உனது வெற்றி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

முயற்சி செய்தும்

தோல்வியில் முடிகிறதா....!!!!!

உன் வெற்றிக்கான பாதை

இது இல்லை ௭ன்னவோ...????

உன் இலக்கைத் தேர்ந்தெடு...

உன் முயற்சியில் உள்ள

உழைப்பை வெளிக்காட்டு....!!!!!

உன் முயற்சி என்றும்

தோல்வியை தழுவாது....!!!



உனக்காக காத்திருக்கும் வெற்றி....!!!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro