14. Royal library

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"I know!" என ஒட்டகசிவிங்கி தலை போடுவதை போல Princess Helena ன் கையின் உள்ளால் புகுந்தவாறு கூறினாள் Princess Tanya.

"யாரு?" என Princess Helena உம் Prince Fred உம் ஓரே தடவையில் கேட்க, "Prince George உடையது!" என்றாள். "Prince George ஆ? யாரு அந்த பையன்?" என Prince Fred Princess Tanya விடம் வினவினான்.

"Prince George தானே அன்று party time ல கூட waiter ஒருவனோடு மோதினான். அவன் ஏன் என்னை பற்றி தேடுகிறான் or ஒருவேளை Fred ஐ தெரியும் என்பதால் என்னை பற்றி தேடினானோ தெரியவில்லை!" என princess Helena தனது opinion ஐ முன்வைக்க,

"அவ்வளவு எல்லாம் என்கூட அவன் close இல்லையே!" என யோசித்தான் Prince Fred.

"Hey wait wait! அந்த waiter ஐ தள்ளிவிட்டது உனக்கு எப்படி தெரியும்?" என Princess Tanya Princess Helena விடம் கேட்க, "அது நடந்தது என் கண் முன்னாடி தானே. It means  எனக்கு அந்த waiter கொண்டு வந்த juice தான் கொட்டிப்பட்டது!" என்றாள்.

"அது உனக்கு கொண்டு வந்ததா? நல்லவேளை அதை நீ குடிக்கவில்லை. Because அதில் ஒரு portion கலந்து இருந்தது. அதை குடித்து இருந்தால் நீ மூன்று நாளைக்கு bathroom ல இருக்க வேண்டி வந்து இருக்கும்! உன் நல்ல காலத்துக்கு நீ சொன்னது போல அதை எதேச்சையாக Prince George தட்டி விட்டது" என Princess Tanya கூற,

"அந்த juice ல் portion கலந்ததாக உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை நீதான் அப்படி செய்தாயோ தெரியவில்லை!" என chicken piece ஒன்றை பற்களால் இழுத்தவாறு கூறினான் Prince Fred.

"Hey! Fred Bread! அந்த சிந்திய juice ல் ஒரு sample எடுத்து research பண்ணி பார்த்த போது தான் விளங்கிச்சு. Portion அ கண்டுபிடிக்கிறத்துக்காகவே என் கிட்ட research portion இருக்கு!" என்றாள் Princess Tanya.

மீண்டும் தொடர்ந்த Princess Tanya "இதுக்கே இப்படி shock ஆகினா எப்படி? இங்கு இருக்கிற அத்தனை பேரை பற்றியும் எனக்கு தெரியும். இரகசியங்களும் கூட!

அதோ அந்த Pumpkin ball இருக்கானே அவன் island ல அவனுக்காக அவன்ட அப்பா 50 கிலோமீற்றர் நீளமான Mashmellow cake செய்து வைத்து இருக்காரு. இதையெல்லாம் சாப்பிடுவதால் பற்கள் பாழாகும் என்பதால் அவனுக்கு பொய் பற்கள் போட்டு இருக்காரு!

அதோ அங்க skating board ஓட இருக்கானே Prince George! அவனுடைய உயிரை எடுக்கனும் என்றால் அவனுடைய skating board ஐ அரைமணித்தியாலத்துக்கு ஒளித்து வைத்தால் சரி. ஆனால் நல்ல மனசு!" என கூற அவளை இடைமறித்த Prince Fred "நீ என்ன அவன் மனசு உள்ளுக்கு தூசு தட்ட போனாயா? நல்ல மனசு கெட்ட மனசு சொல்ல?" என நக்கலுக்கு கேட்டான் Prince Fred.

"Fred Bread! நீ ரொம்ப smart என்று நினைக்காதே! நீ ஒரு முறை உன் island ல hunting காக forest கு போன போது ஏதோ ஊளையிடும் சத்தம் கேட்டு உன் friend யும் குதிரையையும் விட்டுட்டு ஓடினீங்களே இளவரசரே! அது தெரியாது என்று நினைக்கிறியா? உன்னை போல இல்ல Prince George" என கூற இருவருமே அதிர்ச்சியில் பார்த்து கொண்டிருந்தனர்.

"நல்ல காலம் இவளுக்கு அந்த ஊளையிட்டது என் தம்பி தான் என்று தெரியவில்லை. இல்ல என் மானத்தை சந்திரனில் பறக்க விட்டு இருப்பாள்!" என Prince Fred நினைக்க, அவனை பார்த்து கொண்டிருந்த Princess Tanya "உன் mind voice இங்க கேட்குது. அந்த ஊளையிட்டது உன் தம்பி தானே! பயந்தாங்கோளி!" என கூற Princess Helena ஓ சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

"யாரு டி நீ? என் Mind ல உள்ளதை அப்படியே சொல்ற. ஏதாவது portion சரி ஊற்றினியா என் மேல? உண்மையில் உன்னை பார்க்க கூட பயமா இருக்கு!" என பயந்த முகத்துடன் Prince Fred கூற, மற்ற இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

"அப்படி எல்லாம் இல்லை. 100 பேர் கூட இருக்கும் போது அவங்கள பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அது தான்!" என Princess Tanya கூறி கண்ணடித்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"அங்கு Red colour dress பண்ணிருக்கும் Prince Alex, royal faces app ல popular ranking ல முதலாவது இடத்துல இருக்கிறான். அவனுக்கு என்று எப்போதும் பின்னால் தானாக வரும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால்...கொஞ்சம் கிட்ட வாங்க சொல்றேன்....ஆனால் அவனுக்கு friends என்று யாரும் இல்லை என்பது தான் உண்மை!" என கூற,

பெரிய ஒரு ஏமாற்றத்தில் "நான் நினைத்தேன் அவனுக்கு girl friend இருக்கு என்று. அதை பற்றி சொல்ல கூப்பிடுற என்று பார்த்தால் டம்மி விஷயம் சொல்ற!" என பின்னால் சாய்ந்து கொண்டான் Prince Fred.

Prince Fred ஐ முறைத்த Princess Tanya "அதோ பின்னால் திரும்பி இருக்கானே அவன் பெயர் Prince Ryan. அவனும் அவனுடைய கூட்டம் எப்போதுமே தகராறுகளுக்கு தான் செல்வான். எப்போதும் மற்றவர்களை அடிமைப்படுத்த தான் பார்ப்பாங்க!

அதோ  இருக்கானே விட்டால் பீங்கானையும் சாப்பிடுவேன் என்ற வகையில் சாப்பிருறானே Prince Volcker,  அவன் கூட எப்போதும் மற்றவர்களை இழிவுபடுத்தவே பார்த்து கொண்டிருப்பான்." என கூற,

பயத்தின் உச்ச கட்டத்தில் இருந்த Prince Fred  "உனக்கு இளவரசர்களை பற்றி மட்டுமா தெரியும்? ஏன் இளவரசிகளையும் பற்றி சொல்லேன்!" என கூற,

அவனின் முகம் வெளிறி இருந்ததை கண்டு உள்ளுக்குள் சிரித்த Princess Tanya இவனை இன்னும் ஏற்ற "எப்படி உன்னை நம்பி இளவரசிகளை பற்றி சொல்ற? Ok அதை விடு! இன்னும் நான் கதையை முடிக்கவே இல்லையே!" என கூறும் போதே மணி ஒலிக்க ஆரம்பித்தது.

அப்போது தான் Prince Fred கு  சீராக மூச்சு விட முடிந்தது. அனைவரும் Royal library கு சென்றனர். அந்த Library ஓ மிகவும் பெரிதாக இருந்தது. அடுக்கடுக்கான shelves மலைகளின் உயரத்திற்கு இருக்க லட்சக்கணக்கான  புத்தகங்கள் அதில் அடுக்கப்பட்டிருந்தன.

கண்ணாடி அணிந்த ஒரு பெண் ஏதோ புத்தகத்தில் பதிவுசெய்து கொண்டிருக்க, அனைவரும் புத்தகங்களை தெரிவு செய்து கதிரைகளில் அமர்ந்து கொண்டனர்.

அங்கும் மூவரும் ஒன்றாக அமர்ந்தனர்.

Princess Helena சென்று Story of failures எனும் நூலை எடுத்து வந்தாள். Prince Fred ஓ மேசையில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

Princess Tanya Author Harshini ன் The golden cat எனும் புத்தகத்தை தேடி adventure story book section கு சென்றாள்.

பல்வேறுபட்ட புத்தகங்களை பார்வையிட்டு கொண்டே போக, அவளுக்கோ அவள் எவ்வளவு தூரம் தன் நண்பர்களை விட்டு தொலைவில் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

நடந்து கொண்டே செல்ல, கால் வலிக்க ஆரம்பித்தது. அப்போது தான் அவள் எங்கு நிற்கின்றால் அவளுக்கே என புரிந்தது.

ஆகவே தலையை திருப்பி திரும்பி பார்க்கும் எத்தனித்த போது கையை அருகில் இருந்த சிலையில் வைத்தாள். அதோ கீழ் நோக்கி நகர்ந்தது. உடனே முன்னால் இருந்த shelf ஒன்று 180 பாகையில் திரும்ப, புதிய இறாக்கையும் பழைய புத்தகங்களும் தென்பட்டன.  

அதனை உன்னிப்பாக கவனிக்க, அதில் புத்தகத்தின் ஓரத்தில் சில எழுத்துக்கள் மற்றும் இலக்கங்கள் இருந்தன.

"இது எனக்கு பழக்கபட்டதே! Yeah எங்க island ல கூட இது போல இறாக்கையை நான் கண்டு இருக்கேன். granny யும் இதை பற்றி சொல்லி தந்தது இருக்கா. letters உம் numbers உம் அதே தான். But order பிழையாக இருக்கே! யாரோ பிழையாக அடுக்கி இருக்காங்க போல.

நாம சரியாக அடுக்கி விடுவோம். திரும்பி போனாலும் Fred Bread கூட சண்டை பிடிச்சுட்டு இருக்கனும் அதுக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் சரி செய்வோம்" என தன்னிடமே பேசிக் கொண்டு letters உள்ள புத்தகங்களை Secret of the stones and crown எனவும்

இலக்கங்கள் உள்ள புத்தகங்களை 18500231 எனவும் symbols உள்ள புத்தகங்களை 3☆2♡4¤ எனவும் அடுக்கினாள்.

பின் தானாக இறாக்கையிலுள்ள புத்தகங்களினூடாக பளிச்சிடும் வெளிச்சத்துடன் ஒரு தடிப்பான தனி புத்தகம் தோன்றியது. அதனை கண்டவுடன் அதை எடுக்க வேண்டும் என்றே அவள் மனது கூறியது. ஆனால் அதனை எடுக்காதே என்று மூளை கூறியது.

மூளையும் மனமும் 3 ஆம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க, இறுதியில் மனமே வென்றது. சுற்றி முற்றிலும் பார்த்தாள். யாரும் இல்லாததை உறுதிபடுத்தி கொண்ட பின் அப்புத்தகத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தாள்.

வேகமாக ஓடி ஓடி வந்து Break இல்லாமல் Prince Fred ன் முதுகில் தடித்த புத்தகத்தை அழுத்தி, Break பிடித்தாள். "ஆஆஆஆஆய்!" என தூங்கி இருந்த Prince Fred துடித்து எழ, அனைவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

Library Ma'am அருகில் வந்து மூவருக்கும் warn பண்ணிட்டு விட்டு சென்றார்.

"மாடு மாடு அறிவு இருக்கா? இல்லை இல்லாதது போல நடிக்கிறியா?" என Prince Fred பொறிய, "Excuse me mister! I'm not a cow. I'm a human being. What? Human being. Homo sapiens sapiens. Tell me Hommmooooo saaapiiiens saaapiiiens!" என Princess Tanya அவனை கடுப்பேத்திக் கொண்டிருந்தாள்.

"Hey guys! Stop it. பட்ட ஏச்சு போதாதா? ஆமா Tanya ஏன் அப்படி ஒரு ஓட்டம் ஓடி வந்தாய்? Hussain bolt கூட தோற்றுவிடுவாறு!" என Princess Helena கேட்க, "எனக்கு வித்தியாசமான Book ஒன்று கிடைத்தது!" என ஆரம்பித்து நடந்தவைகள் அனைத்துயும் சொல்லி முடித்தாள்.

இதனை ஒரு உருவம் அருகில் மறைந்து இருந்து கேட்டு கொண்டிருந்தது.

Bell அடிக்க அனைவரும் Library ல் இருந்து வெளியேறினர். வெளியே Gentle man royal Stephen வழமையானதை போல யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

எல்லோரும் வருவதை கண்ட gentle man royal Stephen phone ஐ வைத்து விட்டு "Guys tomorrow evening நாம picnic போக போகிறோம். Location and dress code உங்க phone கு அனுப்படும்!" என கூறி முடித்தார்.

நாளை சில சிக்கல்களின் வருகைக்காக சூரியன் தன் கதிர்களை மடக்கி பூமியின் மீது இருளை ஆள வைத்தான்...

Princess Tanya எடுத்த அந்த புத்தகத்தில் மர்மம் ஏதாவது இருக்குமா?

எப்படி Princess Tanya ன் island ல் இருந்ததை போன்ற இறாக்கை இங்கும் இருந்தது?

இவர்களின் கதையை கேட்டு கொண்டிருந்த அந்த உருவத்தின் உரிமையாளர் யார்?

Gentle man royal Stephen திடீரென picnic ஐ organise பண்ணதன் காரணம் என்ன?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro