🤣 கற்பனை செய் 😛

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கற்பனையில் நீந்திடும் கள்வனுக்கு
கற்பூரம் போல ஒளி தோன்றியது...
தவழ்ந்து வந்த பாதைகள் யாவும்
சத்தமின்றி அமைதி கொண்டது...
கூச்சலிட்ட வார்த்தைகள் ஏனோ
இசை என மாறி போனது...
கடந்து சென்ற நொடி பொழுதும்
காற்றாக வருடி சென்றது...
தாகம் தீர்க்கும் தண்ணீர் ஏனோ
அமுதம் போல் சுவையாக மாறியது...
கற்பனைகள் என்றும் அழகானது
என் மனம் கொண்ட சிந்தனையில்...

சிந்தனைகள் என்றும் வேண்டும்
சிந்தனை மட்டுமே வேண்டாம்...

Sorry friends ithu meaningful words ah nu theriyala just thondriya words eluthiten... Thookkam kalainthu Mind blank ah iruntha nala write pannen... Enake ithu puriyala nu sollalam... Ana edo oru meaning iruku... Ungaluku therinthal solluga...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro