👧🏻 சிறுபிள்ளை அவள் 👧🏻

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


எழில் கொண்ட வயது அவள்...❤️
வார்த்தை தவளாத மொழி அவள்...🧡
சத்தமில்லா ஓசை அவள்...💛
கவனமில்லா அழகு அவள்...💚
பின்னிய சிகை அவள்...💙
வஸ்திரத்திற்கு அழகு சேக்கும் அவள்...🖤
பூக்கள் மணம் கொள்ளும் அவள்...❣️
பாதைகள் பக்குவம் கொள்ளும் அவள்...💕
கன்னங்கள் சிவக்கும் அவள்...💞
உதடுகள் புன்னகைக்கும் அவள்...💓
கண்களை விரியவைக்கும் அவள்...💗
கால்களை துள்ள வைக்கும் அவள்...💖
கைகளை ஒன்று சேர்க்கும் அவள்...💘
பாசத்தை வளர்க்கும் அவள்...💝
நேசத்தை பொழிய வைக்கும் அவள்...💟
வஞ்சத்தை போக்க வைக்கும் அவள்...😀
வண்ணங்களை ஏங்க வைக்கும் அவள்...😍
சித்திரங்கள் சித்தரிக்கும் அவள்...🥰
கார்த்திகை தீபம் அவள்...🔥
எங்கள் ஆனந்தம் அவள்...😄
காற்றாய் வந்தவள் அவள்...🌬️
மூச்சாய் நிற்பவள் அவள்...❄️
உயிராய் வாழ்பவளும் அவள்...💦💧

அவளே எங்களது குழந்தை
சிறுபிள்ளை அவள்...👧🏻

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro