உயிர்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பூவாக நானிருக்க வண்டாக நீ வந்தாய்
மரமாக நானிருக்க நீராக நீ வந்தாய்
கண்ணாக நானிருக்க மையாக நீ வந்தாய்
இரவாக நானிருக்க நிலவாக நீ வந்தாய்
விளக்காக நானிருக்க திரியாக நீ வந்தாய்
கன்னமாக நானிருக்க முத்தமாக நீ வந்தாய்
உடலாக நானிருக்க உயிராக நீ வந்தாய்






Sagos intha kavitha generala parkayila oru love kavitha . Ana itha romba close friendsku kooda dedicate panlam.padichavangalku pidichiruntha comment boxla kaluvi oothungu pa

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro