காதல் 42

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



💕💕தன் மீது போதையில் மயங்கி சரிந்த ஜீவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற அவன் நண்பன்,அவன் அருகிலேயே உறங்கிப் போனான்...

விடியற்காலை தூக்கம் கலைந்த ஜீவன் தன் கைப்பேசியை தேடி எடுக்க அதில் ஐம்பதிற்கும் அதிகமாக மிஸ்ட் கால்களும்,குறுஞ்செய்திகளும் சாதனாவிடம் இருந்து வந்திருக்க "ஷிட்" என தலையில் அடித்துக் கொண்டவன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.....

வாசலில் அழைப்பு மணியை அடித்து காத்திருந்தவனை அறை தூக்கத்துடன் கதவை திறந்த சாதனா முறைக்க அவளை பார்த்து இளித்து வைத்தவன் ஏதும் பேசாமல் அறையினுள் நுழைய,அவன் பின்னே சென்றவள்...

நைட் வர முடியாதுனு கால் பண்ணி கூட சொல்ல முடியலல??ஏதோ மெசெஜ்ல இன்ஃபாம் பண்ற!!!!எனக் கேட்க

கொஞ்சம் பிஸி சாது!!என்றவனின் கண்கள் சிவந்திருப்பதை பார்த்தவள் "ட்ரிங் பண்ணியா" என கேள்வியில் துவங்கி ஆமா ட்ரிங் பண்ணிருக்க!!!என அவளே பதிலையும் சொல்ல மறுப்பேதும் கூறாமல் இருந்தவனை முறைத்தவள் "நான் இப்போவே அத்தைகிட்ட சொல்ற இரு" என்றவாறு கதவை நோக்கி சென்றவளை வழிமறித்தவன் "விளையாடாத சாது" என்றான்...

நான் ஏதும் விளையாடல, இங்க இருந்தே  கூப்பிட முடியாதா??..அத்தை...அத்தை எனக் கத்தியவளை கதவில் சாய்த்து வாயை முடியவன் "அம்மாக்கு தெரிஞ்ச அவ்வளோதாடி ப்ளீஸ் சும்மா இரு" என்றவாறு அவன் கைகளை விலக்க அந்த நொடிக்காக காத்திருந்ததுப் போல்  அவள் மீண்டும் கூச்சலிட என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அவளை கதவோடு சேர்த்து அழுத்தியவன் அவள் இதழோடு இதழ் பதித்திருக்க இருவரும் தன் நிலை மறந்தனர்....

கண்கள் மூடி நடப்பதை இனிமையாக அனுபவிப்பவளை பார்த்தவன் மீண்டும் அவள் இதழில் முழு கவனம் செலுத்த மூச்சறைக்க இருவரும் விலகினர்....

முத்தத்தினாலே தன் முழு கட்டுப்பாடையும் இழந்திருந்த ஜீவனுக்கு சாதனாவின் கண்களில் தெரியும் மயக்கம் இன்னும் அதிகமாக தைரியத்தை கொடுக்க அவள் முகத்தை கையில் ஏந்தி கன்னம்,தாடை என முத்த மழை பொழிய துவங்கியவன் சற்று முன்னேறி தோள்பட்டையில் இருக்கும் அவளது இரவு உடையின் சட்டையை விலக்கி் அங்கு இதழ் பதிக்க உடல் சிலிர்க்க அவன் சட்டையின் காலரை பற்றிக் கொண்டாள்....

இருவரும் தங்கள் உலகித்தில் மூழ்கிய நேரம் அவர்களின் அறையின் கதவு தட்டபட தன்னிலைக்கு வந்தனர்...

சாதனா??என்னை கூப்பிட்டியாமா??என்ற கேள்வியுடன் ஜீவனின் அம்மா கதவை தட்ட....இதை சமாளிப்பது உன் பொறுப்பு என்பது போல் தோள்களை குலுக்கி படுக்கையில் விழுந்தவன் போர்வையால் முகத்தை மூடிக் கொள்ள இப்பொழுது அவர்களை என்ன சொல்லி சமாளிப்பது என விளங்காமல் குழப்பத்துடன் கதவை திறந்தால்....

அங்கு அவர்கள் கேட்கும் கேள்விக்கு உலறிக் கொட்டியவளை கீழிருந்து மேல் வரை ஒரு பார்வை பார்த்தவர்கள் "இந்த காலத்துப் பசங்கள!!"என முனுமுனுத்தப்படி சென்றனர்...

மீண்டும் அறையினுள் நுழைந்தவள் கட்டிலின் அருகே இருந்த சைட் டேபிளில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவன் போர்வையை விலக்கி முகத்தில் கொட்டினாள்....

அலறி அடித்துக் கொண்டு எழுந்தவனை அலட்சியமாக பார்த்தவள் " குடிக்காரனுக்குளாம் என் ரூம்ல இடம் இல்லங்க,வெளியே போய் சோபால தூங்குங்க"என்றவாறு படுக்கையில் படுத்துக் கொண்டாள்.....

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

அந்த முப்பது தளம் கொண்ட அடுக்குமாடியின் மின்தூக்கியில் ஏறியதிலிருந்து யாரதா சார் பார்க்க போறோ??இவ்வளவு நேரம் கேட்கிறள கொஞ்சம் சொல்லுங்களே!!!என கண்கள் சுறுக்கி கெஞ்சியவளை ரசித்தவன்.....இருபத்தி நான்காம் தளத்தில் இறங்க திமீர் பிடிச்சவன் என அவன் கேட்கும் படியே திட்டியவள் அவனை பின் தொடர்ந்தாள்.....

என்ன சொன்ன மாது??என வேண்டும் என்றே அவளை உசுப்பேற்ற அவன் கேட்க....அவனை முறைத்தவள் ஏதோ திட்ட துவங்க அவன் அழைப்பு மணி அடித்த அப்பாரட்மன்ட் கதவு திறக்கப்பட்டது...

அங்கு நிற்பவனை பார்த்து நம்ப முடியாமல் கையை கிள்ளிப் பார்த்தவள் "ஓ மை காட்!!யூ ஆர் சித்தான்த் ஐ மீன் மனிஷ் ரைசிங்கானி ரைட்??" என வாயில் கை வைத்து மூடியவள் இன்னும் நம்ப இயலாமல் கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் கேட்க........

அவளின் செயலில் இதழ்கள் விரிய "அஃப்கோர்ஸ் சுவீட்டி" என்றவனின் வார்த்தையில் அவளுக்கு கன்னங்கள் சிவக்க....இதை அனைத்தையும் வெறும் பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்கிற்கு மாதவி அவனை ரசிக்கும் விதம் கோபத்தை உண்டாக்க.,...ஹலோ ரித்விக்!!!என்றவனை பார்த்து வலிந்து புன்னகைத்தவன்,ஹலோ மனிஷ்!!என்றான்......

உள்ளே சென்ற பின்பும் ரித்விக்கை பேச விடாமல் மனிஷிடம் தனக்கு அவனை எவ்வளவு பிடிக்கும் என்பதையும் அவனுக்காகவே அவன் நடித்த ஹிந்தி சீரியலில் ஒரு எபிசோட் கூட விடாமல் பார்த்ததாகவும் கூறிக் கொண்டிருக்க அதை பார்க்க சகிக்காமல் பற்களை கடித்துக் கொண்டிருந்த ரித்விக்கின் ஒவ்வொறு முகபாவனையையும் கவனித்துக் கொண்டிருந்தான் மனிஷ்.....

மாதவி இஃப் யூ ஆர் டன் வித் யுவர் க்ரப்,ஷெல் ஐ ஸ்பீக் நௌ!!!என கடிந்துக் கொண்டவனை பார்த்து முகம் சுளித்தவள் மனிஷிடம் திரும்பி ஷெல் ஐ டேக் செல்பி வித் யூ என அழகாக கேட்க "ஒய் நாட்!!ப்ளஷர் இஸ் மைன் சுவீட்டி " என கண் சிமிட்டியவனை ரித்விக் எறிப்பது போல் பார்க்க....அதைக் கண்டுகொள்ளாமல் அவனிடம் நெருங்கியவள் செல்பி எடுத்தவள்....அந்த புகைப்படத்தை பிரம்மிப்பாப பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவளை பிறகு கவனித்து கொள்ளலாம் என எண்ணிய ரித்விக்,மனிஷிடம் தான் வந்த வேலையை கவனிக்க...."ஐ சுட் ஷார் திஸ் வித் மை ப்ரண்ட்ஸ்" திடீரென கத்தியவாறு சிக்கனலுக்காக அங்கிருக்கும் பால்கனியை நோக்கி ஒடியவளை பார்த்து ரசனையுடன் "ஷி இஸ் க்ரேஸி" என்ற மனிஷை ரித்விக் முறைக்க

சத்தமாக சிரித்த மனிஷ் டெம் மேன்(man)!!!யூ ஆர் ஜெலஸ்😂😂ஷி இஸ் யுவர் கெர்ள் ரைட்????எனக் கேட்டவனுக்கு தன் சிறுப்பிள்ளைதனமான நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் பின் தலையை தடவியவன் ஆம்!என்பது போல் தலையசைக்க....."ஐ நியூ இட்"என உற்சாகமாக கூறிய மனிஷை பார்த்து வந்ததிலிருந்து முதல் முறையாக நட்புடன் புன்னகைத்த ரித்விக் அவ் டு யூ நோ தட்!!அம் ஐ தட் ஆப்யஸ்(அவ்வளவு வெளிப்படையாவ தெரியுது)எனக் கேட்க

யுவர் ஐஸ் ஸ்பீக்ஸ் மோர் தென் யுவர் லிப்ஸ் மேன்!!!என கண் சிமிட்டினான்..







I am so sorry guys evlo naal update pannama erundhathuku.....ennoda mob prblm,recently bought my new mobile....enime intha alavuku late aagathu....

Update poda solli enaku remind pannitu eruntha ella drlngskum tqqqq so much....

Then na anuva marakkala😜😜nxt updatela varuva

Keep smiling.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro