The flash back 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Plan ன் படி ஐவரும் செயல்பட்டனர். "Guys, Neil Armstrong சந்திரன் ல கால் அடி எடுத்து வைக்க பயந்தாரு என்றால் இன்னக்கி சந்திரன் ல அவர்ட கால் அச்சு இருந்திருக்காது! So நாமும் இதை இறங்கி செய்வோம்! " என்றான் dansh. "எங்க இருந்துடா இப்படி எல்லாம் பேச கத்துக்கொள்ற  ?" என gwen கேட்க மற்றவர்கள் சிரித்தனர்.

"Ok guys! நாம வேலைக்கு இறங்குவோம்! " என robin கூற நால்வரும் ஆம் என்றனர்.

Loral காற்று கற்செதுக்கத்திலும் gwen நெருப்பு கற்செதுக்கத்திலும் danish நிலம் என்ற கற்செதுக்கத்திலும் Henry நீர் எனப்படும் கற்செதுக்கத்திலும் அடி வைத்து அவற்றின் மேல் நின்று கொண்டனர்.

அடி வைத்த கற்கள் மாத்திரம் கீழே சென்றன. பலத்த சப்தத்துடன் முன்னால் இருந்த சுவர் மேல் நோக்கி நகர்ந்தது. அது ஒரு குகை போன்ற நீண்ட இடமாக காட்சியளித்தது.

"Robin, go now!" என gwen கூற "be careful robin...நீ வரும் வரை நாம இங்கிருந்து அசைய மாட்டோம்! " என்றாள் loral.

Ok guys என தலையை அசைத்து பெரும் மூச்சு ஒன்றை விட்டு விட்டு  உள்ளே சென்றான். இருட்டாக இருந்த குகை ஒவ்வொரு அடி எடுத்து வைக்க இருபக்கங்களிலும் உள்ள தீ பந்தத்தங்கள் ஒளிர்ந்தன.

முன்னோக்கி நகர நகர குகை முடிவடையும் இடமும் வந்ததே தவிர the Golden cat கான ஒரு clue உம் கிடைக்கவில்லை. Robin சுற்றி வர நோட்டமிட்டனான்.

அந்த சுவர்களில் பல செதுங்கங்கள் செதுக்கப்பட்டிருந்தது. சில பேர் கடலில் இருந்து கரைக்கு வருவதாகவும் அடுத்த செதுக்கத்தில் பூனை தலையை கொண்ட ஒருவர் அரியாசனமொன்றில் வீற்றிருப்பதாகவும் அதன் அருகில் இருந்த செதுக்கத்தில் பெரிய மீசையுடன் ஒரு கையில் வாளும் மற்ற கையில் கொக்கி ஒன்றும் வைத்து பார்க்கும் போது கடல் கொள்ளைகாரன் இருந்த  அவன் மனிதர்களை விரட்டும் வகையிலும் செதுக்கப்பட்டிருந்தது.

இவற்றை பார்த்து கொண்டு robin வரும் போது ஓரிடத்தில் முன்வாயிலில் இருந்ததை போன்ற செதுங்கங்கள் இருக்க அதில் நீர், நெருப்பு, காற்று மற்றும் கற்கள் இருந்த செதுக்கங்களும் இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி அந்த நான்கு கற்களையும் தொட அவை உள்ளே அசைந்தன.

சுவர் அசையும் சத்தம் கேட்டு robin சற்று திடுக்கிட்டான். அது இன்னும் ஒரு அறைக்கு வழி காட்டியது. Robin உள்ளே செல்ல ஒரு கல் பாறையின் மேல் Red diamond பொருந்திய chain ஒன்றிருந்தது. அதனை பார்க்கும் போதே அதன் பெறுமதியை கூறும் அளவுக்கு கண்ணை கவர்ந்தது.

Robin அதன் அருகே சென்று அதனை கையில் எடுத்தான். திடீரென நிலம் நடுங்க ஆரம்பித்தது. வெளியே உள்ள நான்கு நண்பர்கள் மிதித்து இருந்த கற்செதுக்கங்கள் மீண்டும் மேல் நோக்கி மெது மெதுவாக வர ஆரம்பித்தது. திறந்துபட்ட சுவர் மூட ஆரம்பித்தது.

"Robin come fast...door மூட பார்க்குது...come on robin" என gwen உம் loral கத்த கதவு அரைவாசி வரை மூடிக் கொண்டு வந்தது."hurry up robin!!! Fast fast " என danish உம் Henry உம் கத்த ஆரம்பித்தனர்.

அந்த அறையில் இருந்து மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தான். கதவு முக்கால் வாசி மூடிய நிலையில் robin வந்த வேகத்தில் பாய கதவை தாண்டி நண்பர்கள் உள்ள இடத்துக்கு உருண்டு வந்து விழுந்தான்.

கதவும் மூடி பட அந்த கட்டிடமும் இடிந்து விழ ஆரம்பித்தது. நண்பர்கள் robin ஐ எழுந்து நிற்க உதவிக் செய்து அவ்விடத்தில் இருந்து கூட்டிச் சென்றனர்.

அனைவரும் மரத்தடி ஒன்றுக்கு வந்து சேர்ந்தனர். "Oh that was so close!" என்றான் robin. "You did it robin! You did it! " என danish robin ஐ கட்டியணைத்து முத்தம் கொடுக்க;
" என்னடா பண்ணுற? " என கன்னத்தை துடைத்தான் robin. "அப்போ hug?" என்று danish கேட்க " வரும் வழியில தலை எங்கயாவது பட்டதா?" என்று danish ன் விளையாட்டில் குழம்பி போய் கேட்டான் robin.

Danish பாவமாக முகத்தை வைத்து கொள்ள robin "Ok அப்போ group hug!" என robin, gwen, loral & Danish நால்வரும் group hug பண்ணி கொண்டனர்.

இவர்களின் விளையாட்டுக்களை கண்டு முதன்முதலாக இரசித்தவனாக அருகில் அமர்ந்து கொண்டான் Henry. "Come on Henry. நீயும் இப்போ எங்க friend தான் " என கூறி Robin அவனையும் சேர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் செல்ல " guys இது தான் அங்க கிடைச்சது!" என chain ஐ காட்டி அங்கு இருந்த செதுக்கத்தை பற்றியும் கூறினான். Chain பத்திரமாக robin ன் backpack ல் போட்டு விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தனர்.

Danish அவன் backpack ல் உள்ள fresh juice ஐ எடுத்து குடிக்க loral, robin & Henry அடுத்த clue ஐ கண்டுபிடிக்க வழி தேடிக் கொண்டிருந்தனர்.  gwen photos பார்த்து கொண்டிருந்தாள்.

"Guys guys see this photo!" என gwen ஒரு photo ஐ நண்பர்களுக்கு காட்டினாள்.அந்த photo வில் Mr Volter முதன் முறையாக the cat island ஐ பற்றி பேசிக் கொண்டிருந்த போது gwen ன் அப்பா group photo எடுத்த photo. அதன் பின்னால் laptop ல் இருந்த island உடைய map உம் photo ல் பட்டிருந்தது.

" you are great Gweneeee! " என robin பாராட்டினான். உடனே அந்த map ஐ loral தனது note book ல் வரைந்து கொண்டாள். அதில் இதுவரைக்கும் clues கிடைத்த இரு இடங்களை robin cross பண்ணினான்.

மூன்றாவது clue கிடைக்கும் இடத்தை நோக்கி ஐவரும் உடனே புறப்பட்டனர். அது கொஞ்சம் நீண்ட பயணமாக அமைந்தது ஏனென்றால் 4 clues உம் island ல் நான்கு மூலைகளில் வைக்கப்ட்டிருந்ததே! 2 மணித்தியால தொடர் பயணத்தில் களைத்து போன நண்பர்கள் அருகே காணப்பட்ட அருவியில் சற்று இளைபாறினர்.

"ஆமா! கேட்கனும்டு இருந்தேன். Henry நீ எப்படி இங்க வந்த?" என danish வினவ "அது பெரிய கதை! பொறாமை தான் என்னை இங்கு வர இழுத்துட்டு வந்தது!" என Henry கூறினான்.

" பொறாமை யா? " என loral கேட்க " நீங்க மூவரும் mexico போறதா பேசி கொண்டதை கேட்டு, daddy கிட்ட எனக்கும் mexico போகனும் டு அடம்பிடிச்சேன். அவரு வேலை கூட என்றதால என்னை guard ஓட அனுப்பி வைச்சாரு! Mexico கு வந்து supermarket ல உங்கள first ஆ meet பண்ணினேன். உங்களோட வந்த gwen அ பயம் காட்ட shelf அடுத்த பக்கத்துல இருந்தேன். For my bad luck danish வந்தான். அதோட danish gwen ட சண்டையால நான் தான் trolley ல மோதி கீழே விழுந்தேன்...! நீங்க எல்லாரும் அங்கு வர முதல்ல எழும்பி போய்ட்டேன்!" என முதல் முறை super market ல் நடந்த சம்பவத்தை கூறினான் Henry.

நால்வரும் அவனை அதிசயமாக பார்க்க " எனக்கும் யாரோ பார்க்குற மாதிரி இருந்தது. அதுதான் அந்த shelf கிட்ட போனேன்! " என gwen அன்று தான் கண்டது பிரம்மை இல்லை உண்மை என்றால்!

"Next meeting நீங்க நால்வரும் hot dogs சாப்பிட போன போது நான் பின்னாடியே வந்தேன். எதை பற்றியோ serious ஆக பேசி கொண்டிருந்தை கண்டு உங்க அருகில வர பார்க்கும் போது தான் loral அவள்ட paper ஒன்று பறந்து என்கிட்ட வந்ததா சொன்னா! அவ என்னை கண்டுபிடிக்க கூடாது என்றுதான் அங்கிருந்து அவசர அவசரமாக போனேன்!" என மீண்டும் நால்வரையும் அதிரவைத்தான்.

"அப்போ அதுவும்  நீயா? " என loral கேட்க ஆம் என்று தலை அசைத்தான். "அப்போ batch உன்னோடதா???" என robin அதனை Henry ன் கையில் கொடுத்தான்.

அதனை எடுத்து பார்த்து அது தன்னுடையது என்றான். "அவ்வளவு மொக்கயா இருக்கும் போதே நெனச்சேன்!" என danish கூற Henry பொய்யாக முறைத்தான்.

"& Third meeting தான் இங்கு வரவச்சது....

Thanks for the votes &comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro