தொழிலாளி - மேசை துடைக்கும் பிள்ளை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

புத்தகங்களில் பதிய வேண்டிய

பிஞ்சு விரல்கள்

மேசையின் மீது பதிந்ததாம்

தாள்களின் மீது எழுத வேண்டிய

விரல்கள்

மேசையை துடைக்கச் சென்றதாம்

சமுதாயம் அப்பிள்ளைக்கு இட வேண்டிய பெயர்

குழந்தை

ஆனால் இட்ட பெயரோ

குழந்தை தொழிலாளி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro