பகுதி 41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Sad update Ku ellarum ena manuchurunga.... Enda storyaa realistic aaa ezhutha try pandra.... Edavthu hurt pandra mathiri iruntha fristeee SORRY 🙏... Kettukaran...😢....2 updates sogamatha irukkum😭..... Sensitive aaa irukkaravanga padikka vendam part 46 la irunthu reading aa continue pannikkonga... Thanks for your support😊...
______________________________________

கண்ணன் வீட்டுக்கு போகும் போது ஹால்ல தாரா வலீல சுருண்டு படுத்துறுக்கா... ஸ்பேர் கீ வெச்சு வீட்ட வெளிய இருந்து தெறக்கற வசதி இருந்தநால கண்ணன் வெளிய இருந்து கதவ தெறந்து உள்ள போறான்... உள்ள போனதும்...

கண்ணன்: ஐயோ தாரா.... (ஓடிப்போயி அவள தூக்கறா)

தாரா: கண்ணா முடியல வயிறு வலிக்குது டா😭😭

கண்ணன்: ஹாஸ்பிட்டல் போலா வா..

தாரா: நடக்கவே மூடீல டா,,, வயிறு இழுத்து புடிக்குது டா😭

அடுத்த நொடியே தாராவ தூங்கீட்டா...

தாரா: வேண்டா இறக்கிவிடு நா நடந்தே வர,,, யாராவ்து பாத்தா என்ன நெனைப்பாங்க... கைய மட்டு புடுச்சுக்கோ...

கண்ணன்: அதெல்லா ஒன்னும் நெனைக்க மாட்டாங்க...

தாரா: இல்ல கண்ணா...

கண்ணன்: அன்னைக்குகூட இப்டி தா தூங்கீட்டு போன தாரா பேசாம இரு கொஞ்சம்... ( மனதிற்க்குள்- ஐயோ கடவுளே ஏன் இவளுக்கு இப்டி வலிய குடுக்கற... உனக்கு யாராவ்து வலீல துடிக்கறத பாக்கனும்னா எனக்கு வலிய குடு... என்தாரா வலி தாங்க மாட்ட😭)

கண்ணன் அவள ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போறா... ஆனா அதுக்குல்ல கொழந்த கழைன்ஞ்சுருச்சு 😭😭... தாரா மயங்கீட்டா... கண்ணனுக்கு ஒரு அளவுக்கு புருஞ்சுருச்சு கொழந்த போயிருச்சுனு😭😭...

ஹாஸ்பிட்டல்ல கண்ணன் தாராவ தூங்கீட்டு வர நெலமைய பாத்து நர்ஸ்லா ஓடி வந்து கண்ணனுக்கு உதவறாங்க...

நர்ஸ்: சார் நீங்க வெளிய வைட் பண்ணுங்க... டாக்டர் இப்போ வந்துருவாங்க...

கண்ணன் வெளிய வந்ததும் டாக்டர் உள்ள போறாங்க... கண்ணன் அந்த நேரத்துல கீர்த்தி, ராம்க்கு போன் பண்றா (கார்த்தி சின்ன பையன் பயந்துருவான்னு அவனுக்கு கூப்டல)... விஷயம் தெறுஞ்சா 10வது நிமிசம் ராம் ஹாஸ்பிட்டல்க்கு வந்துட்டான்.. அங்க கண்ணன் திரும்பி நிக்கவும் அவன் தோள்ள கை வெக்கறா..

ராம்: மச்சா என்ன ஆச்சு டா...

கண்ணன்: தாராக்கு... தாராக்கு...😭😭

ராம்: தாராக்கு என்ன டா???

கண்ணன்: வயிறு வலிக்குதுனு சொன்னா... ஹாஸ்பிட்டல் வரதுக்கு முன்னாடியே.... தாரா😭😭😭😭 (ராம் அணச்சுட்டு அழுகறா)

ராம்: அழுகாத கண்ணா... நீயே அழுதா தாராக்கு யாரு ஆறுதல் சொல்லுவா...

கண்ணன்: நான்தா தப்பு பண்ணீட்ட.. (தலைல அடுச்சுக்கிட்டு அழுகறா) நான்தா எல்லாத்துக்கும் காரணம்...

ராம்: கண்ணா அழுகாத டா,,, இந்த எல்லாரு வாழ்க்கைலயும் இப்டி ஒரு நிகழ்ச்சி நடக்குது.. அத தான்டி நம்மதான் மீண்டு வரனும்...

கண்ணன்: ஐயோ என்தாரா தாங்க மாட்டா...

ராம்: இங்க பாரு கண்ணா,,, இப்பவே அழுதுரு தாரா முன்னாடி இப்டி அழுகாத தைரியமா பேசு..

டாக்டர் வெளிய வந்து கண்ணன தனியா பேசனும்னு வர சொல்லறாங்க...

டாக்டர்: கண்ணன் உங்க பேபி...

கண்ணன்: நோ மேம் சொல்லாதீங்க 🙉 எனக்கு புரியுது...

டாக்டர்: ம்ம்ம்ம்,,, ஆனா இதுவும் ஒரு விதத்துல நல்லதுதா....

கண்ணன்: என்ன மா இப்டி சொல்லீங்க??? (டாக்டர்க்கு 55 வயசு,,, ஏதோ ஒரு சோகத்துல அம்மானு சொல்லீட்டான்)

டாக்டர்: ஆமா பா... அன்னைக்கு தாராவ செக் பண்ணும்போதே பேபி க்ரோத் இல்லாமதா இருந்துச்சு... இப்பவும் அப்டி தா இருக்கு... ஒரு 3மாசம் இப்டியே இருந்துருந்தா கண்டிப்பா உங்கதாராக்கு கேன்சர் வந்து கர்ப்பபையே எடுக்க வேண்டியதா இருந்துருக்கும்... என்ன கஷ்டப்பட்டாலும் பேபிய காப்பாத்தீருக்க முடியாது... இன்னொரு டைம் கன்சீவ் ஆககூட வாய்ப்பு இல்லாம போயிருக்கும், ஆனா கடவுள் புண்ணியத்துல உங்களுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சுருக்கு...

கண்ணன்: ஆனா என் பேபி போச்சே மா😭😭

டாக்டர்: அப்டி தின்க் பண்ணாதீங்க.. உங்க பேபி இறந்து உங்க வைப்ப காப்பாத்தீருக்குனு நெனச்சுக்கோங்க...

கண்ணன்: 😭😭 தாராகிட்ட எப்டி மா நா இத சொல்லுவ...

டாக்டர் உடனே 3 பன்டல்ஸ் கேஸ் பைல்ல எடுத்து கண்ணனுக்கு காட்டுறாங்க...

டாக்டர்: இங்க பாருங்க இந்த பைல் எல்லாமே இது மாதிரி கேஸ் தா... இப்போ இருக்க சுற்று சுழல் அமைப்பு, உணவு பழக்கம், மனஅழுத்தம், எல்லாத்துளையும் கலப்படம், பொல்யூசன் எல்லாம்தா இதுக்கு காரணம்...

கண்ணன்: 😢😢😢😢

டாக்டர்: உங்க வைப்கூட பரவால பா,,, கல்யாணம் ஆனா 3மாசத்துல அம்மா ஆகீட்டாங்க... ஆனா எத்தன பேரு ஒரு தடவகூட கருவுராம இருக்காங்க தெறியுமா?? கல்யாணம் ஆகாத பொன்னுக எவ்லோ பேருக்கு இப்போ கர்ப்பபைல சக்தி இல்லாம, ஹிமோகுளோபின் சரியா இல்லாம ட்ரீட்மண்ட் வராங்க தெறியுமா... எத்தன பேருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கு தெறியுமா... ஆனா தாரா ரொம்ப லக்கி...

கண்ணன்: ஏன் மா???

டாக்டர்: அவங்களுக்கு கர்ப்பப்பைல எந்த பிரட்சணையும் இல்ல.. 2மாசம் ட்ரீட்மண்ட் எடுத்துக்கோங்க அதுவே போதும்... கண்டிப்பா இப்ப போன இந்த கொழந்த மருபடியும் உங்களுக்கு கெடைக்கும்....

கண்ணன்: ம்ம்ம்ம் சரிங்க மா😢 (டாக்டர் பேசுனதுல கொஞ்சம் தெளிவாகிட்டா)

டாக்டர்: உங்க வைப்கிட்ட நீங்க இதெல்லா பொறுமையா எடுத்து சொல்லுங்க... பொதுவா பொன்னுக இந்த விஷயத்துல ரொம்ப எமோசனல் ஆவாங்க... கோவப்படுவாங்க, அழுவாங்க, ஆத்தரப்படுவாங்க, தன்னையே ஹர்ட் பண்ணிக்குவாங்க... கிட்டத்தட்ட அடுத்த கொழந்த வர வரைக்கும் அழுதுகிட்டே இருப்பாங்க... கொழந்தைய ஞாபகப்படுத்தற மாதிரி எதுவும் கொஞ்ச நாளைக்கு பேசாதீங்க...

கண்ணன்: சரிங்க மா...

டாக்டர்: முக்கியமா பெருசுங்ககிட்ட பேச விடாதீங்க... எதாவ்து சொல்லி அழுக வெப்பாங்க ....  நீங்கலேகூட இருந்து பாத்துக்கோங்க...

கண்ணன்: சரிங்க மா.... ரொம்ப தேக்ஸ்.... எனக்கு இவ்லோ உதவி பண்றீங்க... வாழ்க்கைல உங்கள மறக்கவே மாட்ட ரொம்ப ரொம்ப தேக்ஸ் மா....(unmaiyavee anda doctor romba nallavanga,, so spl thanks😊)

டாக்டர்: நோ.... நோ.... இது என்னோட கடமை... இவ்லோ சொல்ற எனக்கே கொழந்த இல்ல பா... நா தத்தெடுத்துதா வளத்தற என்பொன்ன😢.. எனக்கு அம்மா ஆகற பாக்கியம் இல்ல... இட்ஸ் ஓகே.... உங்களுக்கு கண்டிப்பா இன்னொரு பேபி கெடைக்கும்.... 100 பர்சன்ட் வாய்ப்பு இருக்கு... இப்போ தாராவ போயி பாருங்க ஓகே வா ..

கண்ணன்: ம்ம்ம்ம் சரிங்க மா

தாரா இருக்க ரூம்ல கண்ணன் அவளையே பாத்துட்டு இருக்கா.. அப்போ நர்ஸ் அவன வேளியகூப்ட்டு அவன் கைல ஒரு கவர குடுக்கறாங்க..

கண்ணன்: என்ன சிஸ்டர் இது..

நர்ஸ்: உங்க வைப் ட்ரஸ்,,, இப்போ ஹாஸ்பிட்டல் ட்ரஸ் போட்டு விட்டுருக்கோம்..

கண்ணன்: சரிங்க சிஸ்டர்..

அவங்க போனதும் கண்ணன் தாராவோட ட்ரஸ்ஸ பாக்க பாக்க அழுகையா வருது... அந்த ட்ரஸ் கிட்ட பேசுறான்...

கண்ணன்: ஏன் டா குட்டி.. நீ இறந்து அம்மாவ காப்பாத்தீட்டயா?? அப்பா உன்ன காப்பாத்தறனு சொன்ன ஆனா முடியல டா... அப்பாவ மணுச்சுரு... சீக்கரம் திரும்பி வந்துரு டா..

அங்க ரூம்க்கு போயி கொஞ்ச நேரம் வைட் பண்ணவும் தாரா முழுச்சுக்கறா... கண்ணன் தாராகிட்ட

கண்ணன்: தாராமா இப்போ பரவாலயா??

தாரா: இப்போ வலி இல்ல டா😊,,, அப்ளையே ரொம்ப வலி... தாங்கவே முடியல இப்போ கொஞ்சம் பரவால...

கண்ணன்: ம்ம்ம்ம் (மனதிற்க்குள்- எப்டி சொல்லறது)

தாரா: ஏன் டா கண்ணு செவந்துருக்கு?? பயந்துட்டயா?? அழுதயா??

கண்ணன்: ம்ம்ம்ம் பயந்துட்ட..

தாரா: அதெல்லா ஒன்னும் ஆகாது டா கண்ணா,,, நானும், பேபியும் சூப்பரா இருக்கோம் 😊

கண்ணன் எதுவும் பேசாம தாராவ அணச்சுகிட்டா....

தாரா: ஒன்னு இல்ல டா பயப்படாத..

கண்ணன்: நா ஒரு விஷயம் சொல்லற அழுகாம கேளு..

தாரா: நா ஏன் அழுக போற?? ஏன்டா ஒளற??? ஆமா ஏன் எனக்கு ட்ரஸ் மாத்தீருக்க??

கண்ணன்: தாரா நம்ம பேபி😭😭 (அழுகறா)

தாரா: நம்ம பேபி என்ன டா??

கண்ணன்: பேபி😭😭😭😭(சொல்ல முடியல அவனால)

தாராக்கு விஷயம் புரிஞ்சுது... கண்ணனோட சட்ட காலர புடுச்சு..

தாரா: பேபிக்கு என்ன ஆச்சு?? நல்லா இருக்கானா?? (தாரா கண்லயே ஒரு ஏக்கம் தெறிய)

கண்ணன்: நம்ம பேபி போயிட்டான்😭... இப்போ நம்மகிட்ட இல்ல...

கண்ணனுக்கு ஒரு அப்பு விழுகுது..

தாரா: ஏன் டா பொய் சொல்லற?? வெளாடாத கண்ணா👿 ப்ளீஸ்😭.. பேபிக்கு ஒன்னும் இல்லனு சொல்லு😭😭😭 ...

கண்ணன் மருபடியும் தாராவ அணச்சுகிட்டா... தாரா அழுகறா ரொம்ப... டாக்டர் சொன்ன எல்லாத்தையும் ஆறுதலா சொல்லறான்...

கண்ணன்: தாரா இத நம்ம ஏத்துகிட்டுதான் ஆகனும்... அழுகாத டா.. ஒன்னு இல்ல... சீக்கரம் டாக்டர் சொன்ன மாதிரி நமக்கு நம்ம பேபி திரும்ப கெடைப்பான் டா,, தைரியமா இருக்கனு...

தாரா: நான்தா பேபி போனதுக்கு காரணம்,,, நான்தா கொன்னுட்டேன்😭😭😭😭😭.....

கண்ணன்: அப்டிலா இல்ல டா .... அழுககூடாது...

தாரா: ஐயோ என் கொழந்த எப்டி அழுதுருப்பான்... பாவம் டா.... ஐயோ என் பையன்....😭😭😭... எனக்கு என் பேபி வேணூ.....

கண்ணன்: பேபி சீக்கரம் வந்துருவான் டாக்டர் சொன்ன மாதிரி ட்ரீட்மண்ட் எடுக்கலா,,, அழுகாத டா எனக்கும் அழுகையா வருது😭😭...

தாரா: இல்ல நீ அழுகாத,, கண்ண தொட.... (கண்ணன் அழுகறான்)... அழுகாத டா ப்ளீஸ்...😭😭

கண்ணன்: இல்ல நா அழுக மாட்ட... நீ அழுகாத மா.. (தாரா கண்ண தொடச்சு விட்றான்)

தாரா: சாரி டா.... என்னால தா எல்லா.. எனக்கு தா ஒடம்புல சக்தியே இல்ல😢 எனக்கு தகுதியே இல்ல...

கண்ணன்: ஷ்ஷ்ஷ் அதெல்லா ஒன்னும் இல்ல... ஒரு கொழந்த என்ன நாலு அஞ்சு பெத்துக்கலா... நீ மொதல்ல அழுகாத கண்ண தொட..

தாரா: ம்ம்ம்ம்..

அவ்லோ நேரம் ராம் வெளிய இருக்க சரியா அவனும் உள்ள வரா..

தாரா: அண்ணா😭😭...

ராம்: அழுகாத டா... இந்த காலத்துல இதெல்லா நார்மல் டா...

தாரா: நான்தா என் பையன கொன்னுட்டேன்😭😭...

ராம்: அப்டி இல்ல டா... அழுகாத.. அம்மா, அப்பா, மாமா எல்லாருக்கு சொன்ன,, நாளைக்கு விடியும் போது இங்க இருப்பாங்க..

அந்த நேரம் சரியா கீர்த்தி வர.. (கீர்த்திக்கு மொதல்லயே போன்ல தகவல் சொல்லீட்டா ராம்)

கீர்த்தி: தாரா இப்போ பரவாலயா டி??

தாரா: போச்சு எல்லா போச்சு... என் பையன் எனவிட்டு போயிட்டா😭 நான்தா கொன்னுட்டேன்... நான்தா கவனமா இல்ல...

கீர்த்தி: அப்டி இல்ல டி.... ( அதுக்குமேல ஆறுதல் சொல்ல முடியாம கீர்த்தியும் அழுக)

கண்ணன்: ரெண்டு பேரும் அழுகாதீங்க...

கீர்த்தி: தாரா... (வேகமா தாராவ அணச்சுகிட்டா... ரெண்டு பேறும் ஒருதர் மாத்தி ஒருத்தர் ஆறுதல் சொல்லியும், அழுதுட்டும் இருக்காங்க)

நைட் ஆனதும் தாராவ சாப்ட வெச்சு தூங்க வெக்கறாங்க... தாரா கனவில் ஒரு குரல் "அம்மா ....ஏன்மா என்ன காப்பாத்தல??? நா போற ...நா போற மா"........

தாரா தூக்கத்துல ஒளற
" அம்மா தப்பு பண்ணீட்ட இந்த ஒரு டைம் அம்மாவ 🙏 மணுச்சுரு... அம்மாகிட்ட சீக்கரம் வா....
எனக்கு உன்ன பாக்கனும்... உன்கூட பேசனும்...
உன் கைய தொட்டு பாக்கனும்னு ஆசையா இருக்கு...
உன்வாயால நீ அம்மா னு சொல்லறத கேக்கனு...
சீக்கரம் அம்மாகிட்ட வந்துறு.. என்னால இதுக்கு மேல அழுக முடியல ரொம்ப வலிக்குது...
என்ன அழுக வெக்காம என்கிட்ட வந்துரு.........."

அத கண்ணன் கேட்டுட்டு தூங்கீட்டு இருக்க தாராகிட்ட போயி மெதுவ தலைய தடவிவிட்டுட்டு அவகிட்ட பேசுறா
"சீக்கரம் வந்துருவான் தாரா... அழுகாத...
நம்ம பையன் உன்னவிட்டுட்டு இருக்க மாட்டா.....
நீ தூங்கு.......
உனக்கு நல்லா ஆனதும் வந்துருவா.......
ரிலாக்ஸ்........."
______________________________________

Avlothan friends ennala mudunja varaikkum azhuga varatha mathiri ezhuthirukkan... Then ini no crying scenes 😊.....no twists 😊.......

Next part la pakkala bye👋












Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro