பூ - 38

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

100...
101...
102...
103...
104....
105...
106...
107...
108... தோப்புகரணத்தையும் போட்டு முடிக்க மற்றவர்களும் பூஜையை முடித்து கொண்டு வர சரியாக இருந்தது....

கௌரி: வைனு... இதெல்லாம் தப்பு சாமி... ஏதோ அவ தான் தப்பு பண்ணிட்டா அதுக்காக... இப்படியா பண்ணுவ...  பாரு புள்ள முஞ்சியே வாடி போச்சு.... என அவளின் முகத்தை தன் சேலை தலைப்பை கொண்டு துடைக்க....

மகா: அவ அப்படி என்ன பண்ணா வைனு...

வைனு: மா... அது.... அது.... அது எதுக்கு.... ஆனா நா நீங்க எல்லாரும் உள்ள போனதுமே போதும்ன்னு சொன்னேன்.... இவ தான் கேட்காம போட்டா.... சரி வாங்க எல்லாரும் வீட்டுக்கு போலாம் பூஜை எல்லாம் முடிச்சாச்சு தானே...

கவிதா: அதெல்லாம் முடிச்சாச்சு வைனு.... இப்டி கொஞ்ச நேரம் உக்காரட்டும்... கால் வலிக்கும்...

அருணா: மோனு இந்த இத குடி....

குணா: ஏன் குட்டிமா அவன் தான் சொல்லி இருக்கானே... போதும்ன்னு அப்பறம் ஏன் நீ போட்ட....

அம்மு: பா... அண்ணா வேற ஏதாவது சொல்லி இருந்தா அவ அண்ணா சொன்ன உடனே நிப்பாட்டி இருப்பா.... சிவா, அஸ்வின் அண்ணா வாழ்க்கைக்காக அப்படின்னு சொல்லவும் இடைல நிறுத்தினா ஏதாச்சும் ஆகிடும்மோன்னு தான் முழுசா போட்டு இருக்கா... என சரியாய் கூற... மற்றவரும் அதற்காக தானா என பார்க்க....

வைனு முகம் கவலையாக மாறியது அவனின் முக மாற்றத்தை பார்த்தவள்

மோனு: அச்சோ நவா.. நீ ஏன் பீல் பண்ணுற அதெல்லாம் ஒன்னும் இல்ல.... நா நல்லா தான் இருக்கேன்.... என சமாதானம் செய்தவள்... என்னோட டார்லிங்.... எங்க.... ஓல்ட் லேடி....

சுகந்தி: ஏண்டி நீ அமைதியாவே இருக்க மாட்டியா... ம்ம்.... அதென்ன டார்லிங்....

ஆறுமுகம்: சுகந்தி... என்னோட டார்லிங்க எதுக்கு திட்டுற... டேய் படவா உன்னால தான் என்னோட செல்லம் கஷ்ட படுறா... அவளை கவனமா தூக்கிகிட்டு வார்ற... நானே தூக்கிடுவேன் ஆனா இது உனக்கு நா தர பணிஷ்மெண்ட்....

கார்த்தி: ஏன் தாத்தா நீ இப்போ அவனுக்கு தந்தது பணிஷ்மெண்ட் தானே... நம்பிட்டேன்.... நா....  நம்பிட்டேன்...

சுந்தரம்: நீ நம்பலனா என்ன பண்ணலாம்.... அம்மு இங்க வா ...

கார்த்தி: இப்போ தான் டாடி நா எதிர்ப்பாக்குறதை நீ பண்ண போர.... என மனதினுள் நினைக்க...

சுந்தரம்: வாங்கின மாலை பிரசாதம் எல்லாத்தையும் இவன் கிட்ட தந்திடு இவன் தூக்கிகிட்டு வந்திடுவான்.... வாங்க நம்ம எல்லாரும் போகலாம்.... என மற்றவரையும் அழைத்து கொண்டு செல்ல.... அவரை முரைத்தவன்  அம்முவை பாவமாய் பார்க்க அவளோ உனக்கு இது தேவை தான் என்றவள் அனைத்தையும் அவனிடம் தந்து விட்டு முன்னே செல்ல....

பூஜா: டேய் அண்ணா உனக்கு இது தேவையா.... என அவனை கிண்டல் அடித்துவிட்டு அம்மு உடன் முன்னே செல்ல பிரணி இதையும் கொண்டு வந்திடு அண்ணா என மோனு கொண்டு வந்த குட்டி பையையும் தந்துவிட்டு அவர்களுடன் ஓடினாள்... 

கார்த்தி: டேய் இன்னும் இவ்வளவு நேரம் டா அவளை பாத்துக்கிட்டே நிப்ப தூக்கிகிட்டு வா... போகலாம்.... வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்... என புலம்பி கொண்டே பின்னே செல்ல அவனிடம் உள்ளதை கோபி, கலை, யோகி மூவரும் வாங்கி கொண்டு அவனையும் அழைத்து சென்றனர்... அவர்களை பார்த்தவன்....

கார்த்தி: நம்மை போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை... தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் நம் தாய் பிள்ளை.... என பாட...

யோகி: அச்சோ அண்ணா... பாடி காதுல ரத்தம் வர வச்சிடாத.... அந்த பிசாசு தான் உன்கிட்ட பாதிய வாங்கிட்டு போக சொன்னுச்சு...

கார்த்தி: என்னோட அம்முவ பிசாசு சொல்லாத தம்பி....

கலை: க்கும்... உனக்கு இந்த நினப்பு வேற இருக்கா மாமா பைய வாங்க சொன்னது எங்க அக்கா இல்ல.... என் குட்டிமா மோனு...

கோபி: இப்போ என்ன இரத்தத்தின் இரத்தமே.... தானே அமைதியா வந்திடு இல்ல எல்லாத்தையும் உன்கிட்டையே தந்திட்டு நாங்க பாட்டுக்கு போய்டுவோம் மாமா....

கார்த்தி: வொய் டென்ஷன்... நோ டென்ஷன்.... வாங்க எல்லாரும் போலாம்.... என கூறியவன் பின்னால் பார்த்துவிட்டு சென்றான்....

வைனு: என்னால தானே  நிதா....

மோனு: நீ இன்னுமா அதையே நினச்சு கிட்டு இருக்க.... அதெல்லாத்தையும் விடு.... இப்போ தூக்கு.... போகலாம்.... ம்ம்... ம்ம்.... வேகம் வேகம்..... என சிரிக்க

வைனு: ம்ம்... வா.... என அவளை தூக்கி கொண்டவன்  இருந்தாலும்....
என பழைய பல்லவியை ஆரம்பிக்க....

மோனு: இப்போ என்ன ஆச்சு ஏதோ என்னால முடிஞ்சது தானே.... இதனால என்னோட மனசுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.... மனிதனால் முடியாத போது இந்த கடவுள் நம்மை காக்கும் என நம்புறேன்.... ஆனா அந்த டிஜிபி கூட வந்தவரு என்னோட நடிப்ப முழுசா நம்பிட்டாரு.... விட்டா உன்ன கண்டிப்பா உள்ள தூக்கி போட்டு இருப்பாரு... என அவனை வம்பிழுக்க

வைனு: ம்ம்... அதுவும் உண்மை தான்... ஆனா என்ற பொஞ்சாதி அப்போ கூப்பிட்ட மாறி கூப்பிட்டா நல்லா இருக்கும்.... என அவளுக்கு பதில் கூறி கொண்டே கையில் சுமந்து சென்றான்....

************************************

கோவிலுக்கு சென்று வந்தவர்கள் எப்போதும் போல வாயடிக்க விளையாட என இருக்க  இரவு உணவினை முடிப்பதற்குள் பெரியவர் அனைவரும் ஒரு வழியாக விட்டனர்....  சிறியவர் புதிய ஜோடியை கலாய்க்க... சில கேள்விக்கு சிரித்தும் சில கேள்விகளுக்கு முறைத்து கொண்டிருந்தனர்... சிறியவர் கூட்ட தலைவர் தாத்தா தான்....
ஒரு கட்டத்தில் கௌரி அம்மாவின் சத்தத்தில் அனைவரும் அமைதியாக இரண்டு ஜோடியும் தங்களது உடமையுடன் கிளம்பினர்....

இரவு பத்து மணிக்கு அவர்களுக்கு  விமானம்.... பாரிஸ் நகரத்திற்கு....  அவர்களை  அழைத்து கொண்டு கார்த்தியும் அம்முவும் சென்றனர் விமான நிலையத்திற்கு சென்று இருந்தனர்.... மற்றவர் அனைவரும் உறங்க சென்றனர்....

கௌரி: எத்தனை கோவில தான் அர்ச்சனைக்கு சொல்லி இருந்தானே.... தெரியல...

ஆறுமுகம்: கௌரி கோவில் மட்டும் இல்ல.... இங்க இருக்கிற எல்லா ஆசிரமத்திலும் இன்னைக்கு சாப்பாடு இவுங்க பேருல தான்...

பிரணி: கிருபா தான் பாட்டி எல்லாம் செஞ்சு இருக்காங்க.... இப்போ தான் தீபன் கால் பண்ணினாங்க.... என்னோட பையா அப்படி இப்படின்னு ஒரே பையா புராணம்.... என கூறி சிரிக்க....

கௌரி: அந்த புள்ள என்ன நினைக்கிதோ... நம்மலையும் எதுவும் பேச விட மாட்டேங்குது.... என கவலை கொள்ள...

பிரணி: பாட்டி நீ கிருபா பத்தி தெரிஞ்சு கிட்டு இப்படி கவலை படுறது அநியாயம்.... என உதட்டை சுளிக்க...

கௌரி:  அதுவும் உண்மை தான் என பேரு மூச்சை விட்டார்.... ஆறுதலாய் ஆறுமுகம் அவர் கையில் கை வைக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டார்... இருவரின் மடியிலும் தலையை வைத்து படுத்து கொண்டாள் பிரணி......

தோட்டத்தில் இருந்த பெஞ்சில் ஒரு பக்கத்தில் அமர்ந்து மோனுவின் காலை பிடித்து கொண்டிருந்தார் கதிர்.... மற்றொரு பக்கத்தில் க கவிதா அமர்ந்திருக்க அவரின்  மடியில் தலை வைத்து இருந்தாள் மோனு... அவரோ அவளின் தலையை கோதி கொண்டிருந்தார்.... பாதுகாப்பான இடத்தில் நிம்மதியாக உறங்கி இருந்தாள் அவர்களின் இளவரசி..... 

வைனு: மாமா... என தயங்கி நிற்க

கதிர்: வா... வைனு...  நீ இன்னுமா இதையே நினச்சு கிட்டு இருப்ப...

வைனு: இல்ல மாமா அவளை பத்தி தெரிஞ்சும் நா அப்படி சொல்லி இருக்க கூடாது....

கவிதா: அடடா.... விடு வைனு... நாங்களும் எங்க ரூம்க்கு போறோம்.... இவள எழுப்பவா இல்ல.... என கேட்க...

கதிர்: எதுக்கு எழுப்புற... விடு இங்கேயே இருக்கலாம்...

கவிதா: இல்லங்க பனி.... உங்களுக்கு சேராது.... என இழுக்க

வைனு: நீங்க போங்க மாமா நா பாத்துக்கிறேன்... என கூற அவனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவர்களை அமைதியாக உள்ளே அழைத்து சென்றது....

கவிதாவின் மடியில் இருந்து தனது மடிக்கு அவளை மாற்றியவன் தான் கொண்டு வந்த சால்வையை அவளுக்கு பொத்தி விட இருவரும் உள்ளே சென்றனர்....

வைனு: சாரி கண்ணமா.... என அவளின் முன் உச்சியில் முத்தமிட

அவனின் வாசம் உணர்ந்தாலோ என்னவோ அவளின் வாய் தன்னாலே கூறியது.... அத்து என... அதை கேட்டவனின் கண்களோ தானாக கலங்கியது....  

************************************

ஒருவாரம் சென்ற நிலையில்.... மகா, குணா இருவரும் கோவிலுக்கு   சென்று இருக்க.... 

அங்கு வந்த காவி உடை அணிந்த ஒருவர்....

இன்னும் மூன்று தினத்தில் அவனவளை அவன்  திருமணம் புரிந்தே தீர வேண்டும்.... இல்லையெனில் இருவரும் இவ்வுலகத்தில் இருக்க போவதில்லை... மகளே....

சாமி.... யார சொல்லுறீங்க....  என மகா பதர....

யாரென புரிய வில்லையா இல்லை உனக்கு அது நினைவில்லையா....  உடையவள் உன் கையில் தந்ததை  நீ அவள் கையில் தந்தே ஆக வேண்டும்.... உடையவளை யார் கையில்  தந்தானோ அவரிடம் இருந்து அவள் கையை அவன் பிடித்தே ஆக வேண்டும் இது காலத்தின் கட்டாயம் மகளே.....  என கட்டளையாய் உரைக்க....

இருவரும் திகைத்து நிற்க

உன் முக மகிழ்ச்சி நிலைத்து இருக்க யான் என் ஈசனை வேண்டி கொள்கிறேன் மகளே ...... எது நடப்பினும் உன் நிலை இழக்காதே... காரிய காரணமின்றி ஈசன் எதையும் நடத்துவது இல்லை ...... என அங்கிருந்து சென்று விட அவர் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்த மகாவை குணா அழைத்து சென்றார்....

************************************

பா இவ தான் பிரனித்தா.... Mk கம்பனி சார்பா வந்து இருந்தது.... டீல் அவளுக்கு தான் கிடச்சுது.... அப்பறம் இவ தான்.....

கிருபாவோட அக்கா.... எனக்கு தெரியும்.... என அவளை முறைத்து பார்த்த குமரேந்தீரன் அவளை பின் தொடர சொல்ல..... அவளின் காரின் முன் பின் சென்ற நான்கு கார்களுக்கு பின் சில மீட்டர் இடைவெளியில் பின் தொடர்ந்தான் நீலேந்தீரன்.... தனது தந்தை கட்டளை படி....

அவளோ தன்னை பின் தொடர்ந்து யார் வருகின்றனர் என கூட தெரியாமல் தனது டீல் வெற்றி பெற்ற சந்தோசத்தில் கிளம்பி சென்றாள் தனது அத்தை வீட்டை நோக்கி....

**********************************

வணக்கம் எல்லாரும் எப்டி இருக்கீங்க..... டைம் கிடைக்கவே இல்ல பா..... முடிந்த அளவு அடுத்த பதிவு சீக்கிரம் தர்றேன்...

கமென்ட் அண்ட் வோட் பண்ணுங்க பா....

டாட்டா.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro