Principal's office

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Plan ல் உள்ளவர்கள் அவன் பின்னால் பின்னால் செல்ல, ஒரு சோடி கண்கள் இதனை பார்த்து கொண்டிருந்தது.

"Main switch off ஆகி இருக்கு! So நாம torch ஐ தான் use பண்ணும்." என்றவாறு ஆளுக்கு ஒரு torch ஐ கொடுத்தாள் gwen.

Leena மற்றும் Mary வாயிலின் அருகே walkie talkie உடன் நின்று கொண்டனர்.

Robin அந்த chip ஐ எடுத்து கொண்டு முன்னேறிச் சென்றான்.
Leo robot ஐ திசை திருப்ப "Hi robot! எனக்கு washroom போகனும். But தூக்க கலக்கத்துல எங்க washroom இருக்கு என்று விளங்குதில்லை. அதோட நான் எப்படி இங்கு வந்த என்று எனக்கே தெரியாது! நான் தூக்கத்துல நடக்குறதா என் friends சொல்லுவாங்க! அப்படி நடந்து தான் இங்கு வந்துட்டேனா என்று எனக்கே doubt ஆ இருக்கு!" என அவன் கதை அளந்துக்கொண்டு இருக்க, Robot  ன் முதுகு பகுதியில் அதன் motherboard ல் chip ஐ robin set பண்ணினான்.

சில செக்கன்களில் அதுவோ "Error error errroooorrr!" என்றவாறு அப்படியே நின்றது. "நீ உண்மையாகவே தூக்கத்துல நடப்பயா?" என Maya கேட்க பதிலுக்கு கண்ணடித்து விட்டு சென்றான் leo.

Loral principal ன் number lock ஐ உடைப்பதற்காக அவளின் ipad ல் programme ஐ ஆரம்பித்தாள். 2 நிமிடத்தின் பின் கதவு திறப்பட அனைவரும் உள்ளே சென்றனர்.

Maya principal ன் laptop ஐ on செய்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தாள்.

Loral principal office ன் உள்ளே வைக்கப்பட்ட அனைத்து cameras ஐயும் hack பண்ண அது 10 நிமிடத்திற்கு வேலை செய்யாமல் இருக்குமாறு programme பண்ணினாள்.

"Guys செய்யுறதை 10 நிமிடத்தில் செய்து முடிங்க!" என அறிவுறுத்தினாள் loral.

Leo, robin, danish, gwen, loral மற்றும் Hugo நாலாபக்கமும் year Book ஐ தேடினர். Danish கு அருகில் இருந்த fridge ஒன்று கண்ணுக்கு பட அதனை திறந்தான்.

அதில் கிட்டத்தட்ட 12 tins soft drinks வைக்கப்பட்டிருந்து. அதில் ஒன்றை எடுத்து குடிக்க வாயில் வைத்தவன் "முதல்ல expiry date அ பார்க்கனும். இது எத்தனை வருஷமா தூசி பிடிச்சு இருக்கோ தெரியல்ல!" என அதனை சுற்றி சுற்றி பார்த்தான்.

"டேய் நாளைக்கு principal வராங்க. அதுக்காக எல்லாம் ready பண்ணி வைச்சு இருக்காங்க! நீ என்னடா பண்ணுற? உன் கை காலை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? Drink காணாமல் போனது என்று தெரிய வந்தால்???" என gwen முடிக்கும் முன்பே "இவ்வளவு tins தான் இருக்கே! ஒன்னு எடுத்த என்று கண்டுபிடிக்க முடியாது!" என்றான் danish.

Hugo principal ன் cupboard ஐ check பண்ண அவனின் கைக்கு ஒரு புத்தகம் மாட்டியது. "The wings of fire" எனப்படும் அப்துல் கலாமின் சுயசரிதை எழுதப்பட்ட புத்தகமே அது! அவனுக்கோ அதனை பார்க்கும் போது கையில் எடுக்க நினைத்தது.

அதனை கைக்கு எடுத்தான் Hugo.   திடீரென அந்த இருட்டில்  யானை ஒன்று பிளிரும் சத்தம் கேட்க; அதுவும் அவன் காதருகில் கேட்க அவனோ பயந்து போய் புத்தகத்தை கீழே விட்டு விட்டு காதுகளை பொத்திக் கொண்டு கீழே அமர்ந்தான்.

அங்கு danish ஓ இரண்டாவது tin ஐயும் உடைத்து குடித்த பின் பெரிய ஒரு ஏப்பம் விட்டு "இப்போ தான் பகல் சாப்பாடு சமிபாடு அடைச்சுறிச்சு போல!" என்றான் ஒரு கவலையும் இல்லாமல்.

அப்போது தான் நடந்ததை விளங்கிய Hugo ற்கு எரிமலை வெடித்தது. இரண்டு அடிகளை போட்டான் danish ற்கு எரிமலை அமைதியாகும் வரை!

பின் Hugo புத்தகத்தை எடுப்பதற்காக  அதில் torch light ஐ அடிக்க, அதன் மேலால் Book mark ஒன்றிருந்தது. அதனை எடுத்து robin னிடம் காட்ட "guys! திருட்டு போன இடத்துல இருந்தது மாதிரியான Book mark!" என்றான் robin.

"Hey guys!" என leo அழைக்க அவனிடம் அனைவரும் நகர்ந்தனர். அவனின் கையில் எல்லோரும் எதிர்பார்த்ததை போல 2005 year Book இருந்தது.

அதன் பக்கங்களை புரட்ட அதில் சிலரின் articles காணப்பட்டது. "Hey இது Carlos Sir ஓட article!" என loral கூறினாள். அருகில் அவருடைய புகைப்படம் ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது.

"Hey what a pose?! கண்ணாடி முன்னால் இருந்து எடுத்து இருக்காரு!" என கண்ணாடி முன்னால் Carlos இருக்க, அது தெறிப்படைந்தவாறு கண்ணாடியிலும் அவரின் உருவம் இருப்பதாக அப்புகைப்படம் இருந்தது.

சில பக்கங்களை திருப்ப, group photo ஒன்றும் இருந்தது. அதில் principal, teachers மற்றும் students உம் சேர்ந்து எடுக்கப்பட்ட group photo. அதில் students ஆக Miss sabrina, Miss Isek மற்றும் Mr Carlos இருந்தனர்.

"அப்போ அவங்க 2005 ல இங்கு கல்வி கற்று இருக்காங்க! 2005 ல நடந்த incident இவங்களோட சம்பந்தப்பட்டதாக இருக்க chance இருக்கு! " என்றான் robin.

"Hey come here!" என Maya அழைக்க, leo ஐ தவிர அனைவரும் principal ன் table கு அருகில் சென்றனர். Leo அப்புத்தகத்தை இருந்த இடத்தில் வைக்க முன் அந்த group photo ஐ தனது camera ல் photo பிடித்து கொண்டான்.

Principal ன் மேசையில் பல கட்டுக்களில் papers உம் files உம் இருந்தன. நடுவே laptop உம் இடது பக்கத்தில் 12 toy soldiers உம் வரிசையாக நிற்பாட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

"இங்கு பாருங்க! இது நம்ம school ஓட map. 2005 ல வடிவமைக்கப்பட்ட இந்த map கும் இப்போ உள்ள map கும் இடையில ஒரு வித்தியாசம் இருக்கு! இப்போ நமக்கு தந்துள்ள map ல் அந்த room இல்லை" என ஒரு இடத்தை காட்டியவாறு கூறினாள்.

"அந்த இடம் சரியாக நம்ம biology  lab கு முன்னால இருக்கு. ஆனால் இப்போ அந்த இடத்தில் garden இருக்கே! " என்றாள் gwen.

"ஒருவேளை அதை இப்போ உடைச்சு இருக்கலாம்!" என Maya கூற "or darling ஒரு வேளை அது underground ஆக கூட இருக்கலாம்! " என்றான் leo.

"நீ ரொம்ப games ல addict ஆகி இருக்க என்று விளங்குது!" என gwen கூற Danish ன் கையில் இருந்த walkie talkie ல் Leena பேச ஆரம்பித்தாள்.

"கொஞ்சம் இரு! Leo வுக்கு இங்க lecture நடந்துக்குது!" என அதனை வைக்க முற்பட "என்னடா தனியா பேசிட்டு இருக்க!" என robin கேட்க அப்போது தான் அவன் மூளைக்கு பட்டது.

"வாய மூடிட்டு வெளிய வாடா dainsh! இல்லை உன் கதை முடிஞ்சுறும்.Guys guys யாரோ வாராங்க! அங்கிருந்து உடனே வந்துடுங்க!" என எதிர்முனையில் Leena கூற அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

Maya chair லிருந்து எழுந்து ஓட முற்பட்டாள். அவள் கை பட்டு toy soldier கீழே விழ, அதனை எடுத்து வைக்க முயன்றும் அவளுக்கு நேரம் இருக்கவில்லை.

வெளியே அனைவரும் வந்து தத்தமது rooms ற்கு சென்றனர்.

இவை அனைத்தையும் ஒரு உருவம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை video பண்ணிக்கொண்டிருந்தது.

இன்னுமொரு உருவம் வெளியிலிருந்து school னுள் வந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் robin danish gwen loral Leena Hugo leo Maya Mary மற்றும் Deniyal canteen ல் மாநாடு கூடினர்.

"இப்போ அடுத்தது என்ன பண்ண போறோம். நேற்று project காணாமல் போனதை பற்றி teachers கூட பேச கிடைக்கவில்லையே!" என்றான் Deniyal.

"No teachers கிட்ட இதை பற்றி சொல்ல தேவையில்லை, we need to do something! எனக்கு என்னமோ எல்லாம் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதாக தோனுது!" என்றான் robin.

"How?" என அனைவரும் ஒரே தடவையில் கேட்க....

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro