வாழ்க்கை பயணம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தாயின் தலைக்கும் காலுக்கும் இடையில் கருவறையில் சிறு புள்ளியாய்  துவங்கும் நம் பயணம் ...

புவியின் வானுக்கும் மண்ணுக்கும் இடையில் வாழ்க்கை அறையிலே தொடர்கிற நம் பயணம்...

மண்ணுக்கடியில் தூசிற்கும் துகளிற்கும் இடையில்,
கல்லறையில் முடிவடைகிறது அப்பயணம்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro