19. Plan

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Princess Helena வின் அருகில் வந்த princess Roquelle அவளை அனல் பார்வை பார்த்துவிட்டு தனது நண்பிகளுடன் அறையை நோக்கி சென்றாள்.

போகும் வழியில் princess Roquelle கு ஒரு யோசனை தோன்ற, வழியை மாற்றிவிட்டு lady high royal ன் office குள் நுழைந்தாள்.

Princess helena தன்னை வேண்டுமென்றே கீழே தள்ளி விட்டதாகவும் அடிக்கடி தன்னை தொந்தரவு செய்வதாகவும் princess Roquelle உம் நண்பிகளும் அவரிடம் முறையிட்டனர்.

10 நிமிடங்களில் அவ்விடத்திற்கு வந்த lady high royal, lady royal Alisa ஐ ஒரு முறை பார்த்துவிட்டு princess Helena ஐ தனது office ற்கு வரும்படி உத்தரவிட்டார்.

இருவரினதும் பின்னால் சென்ற princess Tanya உம் lady royal Alisa உம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

Princess helena ஐ இந்த முறையை எப்படி காப்பாற்றுவது? ஏதாவது யோசனை தோன்றாதா? என்று lady royal Alisa பதறிப்போய் இருக்க, அவ்வழியே சென்ற gentleman royal Stephen ஐ அழைத்து இந்த முறை மட்டும் princess Helena ஐ காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.

சற்று நேரம் யோசித்து விட்டு அவரும் சரி என்று தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார்.

15 நிமிடங்கள் தாண்டியும் யாரும் office ஐ விட்டு வெளியே வருவதாக இல்லை. Lady royal Alisa அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொள்ள, princess Tanya அங்கும் இங்கும் March past செய்து கொண்டிருந்தாள்.

அவ்வழியாக வந்த prince fred உம் prince Alex உம் office ன் முன்னே நின்ற princess Tanya விடம் என்ன ஏது என்று வினவினர். அவளும் நடந்ததை கூற, இருவரும் அவளுடன் இணைந்து கொண்டனர்.

அரைமணி நேரமாகியும் இருவரும் வெளியே வராத காரணத்தால் prince fred பொறுமையை இழந்தான். அவன் கைகளை உதறி விட்டு எழ செல்ல, அவனை பிடித்து அமர வைத்தான் prince Alex.

"டேய்! சும்மாவே நம்ம மேல எரிமலை கோபத்துல lady high royal இருக்கா! இப்போ நீ போய் அங்க பேசுவதால் இன்னும் பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர குறையாது!" என்று princess Tanya அவனை போக விடாது தடுக்க,

"hey! Stop it! எனக்கும் அது விளங்குது தான். நான் ஒன்றும் office கு போக இல்லை. Lunch சாப்பிட்டதற்கு பிறகு இப்போது வரை ஒன்றும் வாயில வைக்கவில்லை. வயிற்றில் உள்ள புழு எல்லாம் boxing அடிக்கிது! அது தான் canteen பக்கம் போக எழுப்பினேன்." என்று பாவமாக முகத்தை வைத்து கூற,

சும்மா தேவையில்லாமல் வசனம் வசனமாக பேசியவற்றை நினைத்து நொந்து கொண்டாள் princess Tanya.

இரண்டு நிமிடங்களின் பின் deviled prawns with chilli cheese sauce உடன் இடத்தை வந்தடைந்தான். அதனை கண்ட princess Tanya ன் கண்கள் எரிய தொடங்கியது.

"என்னடா சாப்பிடுற? இப்படி சாப்பிட்டால் பசுபிக் சமுத்திரத்துல உள்ள தண்ணீரும் தேவைப்படும் டா!" என்று princess Tanya கூற,

"அதுல ஒரு kick இருக்கு தெரியுமா! வாயில் போட்டு சப்பும் போது அப்படியே இரைப்பை வரை உரைப்பு வெட்டி கொண்டு போகும்! அந்த feeling இருக்கே!" என்று நடித்து காட்டினான் prince fred.

"அப்படியே gastric என்று hospital ல படுத்தால் எங்களை மட்டும் கூப்பிடாதே!" என்று prince Alex warn பண்ணிக் கொண்டிருக்கும் போதே princess Helena உம் gentleman royal Stephen உம் வெளியே வந்தனர்.

அனைவரும் அவ்விடத்தை விட்டு சற்று தள்ளி சென்று yard ல் உள்ள கொங்கிறீட் கதிரைகளில் அமர்ந்தனர்.

"Lady high royal, princess Helena ன் பெயருக்கு red mark வைக்க பார்த்தாங்க. அவங்க தான் princess Roquelle ன் அம்மா கூட close ஆச்சே! நான் எப்படியோ கஷ்டப்பட்டு அதை பண்ணாமல் இருக்க வைத்தேன்.
ஆனால்...." என்று gentleman royal Stephen இழுக்க,

"Thank you gentleman royal Stephen! அது பண்ணினதே பெரிய help. Just one day தானே சமாளிக்கிறேன்." என்று இந்த முறை அவரின் முகத்தை பார்த்து கூறினாள் princess Helena.

"What? One day? For what?" என்று prince Alex வினவ, "lady high royal எனக்கு discipline மற்றும் time management ஐ கற்று தர வேண்டுமாம். So tomorrow ஒரு நாளைக்கு அவங்களோட இருக்கனும்." என்றாள்.

"Princess Helena! Lady high royal கூட வேலை செய்யுறது ரொம்ப கடினமான வேலை. என் அனுபவத்தால் சொல்கிறேன். எப்போதும் time ல கவனமாக இரு. & அவங்க விருப்பமில்லாததை எந்த காரணம் ஆனாலும் செய்ய கூடாது!

Good luck princess Helena. போய் rest எடு. நாளை காலை 6.30 கு முதல் lady high royal ன் office முன்னாடி இரு. நான் உனக்கு அவருடைய daily routine ஐ text பண்ணுகிறேன். It will help you.

And gentleman royal Stephen ரொம்ப thanks!" என்றவாறு நண்பர்களிடம் விடை பெற்று gentleman royal Stephen உடன் உள்ளே நடந்து சென்றார் lady royalAlisa.

நண்பர்கள் ஏதோ ஒன்றை இழந்தது போல கவலையில் நடந்து வர, கை கட்டி சிரித்து கொண்டு இருந்தனர் princess Roquelle உம் நண்பிகளும்.
.
.
.
இரவு முழுவதும் ஓயாமல் உழைக்கும் எறும்பு போல அவன் அறை முழுவதும் வட்டமிட்டு இருள் அரசனின் எதிரிகளை கொல்வதற்காக யோசனை செய்து கொண்டிருந்தான்.

அழிவை நோக்கிய பயணத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்தான். வீர சிங்கத்தை போல பதுங்கி நின்று வேட்டையாடுவதா?

இல்லை யாராவது வேட்டையாடிய பின் அதன் பெருமையை தான் போர்த்திக் கொள்வதா? என்று மனதில் போராட்ட சூறாவளிகள் வீசி அடிக்க, அவனின் கையிலுள்ள வெட்டு பிளவு அவனின் சூறாவளியை டொனேடோவாக மாற்றியது.
.
.
.
lady high royal library யிலிருந்த புத்தகம் காணாமல் போய் விட்டதாகவும் சற்று பதற்ற நிலை பாடசாலை ஆசிரியர்களிடம் இருப்பதாகவும் கடிதம் ஒன்றை அவ் island king கு அனுப்பி வைத்தார்.

அதனை படித்த அரசன் இரவு நேரத்திலும் நீண்ட கலந்தாலோசனைகளின் பின்னர் தீவை சுற்றி கடற்படை, விமான படை மற்றும் தரை படைகளை கொண்டு பாதுக்காப்பை உறுதிபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் .
.
.
.
காலை 5.30 மணிக்கே princess Helena ஐ எழுப்பாட்டுவதற்காக மற்ற மூவரும் இரவு இரவாக விளித்து இருந்தனர். அவளோ பூனைக்குட்டிகளுடன் Disney world கு சென்று கொண்டிருப்பதாக கனவு கண்டு கொண்டே நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.

நீள் வட்டப் பாதையில் மூன்றாவது இடத்தில் இருந்து bronze medal கு உரித்தான புவி சூரியனை சுற்றி வலம் வர, வழமை போல காலை நேரமும் வந்தது.

5 மணிக்கே வந்து princess Helena ஐ அடிகள் போட்டு எழுப்ப, அவளோ கண்ணை கசக்கி கொண்டே அதுவும் கனவாக இருக்க வேண்டும் என்று எண்ணி "kitty, silver, polly, Mickey...கொஞ்சம் தூங்க விடு. நீங்க எல்லாம் போய் sleeping beauty கூட விளையாடுங்க!" என்று அடுத்த பக்கம் திரும்பி தூங்கினாள் princess Helena.

"Hello! Alex அவள் இப்போதே எழுப்பமாட்டாள். ஏதோ kutty, Silverman, pony, mockey என்று எல்லாம் சொல்றாள். பயமா வேறு இருக்கு! என்ன பண்ணுறது?" என்று அடுத்த முனைக்கு princess Tanya பேச,

"நம்மல தூங்கமா வைத்து விட்டு அவள் நல்லா தூங்குறாள். Ok! நான் சொல்கிறபடி செய். அங்கு side ல ஏதாவது தண்ணீர் நிரப்பட்ட ஏதாவது இருக்கா?" என்று prince Alex வினவினான்.

அவளின் கண்களுக்கு மீன் தொட்டி பிரகாசித்து விளங்க, அவனுக்கு ஒன்றும் கூறாமல் மீன் தொட்டியில் இருந்த மீன் பிடித்து "செல்லக்குட்டி, நீ கொஞ்ச நேரம் இங்கு இரு!" என்று தண்ணீர் குடிக்கும் glass ல் போட்டு விட்டு மீன் தொட்டியிலுள்ள நீரால் princess Helena ஐ குளிப்பாட்டினாள் princess Tanya.

திடுக்கிட்டு எழுந்த princess Helena ன் கோபத்தை calm down பண்ண வழிகளை தேடிக் கொண்டிருந்தாள் princess Tanya.

குளியறையினுள் புகுந்த princess Helena மீன் உணவின் வாசனை போகும் வரை இரு போத்தல்கள் shampoo ஐ தலைவழியே கொட்டினாள்.

அவள் அங்கிருந்து lady high royal ன் office கு செல்லும் வரை princess Tanya உடன் ஒரு வார்த்தையாவது பேசவில்லை. Office முன்னாடி போய் lady high royal வரும் வரை கதிரையில் அமர்ந்து காத்து கொண்டிருந்தாள்.

Phone ல் நேரத்தை பார்க்க, அதுவோ 6 மணி என்று காட்டியது. Princess Tanya அருகில் இருந்தால் அவளை துண்டு துண்டாக கடித்து சாப்பிடும் அளவுக்கு princee Helena கு கோபம் தலைக்கேறியது.

Princess Tanya உம் நடந்ததை prince Alex மற்றும் prince fred இடம் conference call ல் கூற, மறுமுனையில் prince fred வயிற்றை பிடித்து சிரித்து கொண்டிருந்தான்.

"லூசு லூசு! அவ்வளவு அறிவில்லை! மீன்தொட்டியிலிருந்த மீனை வைத்து விட்டு தண்ணீரை ஊற்றும் போது எவ்வளவு energy, எவ்வளவு time waste ஆகியிருக்கும். அதுக்கு அவளுடைய தண்ணீர் போத்தலில் உள்ள தண்ணீரை தெளித்து விட்டிருந்தாலே கதை முடிந்திருக்குமே! அய்யோ அய்யோ!" என்று அவளை வைத்து கிண்டலடிக்க, princess Tanya அழைப்பை ஐ துண்டித்து விட்டாள்.
.
.
.
Prince alex அவ்வளவு நேரம் கையில் வைத்து பார்த்து கொண்டிருந்த சுரங்க திறப்பை கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றான்.

குளித்து விட்டு வந்து towel ஆல் முகத்தை துடைத்து கொண்டிருக்கும் போது அவனின் மற்றைய கைவிரல் பட்டு தாத்தாவுடைய யுத்த காப்பு திறப்பட்டது.

அது தெரியாமல் முகத்தை துடைத்து கொண்டிருந்த prince Alex ன் கையை அந்த திறப்பட்ட காப்பிலிருந்து வெளிப்பட்ட கத்தி சிறிதாக வெட்டியது.

இரத்தத்தை கண்டவுடன் காப்பை தூக்கி கட்டிலில் எறிய அதுவோ திறந்த நிலையிலேயே சுரங்க திறப்பின் அருகில் போய் விழுந்தது.

கையை கழுவி விட்டு வந்து, தொற்று நீக்கி மருந்துகளையையும் இட்டு கொண்டிருக்க, அவனின் phone ring ஆக தொடங்கியது.

அவசரமாக plaster ஐ ஒட்டி விட்டு phone ஐ தேட, அப்போது தான் அவன் காப்பிலிருந்த diamond திறப்பிலிருந்த பிளவுடன் பொருந்தி இருந்ததை கண்டான்.
.
.
.
"Princess Helena முதல் வேலை சரியாக செய்து இருக்குறாய் Well done! இப்போ கொஞ்சம் தள்ளி இரு. நான் entrance password அடிக்க போகிறேன்!" என்றவாறு ஏதோ 5 இலக்கங்களை lady high royal அடிக்க, princess Helena ஓ அது எந்த இலக்கங்களாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

Office ஐ திறந்த அடுத்த இரண்டு நிமிடங்களில் பல வேலையாட்கள் ஒன்றாக வந்து தூசு தட்டல், books ஐ ஒழுங்குபடுத்தல், கூட்டுதல் போன்ற வேலைகளை 5 நிமிடத்தில் முடித்து விட்டு வெளியேறினர்.

அடுத்ததாக ஒரு வேலையாள் வந்து அத்தீவு அரசன் தந்ததாக ஒரு கடிதத்தையும் ஒரு பெட்டி ஒன்றையும் கொடுக்க, கடிதத்தை எடுத்து மேசையில் வைத்து விட்டு பெட்டியை எடுத்து அவரின் personal locker ல் வைப்பதற்கு password ஐ அடிக்க,

அவர் அடிக்கும் password princess Helena கு முன்னால் இருந்த கண்ணாடியில் விம்பமாக விளங்கியது.

அதனை கண்ணாடியில் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்த princess Helena ஐ நோக்கி திடீரென lady high royal ன் பார்வை திரும்ப, அவளோ திடுக்கிட்டு போய் அசைவின்றி நின்று கொண்டிருந்தாள்.....



அவன் யார்?

திறப்புக்கும் prince Alex ன் diamond கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்குமா?

Lady high royal ன் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?


Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro