5. The Royal ship

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அந்த ஒரு கிழமையும் மெதுவாக செல்ல வேண்டும் என்று வேண்டிய king Edward கும் Queen Victoria கும் ஏமாற்றமே எஞ்சியது.

வழமையான நாட்களை விட அந்த வாரம் மிகவும் வேகமாக நகர்ந்தது. Princess Helena வும் வழமைக்கு மாறாக மூன்றுவேளை உண்ணுவதற்கு மாத்திரம் வெளியே வந்தாள். மற்றவேளைகளில் தனது அறையினுள்ளே இருப்பாள்.

அடுத்த நாள் Princess Helena ஐ அழைத்து செல்ல Royal Ship வருவதாகவும் அங்கு பயில வரும் இளவரச, இளவரசிகளுக்கு ஆடைகள், அணிகலன்கள், பாதணிகள், அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகள் மற்றும் அங்கு நடைபெறும் subjects கு ஏற்றவாறு உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்ல பிராணியும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

ஆகவே Princess Helena தன்னுடைய சில பொருட்களை மட்டும் தனது backpack ல் போட்டு கொண்டாள்.

அதில் Grand ma வின் திறந்து சிறிய ஒரு பொருளை வைத்து மூடக் கூடியவாறு மோதிரம், seashells ஆல் அலங்கரிக்கப்பட்ட மாலை, அவளது கூடவே இருக்கும் "weird Princess" எனும் voice password கொண்ட diary,  நுனியில் முத்துக்கள் பதிக்கப்பட்ட அம்மாவின் comb, அப்பாவின் இரத்தினம் பதிக்கப்பட்ட பேனை மற்றும் earbuds  இருந்தன.

அடுத்த நாள் காலை புதிய ஆரம்பத்துடன் சூரியன் உதிக்க, அரண்மனைக்குள் நுழைந்த வேலையாள் ஒருவன் அரசனிடம் வந்து "your highness! Princess Helena ஐ கூட்டிச் செல்ல Royal Ship இன்னும் 15 நிமிடங்களில் எங்க துறைமுகத்தை அடைவதாக தகவல் கிடைத்தது." என கூறினான்.

ஆகவே king Edward, Queen Victoria, Queen Mary, Prince Tommy உட்பட பலர் Princess Helena ஐ வழியனுப்பி வைக்க துறைமுகத்தை அடைந்தனர்.

"ஏன் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டு இருக்க! கொஞ்சம் சிரி! சிரித்தால் வாயிலிருந்து முத்துக்கள் கொட்டிடும் போல என்றா இப்படி இருக்க?!" என Prince Tommy கட்டாயப்படுத்த, அவளோ அவனை பார்த்து ஈ என்று சிரித்து விட்டு முறைத்து கொண்டிருந்தாள்.

சில வினாடிகளில் பிரம்மாண்டமான கப்பல் ஒன்று maroon நிறத்தில் நடுவே பொன்னிறத்தில் கிரீடமும் நான்கு மூலைகளில் jelly fish காணப்படுகின்றவாறு அலங்கரிக்கப்பட்ட flag உடன் கடலலைகளை கிழித்து கொண்டு western silver island துறைமுகத்தை அடைந்தது.

அக்கப்பலின் முன்னால் வில்லும் அம்பும் வைத்திருக்கும் கடல்கன்னி (mermaid) தலையில் கிரீடம் வைத்தவாறு இருந்த சிலையும் கப்பலில் இருந்து இறக்குவதற்காக போடப்பட்ட பளிங்கு படிக்கட்டுகள் அனைவரினதும் கண்களை கொள்ளையடித்தது.

Queen Victoria உம் king Edward உம் Princess Helena ஐ கட்டியணைத்தனர். "எந்த நாளும் call பண்ணி பேசுடா செல்லம்! எதையும் யோசித்து முடிவெடு, அதோட நீ நீயாக இரு!" என்றார் king Edward பின்னால் திரும்பி, வந்த கண்ணீரை துடைத்தவாறு.

"எங்க கூட கோபப்படாத டா Honey! இது எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்கிறோம். நீ அதை புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்." என மீண்டும் கட்டியணைத்து முத்தமிட்டார் Queen Victoria.

"Hope you gonna enjoy! ஏதாவது தேவையென்றால் call பண்ணு Helen. Have a safe journey!" என வாழ்த்தினான் prince Tommy.

"All the best!" என வெறும் வார்த்தைகளை விட்ட Queen Mary தனது திட்டம் நிறைவேறியதை எண்ணி நமட்டு புன்னகையுடன் Princess Helena செல்வதை பார்த்து கொண்டிருந்தார்.

Royal ship ல் ஏறிய Princess Helena bye காட்டிக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்த Ship இருக்கும் captain hook போல ஆடை அணிந்த ஒருவர் ரோசா பூவிதழ்கள் கொண்ட வாளியை கொடுத்து அதனை அவளை வழியனுப்ப வந்தவர்களை நோக்கி தூவச் சொன்னார்.

சரி என்று தலையை அசைத்து விட்டு, அதனை பெற்று கொண்டாள் Princess Helena. அதில் ஏதோ எண்ணெய் போல ஒன்று தடவப்பட்டு இருக்க, Princess Helena இதனை கவனிக்காது வாளியிலுள்ள பூவிதழ்கள் தூரத்திற்கு வீசப்படுமாறு செய்ய, எண்ணெயின் காரணமாக அவளின் கை நழுவி வாளியும் தூக்கி வீசப்பட்டது.

இரும்பு வாளியை இழுத்த காந்தம் போல சரியாக Queen Mary ன் மண்டையில் தடார் என விழவே, ouch என்றவாறு மற்றவர்களுக்கு வேகமாக bye காட்டி விட்டு Ship னுள்ளே ஓடினாள் Princess Helena.

உள்ளே சென்ற Princess Helena கு instructions book கொடுக்கப்பட்டது. அதில் இவர்களின் பயணத்திற்கு 12 மணித்தியாலங்கள் செல்லும் எனவும் அவளின் room number 65 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைவருக்கும் தனிதனி அறைகள் உணவுகளுடன் வழங்கப்பட்டிருந்தன. அறையினுள் நுழைந்த Princess Helena அறையை நோட்டமிட்டாள்.

முழுவதும் மிகவும் துள்ளியமாக செதுக்கப்பட்ட அலங்கார்ங்கரங்கள் கப்பலின் விசித்தரத்திரத்தை வர்ணிக்க, பளிங்குகள் பதிக்கப்பட்ட வட்டவடிமான இரண்டு யன்னல்கள் வெளியேயுள்ள இயற்கை எழிலை வர்ணித்து கொண்டிருந்தது.

air condition உம் போடப்பட்ட நிலையில் ஒரு மடிப்பு கூட இல்லாத போர்வையை கொண்ட கட்டில் Princess Helena ஐ வா என அழைத்தது.

ஒரு மணித்தியாலத்தில தூக்கத்தின் பின் எழுந்து கொண்ட Princess Helena, fresh ஆகிவிட்டு red and black colour முழங்கால் வரை நீண்ட ஓரங்களில் pearls பிடிக்கப்பட்ட ஆடையையும் shiny red colour shoe ஐயும் அணிந்து கொண்டு காதில் earbuds ஐ அடித்து கொண்டாள். Play list ல் song ஒன்றை play செய்து விட்டு கப்பலை சுற்றி பார்க்க சென்றாள்.

அறைகளை தாண்டிச் செல்ல, Princess Helena ன் வயது இளவரசர்களும் இளவரசிகளும் ஆங்காங்கே தங்களது உடைகள், accessories பற்றியும் golf, basketball மற்றும் baseball ஐ பற்றியும் piano ஐ பற்றியும் கூடிக் கதைத்து கொண்டிருந்தனர்.

திடீரென எங்கிருந்து வந்த கூட்டம்  Princess Helena ஐ தாண்டி  அடித்து பிடித்து கொண்டு முன்னோக்கி ஓடின. பார்க்க அனைவரும் இளவரசிகளாக இருக்க யாரோ ஒருவரை சுற்றி நின்று சிலர் autograph உடனும் சிலர் photos எடுத்து கொண்டும் ஆரவாரமிட்டு கொண்டிருந்தனர்.

எவ்வளவு எட்டிப் பார்த்தும் யார் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இளவரசிகளினூடாக முன்னேறிச் செல்வதும் முடியாத காரியமாக இருந்தது.

Princess Helena கு அது யார் என்று பார்த்தே ஆக வேண்டும் என்று இருக்க, சுற்றி சுற்றி ஏதாவது idea கிடைக்குமா என்று பார்த்தாள்.

அவளின் தலையில் bulb பற்ற, அருகே இருந்த chair ன் மீது ஏறினாள். ஆகவே அவளுக்கு அனைவரினதும் தலைக்கு மேலால் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இளவரசிகள் சுற்றி வளைத்து இருக்கும் அந்த நபரின் முகம் அவளுக்கு பரீட்சயமானதாக இருந்தது.

சற்று கண்ணை மூடி யோசிக்க, அந்த நபர் Royal faces app (அங்கு பயன்படுத்தப்படும் social media) ல் ஆக கூடிய followers ஐ கொண்ட Gold boarder island ன் அடுத்த king ஆக போகும் Prince Alexander charming.

அவனை எல்லோரும் Alex என அழைப்பர். பெயரில் Charming இருப்பது போலவே அவனும் அப்படியே இருந்தான். நிறைய இளவரசிகளுக்கு Prince Alex ஐ நேரில் காண தவம் நின்றனர்.

"ஓ Prince Alex ஆ! அது தான் இப்படி சனநெரிசல். நமக்கு எதுக்கு?" என்றவாறு கீழே இறங்க, அருகாமையால் சென்ற ஒரு இளவரசியின் மீது காலை வைத்தாள் Princess Helena.

அவளோ மேலிருந்து ஒரு கால் வர, நிலைகுலைந்து கையில் இருந்த chocolate coffee ஐ முன்னால் வீசிவிட்டு அவள் பின்னால் போய் விழுந்தாள்.

"I'm extremely sorry! நான் உங்களை கவனிக்கவில்லை" என Princess Helena கூற அந்த இளவரசியை அவளின் இரு இளவரசி நண்பிகள் தூக்கி விட்டனர்.

"How dare are you to push me down? நீ என்ன காட்டில் உள்ள இளவரசியா? குரங்கு போல behave பண்ணுற?" என அவள் கொதித்து எழ "sorry! Really sorry! It was an accident! நான் நீங்க வருகிறதை காணவில்லை Princess...." என பெயர் தெரியாததால் நீட்டி கொண்டு போனால் Princess Helena.

"Are you kidding me? Don't you know my name?" என அவள் வினவ, Princess Helena இல்லை என்று தலை அசைத்தாள்.

"நீ காட்டு இளவரசி என்றதை prove பண்ணிட்ட! I'm rouqelle Royal faces app ல நான் போடுகிற videos கு தான் இலட்ச கணக்கான viewer கிடைக்கிற. அவ்வளவு famous நான்!" அவளை பற்றி பெருமையாக பேச,

காதருகில் வந்த அவளின் நண்பி "அதுல முக்கால்வாசி நாங்களே திரும்ப திரும்ப அதே video ஐ பார்த்ததால வந்ததே!" என கூற "stupid! Shut up!" என நண்பியின் காலை மிதித்தாள் princess rouqelle.

"உன்னை Royal high school கு போன பிறகு பார்த்துக் கொள்கிறேன். இப்போ உன்கிட்ட சண்டை பிடிக்கிற mood ல நான் இல்லை. நான் வரும்வரை Prince Alex பார்த்து கொண்டு இருக்காரு!" என கூறி விட்டு நகர,

Princess rouqelle விழுந்ததில் அவளின் crown கீழே இருந்ததை  கண்டு Princess Helena அதனை எடுத்தாள்.

"Excuse me! உங்க crown..." என Princess Helena ஐ தாண்டி சென்ற Princess rouqelle ஐ திடீரென உயர் சுருதியில் அழைக்க, Princess rouqelle நிலை தடுமாறி பின்னால் கப்பலின் எல்லைக்கு சென்றாள்.

அவளின் High heels கீழே கொட்டியிருந்த, chocolate coffee ன் மீது வைக்க, Princess rouqelle வழுக்கி பின்னால் கடலில் 'தொப்' என்று விழுந்து விட்டாள்.

Princess rouqelle கடலில் தத்தளித்த கொண்டிருக்க, Royal Ship ல் உள்ள rescuers நான்கு பேர் அவளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

"நான் அவளை தள்ளிவிட வில்லை!" என்றவாறு Princess Helena  அருகில் இருந்த lady royal இடம் கூற, "Princess Helena தான் இதுக்கு எல்லாம் காரணம்!" என சண்டை பிடித்து கொண்டு இருந்தனர் Princess rouqelle ன் இரு நண்பிகள்.

Lady royal Princess Helena ஐ உள்ளே கூட்டி செல்ல, Prince Alex இப்படி ஒரு சாகசத்தை செய்த அந்த Princess ன் முகத்தை பார்க்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போனது.

மீட்டெடுத்த Princess rouqelle ன் உடம்பு குளிரினால் நடுங்கினாலும் அவளின் உள்ளம் Princess Helena ஐ பழிவாங்க துடித்து கொண்டிருந்தது....

Princess Helena ஐ Princess rouqelle பழிவாங்குவாளா?

சாகசத்தை நிகழ்த்திய Princess Helena ஐ Prince Alex சந்தித்தால் என்ன நடக்கும்?

Lady royal Princess Helena ஐ உள்ளே கூட்டி சென்றது தண்டனை ஏதும் வழங்கவா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro