Archaíoi ánthropoi

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

போகும் வழியில் நடந்த அனைத்தையும் danish இடம் கூறி முடித்தனர்." அப்போ Mr Paul கடத்த இதுதான் காரணமா? Mrs Paul Volter uncle கு pendrive தந்த shop owner கிட்ட தானே வேலை பார்த்தா? Mr Jay கும் இந்த island கும் உள்ள தொடர்பு என்ன? அப்படி என்றால் அந்த Book நாம lap ல பார்த்த Book ஏ தானா?" என danish கேள்விகளை அடுக்கி கொண்டு இருக்க " சும்மாவே தலை சுத்துது நீ வேற புதுசு புதுசா doubt அ உருவாக்குற! " என loral தலையை பிடித்து கொண்டு சொன்னாள்.

"Guys நாம அவனுக்கு முதல்ல அந்த இடத்துக்கு போறோம். பிறகு அவனுங்கள பிடிச்சுட்டு இங்கிருந்து கிளம்புறோம். வீணான பிரச்சினை தேவையில்லை. மறைந்து இருக்குற மாதிரி the Golden cat இரகசியமாகவே இருக்கட்டும். " என Mr Volter கூறினார்.

சில அரட்டைகளுடனும் விளையாட்டுகளுடனும் சில தூரம் நடந்து செல்ல Henry ஓ "Guys புபுபுபுபுபு..." என்றான் தட்டுதடுமாறி. "என்ன பூ பூ? பாட்டு படிக்கனுமா? " என danish கேட்க " பின்னால புலி வருதுடா...ஓடுடா..." என கத்தி கொண்டே ஓடம் பிடித்தான் Henry.

"What??? புலி யா?" என கத்தி கொண்டே பின்னால் பார்க்காமல் ஐவரும் ஓட்டம் பிடித்தனர். ஓடி வந்த புலி அவர்களையும் தாண்டி முன்னால் ஓடியது. எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து அங்கயே நின்ற நிலையில் வேகமாக மூச்சு விட்டனர்.

"டேய் என்னடா புலி நம்மல தாங்காம, வந்த வேகத்திலேயே எங்கள தாண்டி போய்றிச்சு!" என gwen அதிசயமாக கேட்டான். " உன் கலைந்த makeup அ பார்த்து தான்!" என robin கூறி danish உடன் hi5 போட கைய உயர்த்தினான்.

ஆனால் danish hi5 போடாமல் " இல்ல,என்னுடைய cartoon அறிவின் படி, ஒரு புலி வேட்டை கண்டும் அதுகள தாக்காம ஓடுது என்றால் அர்த்தம் அது ஏதோ ஒரு ஆபத்தை கண்டிருக்கனும்! " என கூற "yes danish, நம்மல கடத்தி வந்த ஆட்களா தான் இருக்கனும்! Sometimes அவனுங்க கிட்ட guns கூட இருக்கலாம்!" என Mr Volter கூறினார்.

"அப்போ நாம என்ன செய்ய போறோம். புலிக்கும் அவனுங்களுக்கும் இடையில நாம மாட்டிட்டு இருக்குறோம்" என்றால் loral. "Wait guys! புலி ஒரு ஆபத்துல இருந்து தப்பிக்க ஓடும் திசை பாதுகாப்பான திசையாக தான் இருக்கும். So நாம அந்த திசையை நோக்கி போறதது தான் safe!" என danish கூற "ஆம், danish சொல்லுறது சரி என்று நானும் நினைக்கிறேன்! Run guys run! " என Mr Volter கூற அனைவரும் பின்னால் பார்க்காமல் ஓடினர்.

" என்ன திரட்டுவது என்று தெரியாமல் ஓட்டுற ஓரே கூட்டம் நாம தான்!" என gwen கூற " குரங்கு கூட்டம்! " என்று பதிலடி கொடுத்தான் Henry.

"Mind ur word Henry plater! " என கூறிக் கொண்டே அவனை விட விரைவாக robin ஓடினான்.

Henry பின்னால் ஓட ஐவரும் முன்னால் ஓடினர்.
சற்று தூரம் ஓட; ஒரு கிராமம் போன்ற ஆட்கள் நடமாட்டமுள்ள இடம் தென்பட்டது.
தென்னை ஓலைகளாலும் பனை ஓலைகளாலும் வேயப்பட்ட குடிசைகளும் ஆங்காங்கே மிருங்களின் தோல்களிகனாலும் அமைக்கப்பட்ட குடிசைகளும் காணப்பட்டன.
சுற்றி வர மரக்கட்டைகளால் கிராமம் எல்லைப்படுத்தப்பட்டிருந்தது. எல்லைக்கு வெளியே பாதுகாப்புக்கு ஆதிவாசிகள் சிலர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

நண்பர்கள் உட்பட Mr Volter உம் வந்த வேகத்திலேயே அப்படியே Break பிடித்து நின்றனர். "இது போல என்ன என்ன இரகசியம் இருக்குமோ?" என கேட்டு கொண்டே அருகில் நாட்டப்பட்டிருந்த கொடி கம்பத்தில் danish சாய அது balance இல்லாமல் ஆதிவாசி ஒருவனின் தலைக்கு மேல் விழப்பார்க்க ஒருவாறு மற்றவர்கள் இணைந்து அதனை பிடித்து மீண்டும் அதே இடத்தில் நாட்டினர். 99 ல் தப்பிதனர் ஐவரும்.

பின்னால் மூச்சு விட்டு விட்டு ஓடி வந்த Henry நண்பர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான். நாய்கள் திரட்டியது போல ஓடி வந்த Henry கொடிக்கம்பத்தில் கை வைத்தப்படி வேகமாக மூச்சு விட்டான். மற்ற ஐவரும் இவனை கண்டு " No no nooooooo" என கூற முன் கம்பம் ஆதிவாசியின் நடு மண்டையில் தொப் என்று விழுந்தது. "நமக்கு இன்னக்கி சங்கு தான் " என robin கூற ஐவரும் Mr Volter ஐ கட்டி பிடித்து நின்றனர்.

விழுந்தது தான் தாமதம் ஆதிவாசிகள் ஆறு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

கைகளை கட்டி ஆதிவாசிகளின் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். தப்பிக்காது இருக்க கூரிய ஆயுதங்களால் அவர்களை சுற்றி நின்றனர்.

ஏதேதோ தெரியாத மொழியினால் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். " என்ன மொழி இது? " என loral வினவ "greek" என்றார் Mr Volter.

"உங்களுக்கு greek உம் தெரியுமா? " என gwen கேட்க "கொஞ்சம் தான்...அங்க பாருங்க! அந்த board ல archaíoi ánthropoi என்று எழுதி இருக்குது இல்லையா அதுட அர்த்தம் ancient people...so இவங்க பேச எழுத பயன்படுத்துற language greek ஆ தான் இருக்கனும்...இவங்க பேசுறது புரிந்து கொள்ள ஓரே வழி அந்த languages translate machine ஆல தான். அது என் பின் pocket ல இருக்கு!" என Mr Volter விளக்கமளித்தார்.

Robin கையை போட்டு அதனை எடுக்க ஆதிவாசிகள் அதனை ஒரு ஆயுதம் என்று எண்ணி attack பண்ண ஆயத்தமாகினர். உடனே robin அதனை Tamil - Greek கு translate பண்ணினான். ஆகவே இரு சாராருக்கும் சொல்லுவது புரிந்து கொள்ள இலகுவானது.

" Hi, இது ஆயுதம் இல்லை. Just ஒரு translating machine தான். நாங்க உங்கள attack பண்ண வரல்ல..." என Mr Volter ஆதிவாசிகளிடம் விளக்கினார். இதனை translating machine greek கு மாற்றியது.

ஆதிவாசிகளில் ஒருவன் முன்னோக்கி வந்தான். அவர் ஆறடி உயரமுள்ள பார்க்க சற்று பயங்கரமான தோற்றமுடைய சிங்க தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தார். பார்க்க அவர் தான் தலைவர் போன்றிருந்தார்.

அவரின் காதருகில் ஒருவன் வந்து ஏதோ ஒன்றை சொல்ல அவரோ கோபத்தில் தன் தடியை கீழே அடித்தார். அதன் சத்தமோ மரத்திலுள்ள பல பறவைகளை பறக்க வைத்தது. ஆதிவாசிகள் தங்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு அடி பின்னால் வைத்தனர்.

என்ன நடப்பது என்று அறியாமல் ஆறு பேரும் அதிர்ந்து நின்றனர். "இவங்கள உடனடியாக சிறையில் அடைங்க! இவனுங்கட மற்ற ஆட்களையும் கண்டு பிடித்து இங்கு கொண்டு வாங்க...!" என ஆவேசமாக உத்தரவிட்டார் அந்த தலைவர். ( translating machine ஆல் translate பண்ணப்பட்ட conservation ஏ போட்டிருக்கிறேன்)

" Excuse me Sir, நீங்க யார சொல்லுறீங்க என்று விளங்கவில்லை! நாங்க இந்த island ல் மாட்டி கொண்டு இருக்கிறோமே தவிர வேறு எந்த நோக்கத்துடனும் வரவில்லை. " என Mr Volter புரிய வைக்க முயன்றார்.

"Shut up! இந்த island கு ஒரு கப்பல் தான் வந்து இருக்குது! வந்த நோக்கமும் நம்மலுக்கு தெரியும். The golden cat யும் அங்குள்ள Treasure யும் எடுக்கதானே! " என தலைவர் கூற " No no no Sir, நம்மல அவங்க கடத்திட்டு வந்தாங்க! அதுக்கு பிறகு நாம தப்பிச்சு போற வழியில தான் இங்கு வந்தோம்! " என robin உம் புரிய வைக்க முயன்றான்.

சத்தமாக சிரித்த அந்த தலைவர் " பார்க்க Smart boy மாதிரி இருக்க! இது போல தான் பல பேர் Treasure hunt பண்ண வந்து நம்மகிட்ட மாட்டி இப்படி எல்லாம் பேசுவாங்க! நம்புற நிலையில நாங்க இல்லை! இருந்தாலும் ரொம்ப கெட்டிக்காரங்க நீங்க பல group ஆ பிரிந்து நம்மல திசை திருப்பி எல்லாம் எடுத்துட்டு போக plan பண்ணி இருக்கீங்க!what a great idea! " என தலைவர் கூற " No Sir, நாம அப்படிபட்ட ஆட்கள் இல்லை. நம்புங்க... எங்கள விட்டுடுங்க! நீங்க தப்பான ஆட்கள பிடிச்சு இருக்கிறீங்க! " என gwen loral danish கெஞ்சினர்.

சற்று நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்த ஆதிவாசி தலைவர் " நாம ஒரு deal கு வருவோம்....." என கூற என்ன அந்த deal என அறிய சிலர் பயத்துடனும் சிலர் ஆர்வத்துடனும் இருந்தனர்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro