pagudhi 4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



அங்குட்டு commisionerum இங்குட்டு head reasearcherum ஒரே விஷயத்தை தாங்க சொல்றாங்க

"உங்க ரெண்டு போரையும் ஒரு mission காக "மாயாபுரி " அப்படிங்கிற ஊருக்கு transfer பண்ணிருக்கோம் .அங்க பல வருஷமா மர்மமான விஷயங்கள் நடக்குது .பல வருடங்களா ஒவ்வொரு சித்திரா பௌர்ணமிக்கு ஒரு பெண் கொழந்த காணாம போகுது அதுமட்டுமில்லாம பல பொருட்கள் அங்க காணாம போயிருக்கு .அங்க மாயாபுரிக்கு இத பத்தி கண்டுபிடிக்க போன எந்த ஆஃபீஸ்ராலயும் ஒரு ரீசனும் கண்டு பிடிக்க முடியல அண்ட் அந்த ஊருல இருக்குற காட்டுக்குள்ள போன யாரும் இதுவரையும் உயிரோடையும் வந்ததில்லை .சோ இந்த கேஸ் நம்ம டிபார்ட்மெண்ட்க்கு ஒரு unrevealed mysteryaave இருக்கு அத கண்டுபிடிக்க நம்ம போலீஸ் /அர்கியோலொஜிக்கல் டிபார்ட்மென்ட் அர்கியோலொஜிக்கல் /போலீஸ் டிபார்ட்மென்ட் கூட சேர்ந்து ஒர்க் பண்ண போறோம் .நீங்க ரெண்டு பேரும் இந்த missionah கண்டிப்பா successfulla முடிப்பீங்கங்கிற நம்பிக்கை எங்களுக்கு நெறயாவே இருக்கு .சோ கெட் ரெடி டு move டு மாயாபுரி by tomorrow மார்னிங் .உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்க அர்கியோலோஜிஸ்ட் /போலீஸ் ஆஃபீஸ்ர்ஸ் பத்தின காண்டாக்ட் information அண்ட் அந்த place பத்தின கேஸ் ஹிஸ்டரி இந்த filela இருக்கு பாத்துக்கங்க .ஆல் தி பெஸ்ட் யு மே கோ நௌ "அப்டின்னு commisionerum head researcherum இவுங்க கிட்ட சொல்றாங்க .

மித்ராவுக்கும் ,கார்த்திக்கும் அந்த transfer பத்தி சலிப்பு வர அர்ஜுனும் ,ப்ரியாவுமோ என்ன காரணம்னே தெரியாம சந்தோஷமா இருக்காங்க .

அன்றைய நாள் இனிமையாக கரைய பல நாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்குகிறார்கள் நம் கதையின் நாயகனும் நாயகியும் .ஆனால் இது தொடருமா ??

Stay tun..("ஏண்டி போன தடவ தான பெருசா போடுரேன்னு சொன்ன ஒழுங்கு மரியாதையா continue பண்ணு" –narrator மனசாட்சி ஓகே ஓகே கதையை continue பண்ணுறன் )

காலை பொழுது எப்பொழுதும் போல் அழகாக விடிந்தது .அங்க அர்ஜுன் ரூம்குள்ள போன கார்த்திக் வாய பொளந்துட்டு நிக்கிறான் (please close your shutter) ஏன்னா அங்க நம்ம அர்ஜுன் 6:00 மணிக்கெல்லாம் ரெடி ஆகி வெளிய வரதுக்கு door கிட்ட நிக்கிறான் .அர்ஜுன் முகத்துல என்னமோ இன்னைக்கு அப்டி ஒரு பொலிவு ,கிளீன் shave பண்ணி நார்மலான அவனோட messy ஹேர்ல ,அடர்நீல சட்டையும் கருப்பு பேண்டும் அவனோட கம்பீரத்தை இன்னும் கூட்டி அவனை ஒரு ஆணழகனா ஆகிருந்துச்சு (சரி சரி ரொம்ப வழியாத தொடச்சுக்கோ -narrator மனசாட்சி )

அர்ஜுன் "ஏன்டா நா அழகுன்னு தெரியும் அதுக்குன்னு இப்டியாடா என்ன சைட் அடிப்ப எனக்கு ஒரே shyaah இருக்குடா " அப்டின்னு சொல்றான் ஒடனே நம்ம கார்த்திக் அர்ஜுன மொறச்சுட்டு ரெண்டு பேரும் luggageah எடுத்துட்டு கெளம்பீருறாங்க .

போற வழியில அர்ஜுன் சிரிச்சுக்கிட்டே இருக்கான் அத பாத்து நம்ம கார்த்திக் "என்னடா முகத்துல ஒரு 3000 வாட்ஸ் பல்பு எரியுது ? என்ன விஷயம் "னு கேக்குறான் அதுக்கு நம்ம அர்ஜுன் எதுவும் சொல்லாம மௌனமான சிரிப்பை மட்டும் தான் பதிலா தரான் .கார்த்திக் mindvoice "இவன் பேசுனாலே பல விஷயம் புரியாது இதுல வாய தொறந்து எதுவும் சொல்லவும் மாட்டீங்குறான் என்ன நடக்குமோ ??"

இங்க இவனுங்க கெளம்புற நேரத்துல நம்ம ஹீரோயின் ப்ரியாவும் மித்ராவும் கெளம்பி ட்ரைனில் அவுங்களோட பயணத்தை இனிமையா ஆரம்பிக்கிறாங்க .ப்ரியாவும் மித்ராவும் ட்ரெயின் ஏறி அவுங்க பயணத்தை ஆரம்பிச்சிட்டாங்க .நம்ம பிரியா அமைதியா யோசிச்சுட்டே வரா 

 நம்ம மித்ரா அத பாத்துட்டு "பிரியா என்னடி இல்லாத உன் மூளையை வச்சு ஏதோ பலமா யோசிக்கிற என்ன ??" என்று கேட்க 

 அதுக்கு ப்ரியாவோ "lifela எத்தனையோ பயணம் பண்ணிருக்கேண்டி ஆனா இந்த பயணம் ஏனோ எனக்குள்ள பல விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துது ஏன்னு தெரியல மித்ரா .இதுவரையும் எத்தனையோ ஊற பத்தி படிச்சுருக்கேன் போயிருக்கேன் ஆனா இந்த ஊற பத்தி கேள்வி பட்ட ஒடனே ஏனோ சொந்தம் போன்ற ஒரு உணர்வுடி இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியல ஆனா இந்த உணர்வு ரொம்ப அழகா இருக்கு "என்று சொல்லி திரும்பி பார்க்க நம் மித்ராவோ இருக்கையில் அமர்ந்த படியே உறங்கி கொண்டிருந்தாள் .(ஹைய்யோ ஒன்னு தூங்கு மூஞ்சியா இருந்தா பரவா இல்ல எல்லாம் தூங்கு மூஞ்சிய இருக்குதுகளே )

இனிமையா ஆரம்பிக்கிற இவங்க பயணம் இனிமையாவே முடியுமா ??

Stay tuned to know...

Hello guys இதோட என்னோட kadhayoda fourth chapter mudiyudhu inime updates naan கொஞ்சம் ஸ்லோவாஹ் தான் பண்ணுவேன் கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க .ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க நா improve பண்ண try பண்ணுறன் .நல்ல இருந்தா அதையும் சொல்லுங்க it gets me motivated.thanks

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro