவரும் செல்வதை பார்த்து கொண்டிருந்த Queen ன் அருகில் வந்தாள் King ன் அக்கா Queen Mary William. The sea crush island ல் ஆட்சி செய்கின்ற King Peter Sebastian ன் மனைவி.

இரு island ன் அருகருகே இருப்பதால் Queen Mary தனது வழமையாக வாரத்தில் மூன்று நாட்கள் வந்து தங்குவார். Princess Helena ன் நடத்தைகள் பிடிக்கவில்லை. Princess கு தகுந்த நடத்தைகளும் கொள்கைகளும் அவளுக்கு இல்லை என்று ஓரே தன் அண்ணனிடம் முறையிடுவார்.

Princess Helena ன் பிழைகளை குறி வைத்து பார்த்து கொண்டிருப்பார். இவளின் நடத்தைகளை மாற்ற the royal high school கு போடுமாறு வற்புறுத்தி கொண்டே இருப்பார். அவருக்கு 18 வயதுடைய மகன் ஒன்று இருப்பதும் Princess Helena ஐயும் தனது மகனையும் வருங்காலத்தில் மணமுடித்து வைத்தாள் western silver island உம் தனக்கு உரிமையாக்கும் நோக்கிலே இருந்தார்.

எல்லாவற்றுக்கும் முன்பாக Princess Helena ன் நடத்தைகளை மாற்ற அவர் படுகின்ற பாடோ கல்லில் நார் உரிப்பது போல ஆனது. தனது குறும்பு தனத்தை எல்லாம் மற்றவர்கள் முன்னால் செய்தாலும் தனது பெற்றோரின் முன்னால் அவளை போல நல்ல பிள்ளை இல்லை.

Princess Helena தனக்கென ஒரு அறையையும் அதில் ஒரு இரகசிய அறை ஒன்றையும் வைத்திருந்தாள். அப்பாவுடன் வெளியே செல்லும் போதும் கடற்கரைக்கு செல்லும் போதும் அவளின் கண்ணை கவரும் எந்த ஒரு பொருளை கண்டாலும் எடுத்து கொண்டு வந்து விடுவாள். அவற்றை அந்த இரகசிய அறையில் வைத்து அவளுக்கு வரும் ideas மூலம் அவற்றை உரு மாற்றுவாள்.

அவள் கறுப்பு நிறத்தில் seashells மற்றும் முத்துக்களால் வடிவமைத்தாள். அது அவர்களின் அரண்மனைக்கு அடிக்கடி வந்து செல்லும் மந்திரவாதியின் cloak ஐ ஒத்ததாக இருந்தது.

மேலும் ஆணிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட 6 மாடி கட்டிடம், பறவைகளின் சிறகுகளால் உருவாக்கப்பட்ட பொம்மை மற்றும் தனியாக நிர்மாணிக்கப்பட்ட dream house என்பவை அவளின் திறமைகளை பளிச்சிட்டு காட்டினாலும் அவை Princess கான திறமைகள் அல்லவே! ஆகவே அவளின் தனிதிறமை அந்த அறையினுள் பூட்டி வைக்கப்பட்டது.

"Take it!" என தனது தந்தைக்கு தெரியாமல் அரண்மனையில் சமைக்கப்படும் cookies ஐ தனது நண்பர்களுக்கு கொடுத்தாள் Princess Helena.

"Princess! இது தான் அயல் நாடுகளிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாய திரவியங்களை களஞ்சியப்படுத்தும் இடம். இந்த தீவில் Magic தடை செய்யப்பட்டாலும் மந்திரகாரர்களின் பரம்பரையினருக்கு அனுமதிக்கப்பட்ட portion of slowness, portion of pepper up, portion of weakness, portion of peace என்பன பாவனைக்கு பயன்படுத்தலாம் but portion of strength, portion of harming, portion of healing என்பன தடை செய்யப்பட்ட portion ஆகும். இதை போய் பார்ப்பபோமா?" என king Edward கேட்க அவளும் ஆர்வத்துடன் ஆம் என்றாள்.

உள்ளே சென்ற Princess Helena கு வெளியே வர மனம் விடவில்லை. தொடரான பட்டிகள் மூலம் portion bottles தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. அங்கு ஓர் இடத்தில் portion bottles ஐ திறந்து அதில் ஒரு drops ஐ எடுத்து மந்திரவாதிகள் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தனர்.

பின் அப்போத்தல்கள் portion of writing ஆல் permanent ஆக அதன் பெயர்கள் பதியப்பட்டது. பின் அனுமதிக்கப்பட்ட portion bottles ஒரு இடத்திலும் அனுமதிக்கப்படாத portion bottles இன்னுமொரு இடத்திலும் களஞ்சியப்படுத்தப்பட்டது.

இதனை அனைத்தையும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த Princess Helena கு கண்ணில் ஒரு அறையின் கதவு பட்டது.

Princess Helena ன் secret room அவளது பெற்றோர்களின் கவனத்திற்கு வருமா?

Princess Helena ன் இரவில் நடமாடுவதை கண்காணிப்பவர் யார்?

Queen Mary நினைத்தப்படி Princess Helena ஐ மாற்ற முடியுமா?

Hi friends,
Don't forget to vote and comment!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro