அன்னையில் அன்பை கண்டேன்
தந்தையில் துணிவை கண்டேன்.
தமக்கையில் குறும்பை கண்டேன்.
தம்பியில் குசும்பை கண்டேன்.
அண்ணனில் நேசத்தை கண்டேன்.
ஆசானில் அறிவை கண்டேன்.
நண்பா உன்னில் மட்டும்
இவை அனைத்தையும் கண்டேன்.
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro