Airport

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"Oh no!" என்றவாறு phone ஐ வைத்தார் Carlos Sir.

"What happened Sir?" என Deniyal வினவ "Louis projects எல்லாம் எடுத்து கிட்டு Brazil கு 5 மணிக்கு உள்ள flight ல போக போறான்! We need to catch him. போன இரண்டு batch லயும் இது போல தான் கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்தும் ஏதோ ஒரு வழியில தப்பிச்சு போயிருவான்!" என Carlos Sir பதட்டமாக கூறினார்.

"Sir, now 4 o'clock!" என நேரத்தை பார்த்த படி loral கூற "இங்கிருந்து airport கு போக எப்படியும் half an hour எடுக்கும்! அதுகுள்ள அவன் airport உள்ள போய்கருக்காட்டி சரி!" என Carlos Sir அங்கிருந்து ஓட்டம் பிடிக்க நம்ம Science rockers உம் அவரின் பின்னால் ஓடினர்.

Carlos Sir van ல் ஏற "Sir நாங்களும் வாறோம்!" என robin கூறினான். "Ok fine! Get on to the vehicle!" என கூற அனைவரும் van ல் ஏறி அமர்ந்து கொண்டனர்.

Carlos sir எக்ஸ்சலேட்டரை வேகமாக மிதிக்க வெறி கொண்ட நாய் போல van பாய்ந்து ஓடியது. நண்பர்கள் அங்கு இங்கு தாலாட சிறிது நேரத்தில் சமநிலைக்கு வந்தனர்.

"Sir ஏன் Louis இப்படி எல்லாம் பண்ணாறு?" என robin வினவ, van ஐ ஓடிக் கொண்டிருந்தவாறே "2005 ல நீங்க கண்டுபிடித்தது போல நாங்க இரண்டு பேரும் Acedamy of genius ல படித்தோம். But நாங்க எங்கட projects மற்றும் experiments ஐ நல்ல விஷயங்களுக்காக use பண்ணோம். But Louis அங்கிருந்த வளங்களை பயன்படுத்தி முதலில் மற்றவர்களுக்கு pranks செய்து தொல்லை கொடுத்தான். போக போக அவனின் நடவடிக்கைகள் அத்துமீறி போச்சு. இருமுறை Principal warn பண்ணி பார்த்தாரு! அவன் சேர்ந்திருந்த சேர்க்கை இதை எல்லாம் காதில் வாங்கவிடவில்லை.

காலப்போக்கில் ஒருவனுக்கு காயம் ஏற்படும் வகையில் கூட சில பொருட்களை உருவாக்கினான். Blasting bubblegum, shut up toffee, football bomb மற்றும் poisonous water போன்றவற்றை சொல்லலாம்.

இதை Principal கேள்விபட்டு school ல இருந்து Louis யும் அவனது நண்பர்களையும் வெளியேற்றி விட்டார். இவர்களின் suspend letters எடுக்குற photos ஆண்டுதோறும் school ஆல வெளிவிடப்படும் newspapers ல் பதியப்பட்டது.

இதனை பழிதீர்க்க நம்ம final project submit ceremony ல stage கு கீழால TNT அதாவது dinaide வைச்சாங்க. நல்ல வேளை ceremony ஆரம்பிக்க முதல்ல mic set ஐ ஒரு தடவை check பண்ண on பண்ணின சமயம் wire short நடந்து stage வெடித்து சிதறியது. சில பேர் மட்டும் காயம் அடைந்தனர். But Louis உம் அவனது நண்பர்கள்ட மேலயும் சந்தேகம் இருந்ததற்கு அதை உறுதிபடுத்த எங்க கிட்ட போதுமான சாட்சிகள் இருக்கவில்லை.

அதோட school அ இழுத்து மூடிடாங்க. Louis institute of Inventors school ல போய் சேர்ந்துட்டான். அங்கு இங்க மாதிரி strick rules அதாவது மற்றவர்களை ஆபத்தில் போடும்படி experiments செய்ய தடைகள் இல்லை.

So அவன் நினைத்தபடி அந்த school ஐயும் ஆட்டி படைத்தான். அதோட அவனின் செயல்களுக்கு சில பேர் பயந்து போய் அடிபணிந்து நிற்கின்றனர்.

எங்க school ஐயும் மீண்டும் திறக்க அனுமதி கிடைக்கவேயில்லை. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபத்தான இடமாக கருதினாங்க.

பிறகு எங்கட விடா முயற்சியால் 2010,2015 ல மேலதிகாரிகளிடம் பேசி school ஐ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் சில மாதங்களுக்கு open பண்ண அனுமதி தந்தாங்க.

அதுலயும் பழிவாங்க எண்ணின Louis final projects திருட்டிட்டான். So 2010 மாணவர்களுக்கு certificates இல்லாமல் வெறும் experience ஓட போய்டாங்க. அப்போது யாரு இதை பண்ணுறா என்று தெரியல்ல.

So 2015 ல கொஞ்சம் alert ஆக இருந்தாலும் Louis தனது திறமையால அவங்கட projects ஐயும் திருடிட்டான். பிறகு institute of Inventors school ல நடந்த science day function ல வைத்து தான் எங்க projects எல்லாம் அங்க படிக்கிற பெரிய இடத்து பையன்களுக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. But இது எல்லாம் நிரூபிக்க நம்மகிட்ட சாட்சிகள் எதுவும் இல்லை.

அதனால் தான் இந்த முறை நாம Newton robot யும் fingerprint machine யும் உருவாக்கினோம். அதுல இருந்தும் Louis தப்பிவிட்டான். அவன் projects ஐ இன்னும் one week ல தான் கொண்டு போக நினைத்தான் போல but நீங்க அந்த underground உள்ளுக்கு போனது அவனுக்கு தெரிந்து இன்றே tickets Book பண்ணிட்டான்.

So we need catch him. Brazil கு போன நம்மலால அவனை பிடிக்கிறது கானல் நீர் போல ஆகிடும்!" என நீண்ட உரையை தொடர "stop the car!" என அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினான் hugo.

Sudden break அடிக்க, அனைவரும் குலுங்கி நின்றனர். "யேன்டா stop பண்ண சொன்ன?" என gwen கேட்க "yellow light பத்துது, so next red light விழும். அதனால தான்!" என serious ஆக கூறினான் hugo.

"டேய்! உன்ன!" என மற்றவர்கள் கொலை வெறியில் பார்க்க, "அப்படி பார்க்காதிங்க! License exam book ல அப்படி இருக்கு டா!" என்றான் Hugo பாவமாக முகத்தை வைத்து.

"Driver seat கு side seat ல இருந்த danish எங்கடா?" என loral வினவ அவனோ அடித்த break ல் seat ல் இருந்து கீழே விழுந்து எழுந்து நிற்க முடியாமல் குளத்தில் முதன்முதலாக நீந்த பழகும் வாத்து போல தடுமாறி கொண்டிருந்தான்.

"என்னடா கீழ பொறுக்குற?" என robin நக்கலாக கேட்க Deniyal உம் leo உம் danish கு பின்னால் இருந்து எழுந்து நிற்க உதவினர். "என் கையில கட்டி இருந்த watch கீழே விழுந்துறிச்சு. அதை தேடினேன்!" என்றான் danish நக்கலாக.

"Watch என்று சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது என்ட watch அ பற்றி. Underground குள்ள போய் வெளியே வந்ததுல இருந்து அதை காணவில்லை." என robin கூற "அதுல GPS connect பண்ணியிருக்கு தானே! So என் watch வைத்து எங்கிருக்கு என்று கண்டுபிடி!" என தன் கையில் கட்டியிருந்ததை கழற்றி கொடுத்தாள் loral.

Gwen மற்றும் danish ன் watch van ல் இருப்பதாக காட்டியது. ஆனால் robin ன் watch ன் GPS இவர்களின் முன்னால் 10 km கு முன்னால் அசைவது தெரிந்தது.

"What? Watch அசையுது? It means யாராவது watch ஐ திருடி போட்டு போறாங்களா? But it can't be! School கு வெளியே இது தானே முதல் தடவையாக வந்திருக்கிறோம்." என robin shock ல் கூற "Let's find it after we catch Louis! " என சமாதானப்படுத்தினாள் loral.

15 நிமிடங்களில் airport ஐ அடைய, robin ன் watch உம் airport ல் இருப்பதாக காட்டியது. "Hey அப்படி என்றால் ஒன்னு Louis அதை எடுத்து இருக்கனும் இல்லை அந்த projects pack பண்ண box ல விழுந்து இருக்கனும்!" என gwen கூற "Hey guys! இதை வைத்து Louis அ கண்டுபிடிக்க முடியும்." என danish அறிவுபூர்வமாக கூறினான்.

"Hey! He is near to us! இன்னும் சில அடிகள் முன்னால்" என robin கூற சனகூட்டத்தின் பின்னால் நண்பர்கள் இருக்க முன்னால் brown நிற coat உம் cap உம் அணிந்து சனத்தோடு சனமாக சென்றார் Louis.

"அது தான் Louis! Guys அந்த brown cap. Quick guys. அவன் உள்ளே போனால் பிடிக்க கஷ்டம். So quick!" என சனக்கூட்டத்தை தள்ளியவாறு Carlos Sir ஓட பின்னால், பக்கத்தால் நண்பர்கள் ஓடினர்.

Danish ஒருவரின் கால்களை மிதிக்க, Albert ஒருவன் முடித்து கொண்டிருந்த milkshake ஐ தட்டி விட்டான். Leena ஓடிய வேகத்தில் முன்னால் இருந்த luggage ல் மோத வரிசையாக வைக்கப்பட்டிருந்த luggage ஒன்றன்பின் ஒன்றாக கீழே விழுந்தது. Mary அவளை எழுந்து நிற்க Help பண்ண பின்னால் ஓடி வந்த Deniyal மற்றும் hugo ன் கால்கள் மாட்டி நால்வரும் மீண்டும் தரையில் விழுந்தனர்.

பலரின் ஏச்சுகளின் மத்தியில் entrance கு வர, Louis ஓ தன்பாட்டுக்கு passport ஐ காட்டி விட்டு உள்நோக்கி தன் நடையை கட்ட, இவர்களின் முகத்தில் மண் அள்ளிப் போட்டது போல இருந்தது.

Don't forget to ask questions from robin & his friends in "Q & A" chapter.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro