காதல் 52💕

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕💕நிச்சயதார்த்தத்தில் ஆறு மாதத்திற்கு பின் தை மாதத்தில் திருமணம் நடக்கவிருப்பதாக ப்ரோகிதர் மூலம் பத்திரிக்கை படிக்கப்பட "சிக்ஸ் மன்த்லாம் ரொம்ப ஓவர்யா!!"என ஒருவன் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தான்......

ஆஹா அவ்வளவு அவசரம்னா ஓடிப் போய் கல்யாண பண்ணிக்கிரிங்களா ப்ரோ என சாதனா அவனை பார்த்து கண்சிமிட்டினாள்....

ஆமோதிப்பதாக அவன் வேகமாக தலையசைக்க.....பரிதாபமாக உச்சுக் கொட்டிய மாதவி சிவாஜி தோனியில் நெஞ்சில் குத்துக் கொண்டு " அந்த ச்சாய்ஷ்ஷ கூட நீங்க விட்டு வைக்கலையே ப்ரோ...வாட் டூ டு!!!என்றாள்

அடிங்குகு!!!என அவளை அடிக்க கையில் இருந்த பூங்கொத்தை வருண் தூக்க....அவனுக்கு பழிப்பு காண்பித்து அங்கிருந்து ஓடினாள்....

அவச் சொன்னதுல என்னடா தப்பிருக்கு?சொல்லு.....என அனு அவனை வம்பிழுக்க ச்சீ புருஷன் மேல கொஞ்சம் கூட லவ் இல்லமா!!!....நீ எனக்குதாடி சப்பொர்ட் பண்ணனும் என்றான் அவளை முறைத்தப்படி......

குடும்பத்தினர்,உறவினர்கள் என ஒவ்வொருவரும் வந்து இவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு செல்ல.....வெகு நேரமாக நிற்பதால் அனு மிகவும் சோர்ந்து போக,மேடையில் இருந்து வருண் சாதனாவிற்கு சைகையில் ஏதோ சொல்ல சில நிமிடத்தில் ஆப்பிள் ப்ரெஷ் ஜூஸுடன் சாதனா மேடைக்கு வந்தாள்........

நெருங்கிய உறவுகளும் சில நண்பர்களும் மட்டும் இருக்க....அனு-வருணின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் எடுக்க துவங்கினர்....ஒரு புகைப்படத்திற்கு அனு சாய்ந்துக் கொண்டிருக்க அவளிடையை பற்றி அவளை தாங்குவதுப் போல் போஸ் கொடுத்தனர்...

அந்த புகைப்படத்தை எடுத்தபின்னரும் வருண் அவள் இடையில் இருந்து கை எடுக்காமல் இருக்க.....டேய்!!கையை எடு என அனு அவனைவிட்டு விலக முற்பட....வைட் பேபி!!ஹப்பி ட்ரெஸ் எவ்வளவு பர்பெக்டா ஸ்டிச் பண்ணிருக்கல??நீ மட்டும் அன்னைக்கு என்ன டிஸ்டேக்ட் பண்ணாம இருந்திருந்த இன்னும் பெட்டரா.......என அவன் இழுக்க

கொன்றுவ!ராஷ்கெல் என அவனை விலக்கினாள்.....மிரட்டுறதெல்லாம் சரி!!!பட் உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே பேபி😜😜என்றவனை அவள் முறைக்க.........பப்ளிக்!!!!உங்க ரொமன்ஸ் எல்லாம் இங்க வேண்டாம்பா என இரு தோழிகளும் அவர்களை வம்பிழுக்க....எண்ணியிருந்ததை விட நிச்சயதார்த்தம் சிறப்பாகவே நடந்தேறியது......

இரவு வீட்டிற்கு சென்ற பிறகு....பார்லரில் கொடுத்திருந்த கவரிங் செட்டை தவிர்த்த அனு தன் அன்னை அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கியிருந்த தங்க நகையையே போட்டிருந்தாள்....அதை தன் அன்னையிடம் கொடுக்க அவர்கள் அறைக்கு செல்ல.... வார்ட்ரோப் லாக்கரில் வைத்துவிடும்படி குளியலறையில் இருந்து குரல் கொடுத்தார்.....

நகைகளை வைத்தவளின் கையில் ஒரு என்வலப்பட அதை எடுத்துபார்த்தவள் குழம்பிப் போனாள்.....வருண் தனக்கு அனுப்பிய லெட்டர்????அதில் இரண்டு லெட்டர்கள் இருந்தது....ஒன்று அவளுக்கும் வருணிற்கும் நடந்த திருமண சான்றிதழ்....மற்றொன்று வருண் அவளுக்காக எழுதிய கடிதம்.....

அதை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றவளுக்கு அதை படித்து முடித்தபின் தலைச் சுற்றுவது போல் இருந்தது......

என்ன லவ் பண்ணலையா???அப்பறம் எதுக்கு இந்த எங்கேஜ்மன்ட்??கல்யாண ஏற்பாடுலாம்......என மிகுந்த குழப்பத்தில் இருந்தாள் அனு......

இரண்டு நாட்களுக்கு பிறகு,வருணிற்கும் தன் பெற்றோருக்கும் லெட்டர் எழுதி வைத்துவிட்டு புறப்பட்டாள்.....அதில் யாரிடமும் தான் செல்லும் இடத்தை குறிப்பிடாமல்,தனிமையாக இருக்க விரும்புவதாகவும் தன்னை எங்கும் தேடாமல் இருக்குபடியும் கேட்டுக் கொண்டாள்.....தன் மனநிலையை சமன்படுத்திய பின் தானே வருவதாகவும் குறிப்பிட்டிருந்தாள்.....

ஐந்து மாதங்களுக்கு பிறகு....

மூன்று மாதத்திற்கு முன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையெல்லாம் முடித்து வருண் இயக்கிய படம் வெளியாகி பெரும் ப்ளாக்பஷ்டர் ஹிட்டானது.......அந்த படத்தின் வெற்றி இனி வெளிவர இருக்கும் அவன் அடுத்த படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பை உண்டாகியது.......

இப்பொழுது அவன் இயக்கிய படத்திற்கான ப்ரீமியர் ஷோ நாளை நடக்கவிருக்க வழக்கத்திற்கு மாறாக நர்வசாக இருந்தான்.....

அன்றைய இரவே நாளை நடக்கப்போகும் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான்......

அடுத்தநாள்....ப்ரோட்யூசர்,அவரின் குடும்பத்தினர்,சில பிரபலங்கள்,சினமா துறையில் உள்ள அவன் நட்பு வட்டாரம் எனப் பல பேர் ப்ரீமியர் ஷோவிற்கு வந்திருந்தனர்

அனைவரையும் வரவேற்று உள்ளே அனுப்பியவன்.....படம் துவங்க சில நிமிடம் இருக்க,அங்கிருந்து நழுவி ஒரு அறையில் சென்று அமர்ந்தான்....

படம் துவங்கியதும் அனைவரின் முழு கவனமும் ஸ்கீரினில் இருக்க மாதவியின் கண்கள் மட்டும் ரித்விக்கையே தேடியது....

எங்க காணும் இவன??மூவியும் ஸ்டார்ட் ஆயிடுச்சு என சிந்தித்தவளின் கவனத்தை ஈர்த்தது காதை கிழிக்கும் சத்தத்துடன் ஸ்கீரினில் தெரிந்த படத்தை தயாரித்திருந்த ப்ரொடக்ஷன் கம்பனியின் பெயர்......

அடுத்தடுத்து எடிடிங்,சினிமாட்டோக்ரபர் பெயர்கள் வர....அடுத்து வந்த பெயரை கண்டு மாதவி அதிர்ந்தாள்

கதை,திரைக்கதை வசனம் என்பதற்கு கீழே "மாதவிரித்விக்" என ஹைலைட் செய்து காண்பிக்கப்பட்டிருந்தது.....அது அங்கு சிலரிடம் சலச்சலப்பை ஏற்படுத்தியது....

அதன் பின்னரே இயக்கம்...ரித்விக் என வந்தது.....

என்ன செஞ்சு வெச்சுருக்கான் இவன்...என அவனை பார்க்க மாதவி வெளியேற பலரின் கவனம் அவளிடம் திரும்பியது.....

வெளியே வந்தவளின் கண்களில் ரித்விக் தென்படாமல் இருக்க....அவனுடைய மேனேஜர் இடம் விசாரித்தால்....அவர் ஒரு அறையை நோக்கி கைக்காட்ட மாதவி அங்கு விரைந்தாள்....

அவள் கதவை வேகமாக திறந்து உள்ளே நுழைய....அங்கு ரித்விக் ஃபிங்கர் க்ராசுடன் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.....

அவன் கவனத்தை பெற எதிரில் இருந்த மேஜை மேல் ஓங்கி அடித்தாள்.....அவன் எதிர்ப்பார்த்தது போன்றே பத்ரகாளியாய் அவன் முன் நின்றிருந்தாள் மாதவி....

என்..என்ன ஆச்சு மாது என அப்பாவியாக அவன் கேள்வியெழுப்ப மாதவி வேகமாக அவனை நெருங்கினாள்.....

ஸ்கீரின்ல.....என்னோட...பெயர்???என ஒவ்வொரு வார்த்தையையும் பற்களை கடித்தபடி அவள் கேட்ட

ஆமா!!!நீ எழுதுன கதை,உன்னோட பெயர் வருவதுதான நியாயம் என்றவனை முறைத்தவள்....இந்த நியாயம்,அநியாயம் கதைக்கு பிறகு வருவோம் என்ற முடிவுடன் அடுத்த கேள்வியை கேட்டாள்....

என்ன சர்நேம் அது??நான் மாதவிரவிச்சந்திரன் தானே???அது என்ன மாதவிரித்விக்??உங்க பெயரை பின்னாடி போட்டுக்க நீங்க என்ன என் அப்பாவா இல்ல ஹஸ்.....என அவள் பாதியில் நிறுத்தினாள்....

ம்ம்....கம்ப்லீட் பண்ணு மாது....என ரித்விக் அவளை நெருங்க....அங்க இருந்தே பேசுங்க!!! என கண்களை உருட்டி அவள் மிரட்டினாள்....

ஹஸ்பென்டானுதான கேட்ட....ஆமா ஹஸ்பன்ட்தா!!!என்றான் வெகு கூலாக காலரை உயர்த்துவிட்டபடி,எங்கே அவள் பளாரென அறைந்து விடுவாளோ என்ற பயத்தில் அவன் இதயத்துடிப்பு எகிர்வதை அவன் மட்டுமே அறிவான்!!!😜😜

இது விளையாட்டு இல்லை ரித்விக்...என அவள் எகிர

உன் பீலிங்க்ஸோட நான் எப்பவும் விளையாடுனது இல்ல மாது.....சிச்சுவேஷன்ஸ் என்ன அப்படி போட்ரேட் பண்ணிடுச்சு😑😑என்றவன் அவள் முகத்தை கையில் லூஸ் ஹரினால் கன்னத்தில் விழும் முடியை அவள் காதோரம் ஒதிக்கினான்.....

ரித்வி!!!என அவள் அழைக்க....ப்ளீஸ் மாது,என் லவ்வ அக்சப்ட் பண்ணாம நோ மட்டும் சொல்லிடாத.....நம்மளோட பீலிங்க்ஸ் ம்யூச்சுவல்னு எனக்கு தெரியும் என்றான்....

அவனை பார்த்து குறும்பாக சிரித்தவள்....நீ இன்னும் ப்ரொப்போஸே பண்ணலையேடா!!!அப்பறம் எங்க நான் ரிஜெக்டோ அக்ஸப்டோ பண்றது என்றாள்....

நீட்ட பெருமூச்சுடன் தன்னை சமன்படுத்திக் கொண்டவன்......எல்லாரும் 143 சொல்லி லவ் ப்ரொப்போஸ் பண்ணுவங்க....பட் நான் 143 டைம்ஸ் லவ் சொல்ல ட்ரை பண்ணி பல்ப் வாங்கிருக்க என்றவுடன் மாதவி வாய்விட்டே சிரித்துவிட்டாள்......

ஆம்!!!எல்லாம் அவள் அறிந்ததே......

94டைம்ஸ்தானடா ட்ரை பண்ண எனக்கு தெரிஞ்சு!!!!!என்றவளை கண்கள் விரிய பார்த்தவன் "அடிப்பாவி" என்றான்.....

உன்னை!!!!!அவள் முகத்தை மேலும் தன்னிடம் இழுத்தவன்.....லவ் யூ சோ சோ....மச் மாது....யூ ஆர் மை ஹப்பினர்ஸ்!!யூ ஆர் மை எவ்ரிதிங்!!!வித்தவ்ட் யூ...ஐம் நத்திங்.....என்றவன் மென்மையாக "வில் யூ மேரி மீ"??எனக் கேட்டான்.....

குறும்பாக அவனை பார்த்து கண் சிமிட்டி எப்பொழுதும் போல் உதட்டை குவித்து " நோ" சொல்ல அவள் வாய்யெடுக்க.....அதை அறிந்தவன் அவள் சொல்வதற்கு முன் அவள் இதழில் தன் இதழ் பதித்திருந்தான்.......

நிமிடங்கள் சில கடந்தும் இருவரின் இதழும் பிரியாமல் இருக்க....மாதவி மூச்சுவிட சிரமப்படுவதை உணர்ந்தவன் மெதுவாக விளங்கினாள்.....

அவன் விலகியபின்னும் கண்மூடி இருந்தவளை ரசித்தவன் இப்போ நோ சொல்லு என்றான்....

மீட்டும் அவள் சொல்லவர அவளிதழை வலிமையாக சிறைச் செய்தவன் "டோன்ட் யூ டேர்" அவள் இதழை உரசியபடியே.......

சிறிது நேரத்திற்கு பின்னே தங்கள் உலகிலிருந்து வெளிவந்தனர்.....ரித்வி...அப்பா என உதடை பிதுக்கியவளின் இதழின் மீண்டும் தன் இதழ் பதித்து எடுத்தவன்....நான் பாத்துக்குற!!!என அவள் கைகளை பிடித்து வெளியே அழைத்து வந்தான்.....

அப்பா உன்னை ஏத்துக்கலனா என்ன பண்றது ரித்வி!!!என்றவளின் தோளில் கைப்போட்டு சமாதானப்படுத்தியவன்.......அப்போ அவர் ஓகே சொல்றவரைக்கும் உங்க வீட்டு முன்னாடி ப்ரொட்டெஸ்ட் பண்ணுவ போதுமா!!!என்றவனின் மீதும் எத்தனை முறை காதல் கொண்டாலும் தகும் என்றே தோன்றியது அவளுக்கு....

அந்த சமயம் அவனுக்கு குறுஞ்செய்தி வர...அதில் அண்ணா!!!அண்ணியோட அப்பா ஓகே சொல்லிட்டாரு நம்ம அப்பாகிட்ட என்றிருந்தது.......

அதைப்படித்தவனின் கரம் அவள் தோள்களில் இருந்து இறங்கி இடையை வளைத்தது😍😘😘😘💕💕💕💕💕






Here ends NEEYE KADHAL ENBEN,it will be followed by epilogue.... may b epilogues😋

Anu-varun ah pirichidalam mata so offence😜i hope last chapter satisfied ah erundhirukonu.....ithuku mela better ah thonala ya.....

Tell me abt ur opinion guys!!!

Keep smiling😇

Saranya❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro