👨‍👨‍👧‍👦 வாழ்க்கை 💝

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அமைதி
அமைதி என்பது தேவை, அதற்காக எதற்கும் அமைதியை ஏற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை ஏற்கத்தகுமோ.....
.

பொறுமை

பொறுமை என்பது அவசியமே, அதற்காக பொறுமையை மட்டுமே என்றும் கடைபிடிப்பது சரியன ஏற்பதுடையது ஆகுமா.....
.

கர்வம்
கர்வம் என்பது அவசியமே, ஆனால் தன்னிலை மாறி கர்வத்தை மட்டும் கொண்டு இருப்பதால் என்ன விளைவை ஏற்படும் என்பதை அறியாமல் இருப்பது தகுமோ....
.

வீரம்
வீரம் என்பது மரபில் வந்த நம் வரலாறு, அந்த வீரம் தன்னை விட ஒருவரை பாதுகாப்பதிலேயே அந்த வீரம் இருக்க வேண்டும் என்பதே சரியானது....
.

பண்பு
பண்பு உள்ளோர் வாழ்க்கை இனிதாக அமையும் என்பது உண்மை.... ஆனால் பண்பில்லாமல் பேசும் வார்த்தை வாழ்க்கையை இனிதாக்குமா என்ன....
.

ஆசை
ஆசை, ஆசை என்பது மனதினில் ஏற்படலாம் ஆனால் அந்த ஆசைக்காக மற்றவரின் மனதை புண்படுத்துவது சரியான செயலா....
.

காற்றுக்கும் நறுமணம் உண்டு, எப்பொழுது இயற்கையின் நறுமணச்சுவை ஆனது காற்றுடன் சேரும் சமயத்தில்..... அதே போல ஒவொருவரின் வாழ்விலும் சந்தோசம் ( நறுமணம் ) உண்டு, எது நம் வாழ்க்கைக்கு ஏற்புடையது ( நறுமணச்சுவை ) எது என்று அறிந்துகொள்ளும் சமயத்தில்.....
.

மரபு
மரபு, முற்காலத்தில் இருந்த பழக்கவழக்கம்கள் தான் நம் வாழ்க்கைக்கு ஏற்புடையது என்று அறிந்துகொள்ளும் சமயத்தில், மேலைநாட்டு பழக்கங்கள் நம் தலைமுறையை அளித்து விடும்.....
.

இனி வரும் நம் தலைமுறையினருக்கு நல்லவற்றையே நாம் கொடுக்க வேண்டும் என்று இந்த தலைமுறையினர் எது வாழ்விற்கு ஏற்புடையது என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.....

வாழ்க்கை வாழ்வதற்கு தான், தன் வாழ்வினை அழித்துக்கொள்வதற்கு அல்ல.....
.

நல்லவை தீயவை என்னவென்று கற்றுத்தரும் நாமே அவற்றை அறியாமல் இருப்பது சரியதாகுமோ....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro