Escaped

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஐவரினதும் முகத்தில் மயக்க புகையை அடிக்க அந்த கணமே ஐவரும் மயங்கி விழுந்தனர்.

பின் Mr & Mrs Paul லிடம் வேலை செய்கின்ற அடியாட்கள் பலர் இவர்களை அந்த பெரிய பலகை பெட்டியில் போட்டு மூடி விட்டனர்.

அடியாட்கள் 5 பேர் கப்பலில் அதே பெட்டியில் மறைந்து இருந்தனர். அதனாலே robin ன் கேட்டதற்கு Mr Paul திக்குமுக்காடினார்.

20 min பயணத்தின் பின் இவர்கள் அனைவரும் ஒரு island கு வந்து சேர்ந்தனர். ஐவரும் அடைக்கப்பட்ட பெட்டியுடன் 3 பெட்டிகளையும் island கு trolley ஒன்றின் உதவியுடன் இறக்கினர்.

பெட்டி ஆடும் போது danish ன் மண்டை robin முகத்தில் வந்து அடிக்க robin கு வலியால் சுயநினைவுக்கு வந்தான். தலைவலியுடன் கண்ணை திறந்து பார்க்க அப்போதே உணர்ந்தான் ஐவரும் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்டு இருப்பதை!

Robin ன் backpack ல் இருக்கும் கத்தியை கொண்டு பலகையில் சிறிய துளை ஒன்று போட்டு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று பார்த்தான். உடனே தன்னிடமிருந்த water bottle ஐ அனைவரினதும் முகத்தில் தெறித்து மயக்கத்தில் இருந்து எழும்ப செய்தான்.

Danish " mom இன்னும் 5 min தூங்குறேன்..." என முணுமுணுக்க "டேய் கும்பகர்ணன் எழுந்திரி! நம்மல கடத்தி இருக்கிறாங்க... நீ இன்னும் தூங்கிட்டு இருக்கிற!!! " என அவனை அதட்டி எழுப்பினான் robin.

"Guys நம்மல ஏதோ ஒரு island கு கொண்டு வந்து இருக்கிறாங்க! " என robin கூற " எப்படி இதுல இருந்து தப்பிக்கிறது? " என loral வினவினாள்.

"இந்த box திறக்க try பண்ணேன் but முடியல்ல. As i think lock போட்டு இருக்கிறாங்க போல. எங்கட box ஓட சேர்ந்து 3 box இறக்குறாங்க! " என robin தான் கண்டவைகளை கூற " தப்பிக்க ஏதாவது வழி இருக்கனும்..." என Mr Volter உம் யோசித்து கொண்டே கூறினார். அனைவரும் தப்பிக்க வழி தேடிக் கொண்டு இருக்க திடீரென இவர்கள் ஏற்றப்பட்ட trolley ன் சில்லு பாரம் கூடி கழன்று போக பெட்டியும் கீழே விழுந்தது.

"டேய் ஒழுங்கா இறக்குங்கடா box அ! இதுக்கா நான் உங்களுக்கு கூலி தார...box ல அடைச்சு வச்சு இருக்குறவங்க நமக்கு ரொம்ப தேவைப்பட்டவங்க! " என Mr Paul ஏச " sorry Sir, trolley பாரம் தாங்காம தான் சில்லு கழன்று இருக்கும். பெட்டி பாரம் ஆக இருக்கு sir... நான் ஆள்கள கூட்டிக் கொண்டு வந்து பெட்டிய தூங்குறேன். " என அடியாள் ஒருவர் கூறிக் கொண்டு மற்ற நால்வரையும் கூட்டி வர சென்றான்.

பெட்டி அதிஷ்டவசமாக lock கல்லில் பட்டு உடைய பெட்டியினுள் வெளிச்சம் ஊடுருவியது
" guys, lock திறப்பட்டு இருக்கிறது போல!!!" என Mr Volter கூறி நால்வரையும் திரும்பி பார்த்தார்.

அவர்களோ "டேய் என் கால் டா!" "டேய் என் கை டா!" டேய் மண்டய எடுத்துட்டு போடா! " " அது உன்னட கால் இல்லடா அது என்னுடைய கால் டா" என நால்வரும் பெட்டி விழுந்ததில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கிடந்து அடி புடி சண்டையில் இருந்தனர்.

Mr Volter இவர்களுக்கு இப்போது சொன்னால் ஒன்றும் விளங்காது என்று அவரின் மொத்த பலத்தால் பெட்டியை திறக்க அதுவும் திறப்பட்டது. " Guys! அங்கயே இருங்க...நான் போறேன்! " என Mr Volter கூறிய பின்னரே அனைவரும் அவரை பார்த்தனர்.

ஐவரும் வெளியே வர Mr & Mrs Paul இவர்கள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் பின்னால் திரும்பிய வண்ணம் ஏதோ ஒரு file ஐ பார்த்த வண்ணம் இருந்தனர். அடியாட்கள் ஐவரும் இப்போது தான் Boat ல் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

" Volter uncle! இப்போ இந்த பெட்டிய தூக்கும் போது பாரமாக இருக்காதே...நாம தப்பிச்சிடதா தெரிய வருமே! " என loral வினவ " loral u r correct! நாம safe ஆன இடத்துக்கு போகனும்...அதுவரை இவன்களுக்கும் எங்களுக்கும் இடையில ஒரு distance இருக்கனும்...இப்பவே தப்பிச்சிடதா தெரியப்படாது...என்ன பண்ணலாம்? " என Mr Volter யோசிக்க " I got an idea! நான் சொல்லுற படி செய்யுங்க! " என robin தனது plan ஐ கூறினான்.

அவன் கூறியபடி கடற்கரை அருகில் தென்னை மரத்தில் இருந்து விழுந்து கிடக்கும் தேங்காய்களை இயன்றளவு அடியாட்கள் வர முன் வந்து பெட்டியில் போட்டு குவித்தனர். ஒருவாறு பெட்டியை பாரமாக்கினர்.
" lock கு என்ன செய்ய போறோம்? " என gwen வினவ " Wait I have a lock " என danish ஒரு lock ஐ எடுத்து பூட்டி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அடியாட்களும் வந்து பெட்டியை தூக்க அது பாரம் சற்று குறைவாக இருந்தது. அதில் ஒருவன் " இது ஆரம்பத்துல தூக்கியதை விட பாரம் குறைவே" என கூற அடுத்தவன் " lock திறந்து இல்ல...so தப்பிக்கவும் வாய்ப்பு இல்லை." என திறந்து பார்க்க சோம்பேறிதனத்தில் அவனை சமாதானப்படுத்தினான்.

ஐவரும் கடத்தல்காரர்கள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் கடற்கரை பகுதியால் சிறிது தூரம் சென்றனர். " நம்மல ஏன் அவங்க கடத்தினாங்க? " என robin வினவ "அது தான் தெரியல்ல...நம்ம முதல்ல இங்கிருந்து தப்பிப்போம்! இருக்கிற இடமும் தெரியலயே! " என Mr Volter அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தார்.

" phone ல location பார்ப்போம். " என gwen phone ஐ எடுக்க அதில் coverage & signal இல்லை என காட்டியது.
" Guys அங்க பாருங்க! இன்னுமொரு Boat..." என danish காட்ட ஐவரும் அதனை நோக்கி ஓடினர்.

"Boat ன் engine சூடாக இருக்கு so யாராவது இப்போது தான் இங்கு வந்து இருக்கனும்" என engine கு அருகில் இருந்து loral கூறினாள். "எதுக்கும் நாம careful ஆக இருக்கனும்! இது யாருடையதோ தெரியாதே! நல்லவனோ or கெட்டவனோ தெரியாது...இந்த Boat ல நாம இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்போம். " என Mr Volter கூறினார்.

Danish boat ஐ சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு வர அவன் ஏதோ ஒன்றில் மோதினான். திடுக்கிட்டு கத்த robin உம் Gwen உம் அவன் அருகில் வந்து என்ன என்று வினவினர். " ஏதோ என் மேல இடிச்ச மாதிரி இருந்தது. " என மூவரும் அவன் எதில் மோதினான் என்று பார்த்தனர். அது பறவை ஒன்றின் கூடு போல விளங்கியது.

"Guys, இதை பாருங்க!" என robin கீழே காட்ட அங்கு Green colour feathers விழுந்து கிடந்தது. " இது parrot ஓட feathers மாதிரி தானே! " என gwen கூறினாள்.

Mr Volter உம் loral உம் Boat ன் பிரதான இயக்க பிரதேசத்துக்கு போய் அங்கு இருந்த VHF radio instrument ஆல் அருகில் உள்ள harbour கு தகவல் அனுப்பினார்.

"Volter uncle இது work பண்ணுமா? " என loral கேட்க " இப்போதைக்கு சொல்ல முடியாது.message அ அனுப்பிடேன் but அங்க உள்ளவங்களுக்கு எத்தனை நாள் ள message கிடைக்கும் என்று சொல்ல முடியாது. Quick ஆ message கிடைக்கட்டும் என்று pray பண்ணுவோம். அதுவரை காட்டுக்குள்ளே safe ஆன இடம் ஒன்றுக்கு போவோம். இங்கு இருந்தா Paul உடைய ஆள்கள் நம்மல கண்டுபிடிப்பாங்க! " என கூறினார்.

Robin அந்த Boat ல் உள்ள main cabin கு போய் பார்க்க அங்கு இருந்த table ல் பல தாள்கள் பரம்பி இருந்தது. அங்கு ஒரு diary உம் இருந்தது. அவன் அந்த தாள்களில் இருந்து ஏதாவது கிடைக்குமா என்று நோட்டமிட்டனான்.

Mr Volter அனைவரையும் அழைக்க robin மேசையில் இருந்த diary யும் எழுத்தப்பட்டிருந்த தாள் ஒன்றையும் எடுத்து கொண்டு சென்றான்.

"நாம எங்க இருக்கிறோம் என்று கண்டுபிடிச்சிடேன்...we r in the cat island " என எடுத்து வந்த தாளை மற்ற நால்வரிடமும் கொடுத்தான்.

"நாம இத தெரிஞ்சு கொண்டதே பெரிய விஷயம்...நம்மல காப்பாற்ற வரும் வரை safe ஆன இடத்துக்கு போகனும்! " என Mr Volter காட்டிற்குள் நால்வரையும் கூடிச் சென்றார்.

" நாம இங்க கொஞ்ச நாள் தங்க போறோம் guys...this is gonna be best trip ever..." என gwen கூற " ஆமா...நமக்கு பசி வந்தா discovery channel ல காட்ற மாதிரி பூச்சி புழு மீன் பிடிச்சு சுட்டு சாப்பிடுவோம்! " என நாக்கை வெளியே போட்டு கொண்டு சொன்னான் danish.
" இந்த forest செம்ம அழகா இருக்கு! Photos எடுக்க ஏற்ற இடம்! யாரு வாரீங்க selfie எடுக்க? " என கேட்டு கொண்டிருந்தான் robin. "காட்டுல இருக்கிற நாட்கள் நமக்கு நல்ல experience அ தரும்!" என note book ஐ எடுத்து எழுதி கொண்டே நடந்தாள் loral.

நம்மல கடத்தினத பற்றி ஒரு கவலையும் இல்லாமல் பேசிடு இருக்கிறார்கள் என்று நால்வரையும் நினைத்து Mr Volter சிரித்து கொண்டிருந்தார்.

போகும் வழியில் பின்னால் மரங்களுக்கு இடையில் ஏதோ அசைவது போன்று சத்தம் கேட்க அனைவரும் அது என்ன என்று இருக்கும் இடத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்தனர்.

Thanks for the votes & comments
Keep supporting...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro