Katherine's project

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"Hey wait guys!" என robin கூற இருவரும் வைத்த காலையும் பின்னால் வைத்து அப்படியே சிலையாக நின்றனர்.

"Deniyal உன் voice recording ல ஏதோ ஒரு பெரிய சத்தம் ஒன்று கேட்டிச்சே! அது எங்க?" என robin வினவ "நானும் ஏதோ ஒன்றை கண்டுட்டு கத்துற மாதிரி இருந்துச்சு. என்னடா BP அ ஏத்துற?" என பொறிந்து தள்ளினான் danish.

"இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகனும் என்று நினைக்கிறேன்." என சில அடிகளை எடுத்து கொண்டு Deniyal  நடக்க அவனின் காலின் கீழால் இருந்த button அவனை அறியாமல் அழுத்திப்பட்டது.

பின்பக்கத்தில் இருந்து பாரிய பாறைகள் அசையும் சத்தம் கேட்க, Deniyal ன் மீது குதித்தான் danish.

"ஏன்டா இவன இங்க கூட்டி வந்த? பேசாமல் girls ல யாராயாச்சும் கூட்டி வந்தா கூட இப்படி இருந்திருக்காது!" என danish ஐ ஏந்தியவாறு Deniyal கூற, "இவன பற்றி இன்னும் உனக்கு தெரியாது!" என்றவாறு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான் robin.
.
.
.
"Ma'am நீங்க எங்கயும் போக வேணாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை எங்க கிட்ட சொல்லுங்க!" என Miss Irish ஐ அசையவிடாமல் வைத்துக் கொண்டனர் Albert உம் Hugo உம்.

இதற்கிடையில் Katherine தனது project ன் முக்கால் வாசி வேலையை முடித்து விட்டு ஒட்சிசன் வாங்க தோட்டத்திற்கு வந்தாள்.

முன்னால் Simon இருக்க, அவனிடம் பேசுவதற்காக அவன் அருகில் செல்ல எத்தனிக்க, அவனோ மேல் மாடியை பார்த்து யாரிடமோ walkie talkie மூலம் பேசிக் கொண்டிருந்தான்.

யார் என்று மேல் மாடியை பார்க்க, அங்கே Simon ஐ பார்த்தவாறு gwen Carlos Sir ன் room லிருந்து யன்னலூடாக பேசிக் கொண்டிருந்தாள். இங்கு ஏதோ இடிப்பதை உணர்ந்த Katherine மீண்டும் உள்ளே சென்றாள்.

15 நிமிடமாக அதே இடத்தில் அமர்ந்திருந்த loral ன் கண்அசைவு அடிக்கடி Principal ன் room ற்கு சென்று வருவதையும் அவதானிக்க மறக்கவில்லை Katherine.

Robin ன் மேலே doubt வர, அவனை தேடி செல்ல நினைத்தாள் Katherine.
.
.
.
"Guys! Underground ஒன்னு! Let's go inside!" என robin முன்னால் செல்ல, "இப்போ சரி கீழ இறங்குறியாடா?" என danish ஐ "தொப்" என போட்டான் Deniyal.

Torch ஐ பிடித்து கொண்டு மூவரும் உள்நோக்கி நடந்தனர். சிறிது தூரம் செல்ல அவர்களின் கண்களை அவர்களாலே நம்ப முடியவில்லை.
.
.
.
முழு பாடசாலையையும் சுற்றி பார்த்தும் robin ஐ கண்டுபிடிக்க முடியவில்லை Katherine ஆல். "ஒருவேளை நான் இங்க வரும் போது washroom கு சரி போய் இருப்பானோ தெரியல்லையே! யார் கிட்ட கேட்குறது?" என நினைத்தவாறே washroom ற்கு வெளியே நிற்க உள்ளே இருந்து ben வந்தான்.

"Hey Ben, உள்ள robin இருக்கானா?" என Katherine வினவ "இல்லையே! Wait...நீ தான் அவனோட கோபமாச்சே அப்போ ஏன் அவன தேடுற?" என சந்தேக பார்வையில் கேட்க "Umm...Haa...எதுக்கென்றால்...ஆ அவன்கிட்ட எனக்கு தேவையான MS00132 motherboard அவன்கிட்ட தான் இருக்கு. அது கேட்ட தான்!" ஒருவாறு சமாளித்தாள் Katherine.

Robin ன் மீது சந்தேகம் வர, Miss sabrina வின் room ற்கு சென்றாள். Room ற்கு உள்ளே செல்ல முன்னால் கதவருகில் யாரோ யாரிடமோ பேசுவதை Katherine ன் காதில் விழ, என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள்.

"Loral, robin underground உள்ளே போய்டானாம்!" என gwen கூறுவது கேட்க, "இதுதான் இவங்கட திருட்டுதனமா! அவன் யேன் அங்க போக வேணும்! நமக்கு ஏன் அது? அவன் அன்று எனக்கு செய்த அவமானத்துக்கு இன்று நான் விடமாட்டேன். உனக்கு இன்று நான் தான் சமாதி கட்டுவேன்!" என அங்கிருந்து கீழே சென்றாள் Katherine.

"Hey, இவ என்ன இங்க பண்ணுறாள்? Maya hello Maya! பேசுறது கேட்குதா? Katherine principles room உள்ளுக்கு போறாள்!" என கூற "நான் பார்த்துட்டு இருக்கேன். அவள் ஏதோ serious பேசிட்டு இருக்கிறாள். Hey guys Katherine principal அ கூட்டிட்டு வெளியே வாருகிறாள்.Alert ஆக இருங்க!" என ஆபத்து சமிக்ஞை வழங்கினாள் Maya.
.
.
.
"இவ்வளவு boxes இங்க இருக்கு! என்ன இடம் டா இது?" என Deniyal வினவ "ஏதோ மயான பூமி மாதிரி இருக்கு!" என்றான் danish.

Robin முன்னால் நகர்ந்து பெட்டியை பார்த்தான். அது முழுமையாக pack பண்ணப்பட்டு Brazil என பொறிக்கப்பட்டிருந்தது. "இது Brazil ல இருந்து வந்ததா இல்லை இங்கிருந்து அனுப்ப போறாங்களா?" என robin வினவ, "கொஞ்சம் திறந்து தான் பார்ப்போமே!" என pocket ல் இருந்த கத்தரிக்கோலை எடுத்து packing ஐ உடைத்தான்.

அதில் இருந்ததை கண்டு திகைத்து நிற்க robin ன் கையிலிருந்த watch ல் alert விழுந்தது. "Robin! guys! quick ஆக இருக்குற இடத்தை விட்டு வெளியே வாங்க! Katherine கு நம்ம plan விளங்கிச்சோ என்னமோ Principal ஐ garden கு கூட்டி வருகிறா!" என்றதும் robin உம் மற்ற இருவரும் அங்கிருந்து கிளம்ப தயாராகினர்.
.
.
.
Principal ல் வெளியே வந்து பார்க்க, robin Simon உடன் அவனது project ஐ பற்றி பேசிக் கொண்டிருந்தான். Deniyal, danish மற்றும் Anna sandwich சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

Katherine இதனை கண்டு திகைத்து நிற்க,  "Katherine என்னமோ காட்டுவதற்காக வர சொல்லிட்டு இப்ப பேய் அறைந்த மாதிரி இருந்தாள் என்ன அர்த்தம்? இன்னிக்கும் என்னை ஏமாற்றவா பார்க்குற?" என principal ன் பேச்சில் தன்னிலையடைந்தாள்.

"இல்ல்ல்லைலைலை Sir! I'm...Urmm...actually...என் project அ காட்ட கூட்டி வந்தேன் sir!" என தனது முக்கால்வாசி முடிவடைந்திருந்த project ன் செயற்பாட்டை காட்டினாள்.

"Welldone Katherine இதை முழுமையாக செய்து முடித்தால் இது உனது முதல் பெரிய வெற்றி!" என principal பாராட்ட, Katherine ஓ ஒருவாறு நிலைமையை சமாளித்தாள்.

இவனை ஏதாவது பண்ணனுமே எப்பபாரு தப்பிக்கிறானே என்று எண்ணியவள் மீண்டும் Robot lab னுள் சென்றாள். தனக்கு தெரிந்த எல்லா விளையாட்டையும் காட்டி robin ன் locker திறந்து, robin ன் truck ன் plan ஐ எடுத்தாள். பின் அதில் main wire கான voltage ஐ கூட்டி அவனுக்கு கண்டுபிடிக்க முடியாமல் எழுதி விட்டு அதே இடத்தில் வைத்து விட்டாள்.
.
.
.
Canteen ல் மீண்டும் கூட்டம் ஒன்று கூடியது. "99.999  ல தப்பிச்சீங்க! இல்ல நம்ம கதை அவ்வளவு தான்!" என hugo கூற "அதை விடு rubberband அங்க என்ன இருந்தது?" என gwen வினவ அனைவரும் ஆர்வத்தில் அவர்களை பார்த்து கொண்டிருந்தனர்.

"இவ்வளவு காலமாக காணாமல் போன நம்மலுடைய projects!" என கூறிய அதிரடி பதிலில் அனைவரும் சந்தோசம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து போனர். "அங்கு எப்படி? யாரு கொண்டு போய் வைச்சாங்க?" என Leena வினவ "ஒருவேளை இங்கு இருக்கிறதை விட அங்கு safety அதிகம் என்று கொண்டு போய் வைச்சாங்களோ தெரியலை!" என்றான் Albert.

"No Albert! அப்படி என்று எங்களுக்கு விளங்கவில்லை. நம்ம projects ஐ pack பண்ணி Brazil கு அனுப்ப போறாங்க,அதோட இப்ப உள்ள school map ல அந்த underground ஐ குறிப்பிட்டு இல்லையே! So இது யாருக்கும் தெரியக் கூடாது என்று இதை பண்ணுறவங்க நினைக்கிறாங்க!" என Deniyal ன் பதிலில் மறை பாகையில் உறைந்து போனர்.

"ஏன் Brazil கு அனுப்பனும்? இதை எல்லாம் யார் செய்யுறாங்க? இதை பற்றி நாம யார்கிட்டயும் சொல்லலாமா?" என loral வினவ "I hope that's a great idea! Let's inform this about principal. என robin கூறி அனைவரும் Principal ஐ பார்க்க செல்ல அவர் அன்று விசேஷ விடுமுறையில் சென்றிருந்தார்.

பின் ஆசிரியர்களை பார்க்க செல்ல, அவர்களும் அன்று early ஆக போயிருந்தனர். பாடசாலையும் early ஆக மூடப்பட்டது.

"நாம நாளைக்கு இதை பற்றி பேசுவோம்!இப்போ நமக்கு எதுவும் பண்ண முடியாது." என robin கூற அனைவரும் தங்களது அறைக்கு சென்றனர்.

இரவு உணவு நேரம் Katherine தனது முடிவடைந்த project ஐ simon ற்கு காட்டி கொண்டிருந்தாள். "Katherine இங்க இப்போ பெரிய மர்மம் நடக்குது! இங்கு நிறைய பேரோட projects காணாமல் போயிருக்கு! So உன்னுடைய project ஐ project locker ல வைக்காத! & do you know?" என Simon இன்னும் விபரமாக கூற வர "இது எல்லாம் robin ஆ உன் தலைக்கு போட்டான்? அவனுக்கு வேற வேலை இல்லை.நீங்க எல்லோரும் சேர்ந்து என்னமோ rules கு எதிராக பண்ணுறீங்க என்று விளங்குது but யாரு என்ன சொன்னாலும் அது எல்லாம் பொய். நான் நம்ப மாட்டேன்!

இந்த school மூடப்பட்டால் இங்கிருந்து யாருக்கும் வெளியே போகவும் முடியாது உள்ளே வரவும் முடியாது. So அப்படி திருடன் இருந்தாலும் அது நம்ம school ல உள்ளவங்களாக தான் இருக்கனும்.

என் project அ locker ல் இன்னக்கி வைக்க முடியாது because key miss sabrina கிட்ட தான் இருக்கு! So robot lab ல வைக்கப் போறேன். யாராவது என் project அ தொட்டு இருக்கட்டும் கைய உடைச்சு வைச்சுருவேன்!" என எல்லோருக்கும் கேட்கும் வகையில் சத்தமாக எச்சரித்து விட்டு சென்றாள் Katherine.



Thanksfor the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro