பகுதி 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதவை திறந்தால் விக்ரமும் அவன் தந்தையிம் வந்திருந்தனர்.
மதிய உணவு நேரத்தில் குடும்பமாக உண்பது அவர்கள் வழக்கம்.

அவர்கள் இருவரும் ரிப்ரேஷ்
அவர்கள் இருவரும் ரிப்ரேஷ் ஆகி வந்தார்கள்...
அனைவரும் உணவு அருந்தினார்.
விக்ரம் வனிதாவிடம் நாளை மாலை சாப்பிங் செல்வோமா என்றான்.

சாப்பிங் விரும்பாத பெண்கள் உண்டோ? ( வெகு சிலரே)..
துள்ளி குதித்து ரெடி ஆனால் வனிதா..

ஆனால் வருணின் முகமோ குழப்பத்தில் ஆழ்ந்தது.
" நாம் இங்கு‌ இருந்தால் ஆபத்து என்று நம்மை எங்கோ கிளம்பும் படி கூறிய விக்ரம் எதற்க்கு சாப்பிங் செய்ய அழைக்கிறான்? அங்கு வனிதாவுக்கு ஆபத்து எதுவும் நேர்ந்து விடுமோ என பயந்தான் வருண்.

விக்ரமிற்கு வருண் மீது உள்ள சந்தேகத்தை போக்கவே அவர்களை சாப்பிங் அழைத்து செல்கிறான்.

என்ன சந்தேகம்? அப்டின்னு தானே கேக்குறீங்க... வனிதா வருண் ஹாஸ்பிடல்ல இருந்தது இவங்க 3 பேருக்கு  மட்டும் தான் தெரியும்.... அப்புறம் எப்படி அந்தத் திருடனுங்க கரேக்ட்ட வந்தாங்க?  விக்ரமிற்கு வருண் அனுப்பி வந்தாங்களோனு  ஒரு சந்தேகம்...வருண் தான் ஒருவேளை விக்கிய கொலை பண்ண முக்கிய காரணமோ? .....

விக்ரம் வருண் மீது சந்தேகம் கொண்டு அனிதாவை கண்காணிக்க ஒரு லேடி போலீஸாரின்  ஏற்பாடு செய்தான்.

மூவரும் ஒரு மாளிற்கு ஷாப்பிங் சென்றனர் .. வருணுக்கு ஷாப்பிங் ரொம்ப புடிக்கும் ... ஆனா இன்னைக்கு என்னமோ பயத்திலேயே ஷாப்பிங் பண்ணல... வருணுக்கும் வனிதாவே  செலக்ட் பண்ணலாம்னு ஒரு 5 டிசர்ட் எடுத்து அவனை டிரெயல் ரூம் அனுப்பினால். அவனுக்கு சர்ட் செலக்ட் செய்ய சென்றால் வனிதா.

வனிதாவிற்கு ஆபத்து வரலாம் என எண்ணிய வருண் யாருக்கும் தெரியாமல் அவளை பாதுகாக்க எண்ணி ஒரு பெண்ணை ஏற்பாடு செய்தான். விக்ரமும் வனிதாவுக்கு ஆபத்து வரும் என எண்ணி யாருக்கும் தெரியாமல் ஒரு பெண் காவலரை ஏற்பாடு செய்திருந்தான்‌‌.... அவர்கள் அவளை கண்காணித்து கொண்டு இருக்க டிரெயல் ரூமில் இருந்து வெளியே வந்த வருணனை யாரோ தாக்க முயற்சி செய்தனர் சுதாரித்த வருண் தன்னை தற்காத்துக் கொள்ள சத்தமிட முயற்சி செய்தான். அதற்க்குள் யாரோ மயக்க மருந்து கலந்த கர்சிப்பை அவன் முகத்தில் வைக்க அவன் மயங்கி சரியாக அந்த நேரம் சர்டை செலக்ட் செய்து வந்த வனிதா மயங்கிய வருணை கண்டு பயந்தால்.

     " வவவருருருண்ண்ண்" என வனிதா கத்த அதை கேட்ட விக்ரம் அங்கு வந்தான். அதற்குள் அந்த கயவர்கள் தப்பி ஓடினர். மப்டியில் இருந்த‌ காவலர்கள் அவர்களை துரத்தி ஓடினர் . மாஸ்க் அணிந்த இருந்ததால் அவர்கள் யார் என யாருக்கும் தெரியவில்லை.

வனிதா மயங்கிய வருண் அருகில் சென்று கதற தொடங்கினால்...

" என்னை விட்டு ‌போகாத‌ வருண் எழு வருண் எங்க போனாலும் ஒன்ன போலாம் எழு டா பிளீஸ் " என் வனிதா கதற வருண் முகத்தில் தண்ணி தெளித்து பார்த்தான் விக்ரம் அவன் எழவில்லை...

வருண் எழுவானா?  

(
காற்றிலே ஆடும் காகிதம் நான் 
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய் 
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் 
என் கலங்கரை விளக்கமே 

ஒரு நாள் சிரித்தேன் 
மறு நாள் வெறுத்தேன் 
உனை நான் கொல்லாமால் 
கொன்று புதைத்தேனே 
மன்னிப்பாயா 
மன்னிப்பாயா 
மன்னிப்பாயா 
மன்னிப்பாயா 
மன்னிப்பாயா

தாமதமாக அப்டேட் செய்த காரணத்தினால் என் அன்பு சகோக்களிடம் மன்னிப்பு வேண்டி விண்ணப்பம்...

நான் என்ன பண்ண?( தப்பு தான் ஒரு டைம் மன்னிச்சிடுங்க) என் அருமை புதல்வன் நான் Wattpad-ல் அதிகமாக இருப்பதால் கோபம் கொண்டு என் மொபைல் சார்ஜரை உடைத்து விட்டான் சரி செய்ய கால தாமதம் ... :):)
சின்ன அப்டேட்ஸ் தான் பா அடுத்து வாரம் ஒரு யுடி கண்டிப்பாக தாரேன்.. கதை பிடிச்ச ஓட்டு போடுங்க பிடிக்களாட கமெண்ட் பண்ணுங்கோ .. பை"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro