😔 வாடிய மலரின் வாசம் 🙄

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மங்கையின்
நேசம் அறியாதவன்

அவளின்
கூந்தலில் மணக்கும்

மலரின் வாசத்தையா
நுகர்ந்திட போகிறேன்

ஒவ்வொரு
இரவிலும் வாடுவதென்னவோ

அவளும்
மல்லிகையும் தான்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro