Flash back 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" நான் school ல் படிக்கும் போது, Mr Benjamin மற்றும் Mr Paul இருவரும் என் நண்பர்கள்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே என் wall ல் தொங்கவிடப்பட்டு இருக்கிறது. Mr Benjamin ன் அப்பா மிகு‌ந்த பணக்காரன்.

அதனால் ஆடம்பரமும் அகங்காரமும் இருந்தது. பணம் மற்றும் powers தான் தன் வாழ்கை என்று எண்ணினார்கள். இதனால் அவர்களின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

University ல் நாம வேற வேற field கு போனோம். Mr Benjamin areologist கு படித்தான். பின் பல exploring என்கின்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று Treasure hunt பண்ணினான்.

ஆனால் Treasure hunt பண்ணினதாக ஒரு தடயமும் வைக்க மாட்டான். அதனாலேயே இவன் இவ்வளவு காலமும் சுகந்திரமாக சுற்றினான். அதோட மட்டுமில்லாமல் அவன் பெயரில் ஒரு tv channel யும் நடத்தி exploring  பண்ணுவதை telecast பண்ண செய்வான்.

அதன் பின்னர் Treasure ஐ எடுத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிப்பான். இப்படியே நாட்கள் நகர நான் sheriff ஆக Biro town கு வந்தேன்.

அப்போது Mr Benjamin ன் the golden cat treasure ஆ திருட திட்டம் போடுறதா கேள்விபட்டேன். அதோட Mr Volter உம் mexico வந்ததாக கேள்விபட்டு அவரை சந்திப்பதற்காக Book shop கு வந்தப்ப robin உட்பட நண்பர்கள் Mr Volter உடன் முக்கியமான ஏதோ ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருந்தை கண்டு திரும்பி போய் விட்டேன்.

பின் Mr Volterன் நண்பன், shop owner pen drive தந்ததாகவும் அதில் golden cat island ஐ பற்றிய தகவல் இருப்பதாகவும் robin மற்றும்  நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பதை Mr Paul அதாவது Mr Benjamin ன் உற்ற நண்பன் யன்னல் வழியாக கேட்டு கொண்டிருந்ததை Greeny என்னிடம் வந்து சொன்னது..." என கூற

"அது தான் எனக்கு அன்று இரவு யாரோ யன்னல் வழியாக பார்ப்பதாக feel ஆகிச்சி! அது சொன்னப்ப கூட இந்த danish என்னை கலாய்ச்சி முடிச்சான்!" என loral அது பிரம்பை இல்லை என்று கூறினாள்.

"அப்படி தான் just miss ஆகும்! அதை எல்லாம் யாரு தலையில் போட்டு கொள்வான்!" என தன்பாட்டுக்கு cherries ஐ வாயில் போட்டான் danish.

மீண்டும் தொடர்ந்த Mr Jay " அந்த pendrive அ எடுக்குறத்துக்காக தான் Mr Paul ஓட wife அங்கு வேலை பார்த்தாள். அதை பல சந்தர்ப்பங்களில் அவள் எடுக்க நினைத்தாலும் முடியவில்லை. ஆகவே Mr Volter கிட்ட இருந்து pendrive அ எடுக்க திட்டமிட்டாங்க!

அவங்க luck க்கு நீங்க isla holbox கு கப்பலில் போக முடிவெடுத்தீங்க! உடனே உங்களுக்கு call பண்ணி அவங்க Boat ready பண்ணுறதா சொன்னாங்க! இதை நான் என் வீட்டில் இருந்து அவதானிச்சுட்டு இருந்தேன்.

பிறகு இரவு எனக்கு Mr Benjamin England லிருந்து mexico கு வருவதாக தகவல் கிடைச்சது. நானும் cat island கு வர தீர்மானித்தேன்.

உங்களட isla holbox போற பயணத்தை திசையை மாற்றி cat island கு கூட்டி போய் pendrive ஐ திருடி Mr Benjamin கு கொடுக்க plan பண்ணாங்க.

அதனால் நானும் உங்க பின்னாலயே இன்னுமொரு கப்பலில் வந்தேன். காட்டில் Mr & Mrs Paul ஐ அவதானித்து கொண்டே இருந்தேன். But அவங்க இரண்டாக பிரித்து சென்றது கஷ்டமாக போனது.

பின் Mr Volter ஐ ஆதிவாசிகள் பிடித்த பிறகு நான் உங்களுக்கு உதவ யோசித்தேன்.but அதுக்குள்ள Mr Benjamin உங்களை கண்டுபிடித்து விட்டான். உங்களிடையே நம்பிக்கையை உருவாக்க Miss Rosy யும் Peter யும் பயன்படுத்தி கொண்டான். " என கூற

"அப்படி இரண்டு ஜீவன்கள் நம்மலோட காட்டுக்குள்ள இருந்தாங்களே! மறந்தே போய்றிச்சு! " என robin கூற " அவங்க இப்போ எங்க?" என கேட்டான் Henry.

அவர்களை கூட்டி வருவதாக ஒரு ஆதிவாசி கூறி விட்டு அவர்கள் இருக்கும்  இடத்திற்கு  சென்றான்.

"Anyhow அவங்க இரண்டு பேரும் இடையில நின்னுடாங்க! உங்களோட இருந்தால் தான் Mr Benjamin அந்த map கிடைக்கும் என்று தொடர்ந்து பயணித்தாரு!" என கூற

"அவருக்கு map அ எடுத்துகிட்டு எப்பவோ போக இருந்தது தானே!? ஏன் நம்மலோட கடைசி மட்டும் வந்தாரு? " என gwen கேட்க

"அதை அவர்கிட்ட தான் கேட்கனும்! Ok, அதுக்கு பிறகு, danish என்னுடைய வேலையை இலகுபடுத்தினான். அவனை கடத்திட்டு வந்தவங்க தன் புத்தியால் மடக்கி விட்டு தப்பிச்சு ஓடினான். So அதுக்கு பிறகு நான் அவங்களை கைது செய்தேன்." என கூற

"ஏன் அவ்வளவு பெரிய பெரிய வார்த்தைகள் விடுறீங்க! சும்மா short ஆ  hero என்று சொன்னாலே போதும்!" என ஆடம்பரமாக danish கூற அனைவரும் சிரித்தனர்.

மீண்டும் ஆரம்பித்த Mr Jay "பின் உங்களை Greeny மூலம் அவதானித்து கொண்டிருந்தேன்!" என கூற "பாருடா! ஆதிவாசிகள் CCTV cameras  use பண்ணி இருக்காங்க, Mr Jay greeny அ வைச்சு நம்மல follow பண்ணி இருக்காங்க! நாம தான் இது  தெரியாமல் ரொம்ப tension ஆகிட்டோம்! இது ஒரு game மாதிரி இல்ல" என Henry கூற "நீயும் game உம் கத்திரிக்காயும் என்று start பண்ணுடீயா?" என கேட்டாள் gwen.

"Cartoons games அ பற்றி பேசினால் இவங்களுக்கு எரிமலை வெடிக்கும் டா! பொறாமை பொறாமை" என danish கூற "இவ்வளவு பொறாமை!" என இரு கைகளையும் விரித்து கூறினர் loral உம் Gwen உம்.

மீண்டும் தொடர"Mr Paul உங்கள பிடிச்சு கட்டி வைச்சு இருந்தப்ப நான் உங்கட கூடாரத்தின் கீழால் கத்தியொன்றை போட்டேன்." என Mr Jay  கூற "Mr Benjamin தான் அதை போட்டாரு என்று நான் நினைத்தேன்! " என்றாள் gwen.

"அது நான் gwen. பிறகு உங்களை காவல் காத்து கொண்டிருந்த ஒருவனை திசைதிருப்பி என் பக்கத்துக்கு வரவழைத்து இரண்டு அடி உதை கொடுத்து கைது செய்தேன்." என கூற

"அது தான் அவனை நாம திரும்பவும் காணவில்லை! " என்றான் Henry. "ஆம், பின் மற்றவர்களை பிடிக்க வரும் முன் நீங்க அனைவரும் அவங்கள கயிறால் கட்டிவிட்டு Mr Benjamin உடன் போய் கொண்டு இருந்தீங்க! பின்னர் the golden cat எடுக்குற குகைக்கு போன பிறகு எப்படியும் exit வழியாக நீங்க வர வேண்டும் என்று எண்ணி அங்கு Wait பண்ணினேன்!" என தனது flash back ஐ முடித்தார் Mr Jay.

"உங்களுக்கு எப்படி நாங்க போன எல்லா இடத்துக்கான வழியும் தெரியும்? Oh wait wait! அந்த புத்தகம் எப்படி உங்களுக்கு கிடைச்சது? Mr Volter அது 100 வருடங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டதாக கூறினார்...." என loral வினவ,

"இன்னுமொரு flashback ஆ!" என்றான் danish கூறி சரி செய்து உட்கார்ந்தான்.

சிரித்து விட்டு தொடர்ந்தார் Mr Jay " இதை எழுதிய author அதாவது shisako ன் மகனால் mexico ற்கு கூட்டி வந்த சிறுவன் இதனை அவனுக்காக சமர்பித்தான். இது அவனின் பரம்பரை பரம்பரையாக ஒருவர் கையிலிருந்து மற்றவருக்கு கொடுக்கப்பட்டது.

இதனை பலர் தங்கள் அறிவை வைத்து Treasure ஐ திருட சென்றனர். ஆனால் பலர் traps ல் மாட்டி  இறந்தனர். இன்னும் சிலர் இதிலிருந்த maps ஐ குறித்து கொண்டனர். இதன் விளைவால் தான் shop owner கும் அவரின் தந்தை மூலம் map கிடைத்தது.

Mr Benjamin னிடமிருந்த map உம் இப்படியானவர்களால் கிடைத்த map தான். Treasure ஐ பாதுகாப்பதற்காக என் grand pa வின் grand pa வின் grand pa இதனை எரிக்க முடிவு செய்தார்.

ஆனால் அவரின் மகன் அதாவது...." என Mr Jay கூற "போதும் போதும் உறவு முறை நல்லாவே விளங்குது! நீங்க கதையை மட்டும் சொல்லுங்க" என Grand pa கதையை மீண்டும் கேட்டால் மண்டை குழம்பும் என்று எண்ணி கூறினான் danish.

"Ok, அவர் அதில் ஒரு பிரதியை எடுத்து விட்டு ஒளிந்து வைத்தார். அது தான் இது! மற்ற original தான் எரிக்கப்பட்டது!" என Mr Volter றிடம் புத்தகத்தை கொடுத்தார் Mr Jay.

அதை Mr Volter பார்த்து கொண்டிருக்க "அப்போ நீங்க ஆதிவாசிகளின் பரம்பரையா?" என கேட்டான் Henry. அதற்கு ஆம் என்று தலை அசைக்க Mr Jay ஐ ஆதிவாசிகளின் வேடத்தில் imagine பண்ணிய danish ற்கு சிரிப்பை அடக்க முடியாமல் குடித்து கொண்டிருந்த தண்ணீரை gwen ன் மீது துப்பி விட்டான்.

அங்கு 3 ம் உலக மகா யுத்தம் ஆரம்பிக்க, danish கால் தவறி Mr Benjamin ன் மீது விழ அவர் திடீரென கண் விளித்தார்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro