தலைவர் 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விருதுநகரில்
          வேர் விட்ட விருட்சம்
நல்லாட்சி தந்த நீ
          மனிதரில் உச்சம் 
பதவியெல்லாம்
          உனக்கொரு துச்சம்
எதிரியிடம் கொண்டதில்லை
          ஒரு அச்சம் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro