2.ஸ்ருஜனா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஸ்ருஜனா பொறியியல் நான்காம் ஆண்டு மாணவி... பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று பல்கலைகலகத்தில் முதல் மதிப்பெண் பெற முயற்சி செய்து வருகிறாள்.... ஹரினி, தருணிகா இருவரும் ஸ்ருஜனாவின் தோழிகள்... ஆறு மாதத்தில் கல்லூரி படிப்பை முடிக்க இருக்கிறார்கள்... இவள் வாழ்வில் நடந்த ஒரு சிறிய நிகழ்வு பற்றி பார்ப்போம்....

எப்பவும் போல லன்ச் ப்ரேக்ல ஸ்ருஜனா, ஹரினி, தருணிகா மூனு பேரும் சாப்ட்டுட்டு இருந்த நேரம்... பவித்ரா (மூன்றாம் ஆண்டு மாணவி) க்ளேஸ்க்கு வந்து " அக்கா இங்க யாரு ஸ்ருஜனா??"" கேக்க.. உடனே ஸ்ருஜனா "நான் தான் டா😊, ஏன்?" சொல்ல.

"அக்கா உங்கல HOD சார் கூப்டாரு கா, வரும் போது ப்ராஜெட் நோட் அன்ட லேப் ரெக்கார்டு நோட் (7th sem exam Ku munnadi nadakkara incident, so 2 labs and oru project lab irukkum confuse agikka venam) எடுத்துட்டு வர சொன்னாரு கா" னு சொல்ல உடனே ஹரினி ஸ்ருஜனாவ பாத்து "ஸ்ருஜா எதுக்கு கூப்ட்டு இருப்பாரு,, ஒரு வேல ப்ராஜெட் பத்தி என்ன ஐடியால இருக்கனு கேக்கவா இருக்குமோ" சொல்லறா.

அதுக்கு தருணிகா " இருக்கலாம் டி,, ஸ்ருஜா வேற டாப்பர் சோ லாஸ்ட் செம் ப்ராஜெட் பத்தி எதாவ்து ஐடியா குடுப்பாரா இருக்கு" னு சொல்ல..

ஸ்ருஜா  " தெறியல டி போயி பாத்தாதான் தெறியும் பொரு போயிட்டு வந்தர ( பவிய பாத்து) சார் எங்க இருக்காரு டா??" னு கேக்க, பவி " அக்கா அவரோட கேபின்ல இல்ல கா,, அவரு புக் ரூம் இருக்குல அங்க வர சொன்னாரு கா பாய்" னு அந்த எடத்தவிட்டு போயிட்டா..

ஸ்ருஜனா பவித்ரா சொன்ன மாதிரி எல்லாத்தையும் எடுத்துட்டு புக் ரூம்கிட்ட போயி " மே ஐ கம் இன் சார்" னு கதவ ஆள்காட்டி விரலால தட்ட, "எஸ் கம் இன்" னு குரல் மட்டு கேக்குது.

உள்ள போன ஸ்ருஜனா "கூப்டீங்கலா சார்" னு கேக்க, அதுக்கு  HOD "ஆமா மா, ப்ராஜெட்க்கு என்ன மாதிரி ஐடியா வெச்சுருக்க, இன்நேரம் பாதி ப்ராஜெட் முடுச்சுருக்கனுமே?"னு அவள ஒரு மாதிரி பாத்துட்டு சொல்லுறாங்க.

ஸ்ருஜனா "எஸ் சார் பாதி முடுச்சுட்டேன் 😊"னு சொல்ல, HOD அதபத்தி தெளிவா சொல்ல சொல்லவும் அவ தெளிவா சொல்லறா. ஆனா அந்த சாரோட பார்வை கொஞ்சம் சரி இல்ல அத அவளும் கொஞ்சம் உணர்ந்தா..

ப்ராஜெட் பத்தி சொல்லி முடுச்சதும் HOD அவகிட்ட " ஏன் மா நீ பேஸ்புக்ல இருக்கயா?" னு கேக்க,, அதுக்கு ஸ்ருஜனா " நோ சார், அதெல்லா யூஸ் பண்ண மாட்டா (மனதிற்க்குள்- சார் எதுக்கு இதெல்லா கேக்கறாங்க🤔)".

அதுக்கு HOD "சரி போன் இருக்கா உன்கிட்ட"னு ஒரு மாதிரி அசிங்கமான பார்வைல கேக்க ஸ்ருஜனாக்கு லேசா பயம் வருது அத வெளிய காட்டாம "நோ சார் அதெல்லா இல்ல (மனதிற்க்குள்- இவன் பார்வையே சரி இல்லையே)" சொல்லறா..

அதுக்கு HOD "வாட் போன் இல்லையா?? போன் இல்லாம எப்டி உன் பாய் ப்ரண்டான என்கூட பேசுவ" னு ஒரு அருவருப்பான சிரிப்போட கேக்க அதுல கை நடுங்க ஸ்ருஜனா "வ்வாட்... சார்??" னு கேக்க...

அதுக்கு HOD " நோ மா சும்மா வெலாட்டுக்கு கேட்ட😊,, சரி உன் ரெக்கார்டு நோட்ட குடு" னு நோட்ட கேக்க ஸ்ருஜனா ஒன்னும் பேசாம நோட்ட குடுக்கறா.. அப்போ தா அந்த ரூம்ம பாக்கறா, அங்க யாருமே இல்ல.

HOD அந்த நோட்ட வாங்கி பக்கம் பக்கமா 😢 திருத்தீட்டு வர திடீர்னு " ஏன் மா என்ன இது இப்டி டையங்ராம் போட்டு 👿வெச்சுருக்க? இங்க வந்து பாரு, எப்டி இருக்குனு" னு கேக்க டேபிள்க்கு எதிர்ல நின்னுட்டு இருந்தவ சார்க்கு பக்கத்துல போயி பாத்துட்டு "கரெக்ட்டா தா சார் போட்டுருக்க, இப்டி தா இருந்துது😥" னு சொல்லறா..

உடனே HOD "இல்ல நீ போட்டது தப்பு, இனி தப்பா போட்ட உன் கைல டையங்ராம் போட்டு விட்டுருவேன்" னு அவ கைய தொட... ஸ்ருஜனா உடனே " சார் நா கெலம்ற, இனி தப்பா போடமாட்ட (மனதிற்க்குள்- ஐயோ என்ன இந்த ஆளு இப்டி பேசுறான் த்தூ...)" னு கெலம்ப..

அதுக்கு HOD " பொரு மா புள்ள திருத்தி தரன்,,, சரி சும்மாதானு நிக்கற பேஜ்ஜ திருப்பு" னு சொல்ல, அதுக்கு ஸ்ருஜனா "இல்ல சார் நா இன்னொரு நாள் சைன் வாங்கிக்கற,, நோட்ட குடுங்க நா க்ளேஸ்க்கு போற (மனதிற்க்குள்- என்ன இந்த ஆளு சாட்டை படத்துல வர மாதிரி பேசறா, ஒன்னு சரி இல்லையே,, கொஞ்சம் உசாரா இரு ஸ்ருஜா)" னு சொல்ல..

அதுக்கு HOD "சரி மா பேஜ் திருப்ப வேண்டா, இங்கையே நில்லு உன்ன பாத்துட்டே திருத்தர" னு ஒரு அசிங்கப்பார்வையோட சொல்ல, ஸ்ருஜனாக்கு இது ஏதோ ஆபத்தா தோன உடனே "எனக்கு நோட் வேண்டா, நா கெலம்ற (மனதிற்க்குள்- ஓடீரு ஸ்ருஜா, இந்த இடம் சரி இல்ல)"..

அதுக்கு HOD " பொரு மா சும்மா சொன்ன, பரவால நீ ரொம்ப நல்ல பொன்னு,, வெரி குட்😊,, வைட் நானே கரெக்சன் பண்ணி தர" னு திருத்தறான் .... அந்த நேரம் பாத்து கரண்ட் போக...

HOD "ஏன் மா கரண்ட் வேற போயிருச்சு,, ஏசி  இல்லாம ரொம்ப வேர்க்குது,, உன் ஷால கழட்டி காத்து வீசி விடு மா" னு வழியவும்.. ஸ்ருஜனாக்கு கோவம் வந்து

" சார் 👿 உங்களுக்கு காத்து வீசி விட்ரதுக்கெல்லா நா காலேஜ் வரல👿," னு வெளிய போக போறா அந்த நேரம் பாத்து HOD வேகமா போயி கதவ சாத்தீட்டான்..

ஸ்ருஜனா அதுல ரொம்ப பயந்தா ஆனா வெளிய காட்டிக்காம "சார் வெளிய போகனும் வழி விடுங்க👿" னு மொறைக்க அதுக்கு HOD " உன்கிட்ட ஒரு விஷயம் பேசனு அத பேசீட்டு விட்டற" னு சொல்ல..

அதுக்கு ஸ்ருஜனா "எதுவும் பேச வேண்டா சார், ஐ நீட் டூ கோ மை க்ளேஸ் 👿" னு சொல்லவும் HOD அவளோட தோள்மேல கை வெக்க.. வேகமா கைய தட்டிவிட்டு கதவ தெறக்க போறா..

ஸ்ருஜனா பண்ணதுல கோவமான HOD அவகிட்ட "ஹேய் என்ன நானும் நல்ல விதமா டீல் பண்ணலாம்னு பாத்தா ஓவரா பண்ற,, உன் லாஸ்ட் செம் ப்ராஜெட் மார்க் என் கைல இருக்கு தெறியும்ல👿"

ஸ்ருஜனா பயத்துல எதுவும் பேசாம முளிக்க HOD தொடர்ந்து பேசறான் "இங்க பாரு நீ யுனிவர்சிட்டி டாப்பர் ஆக எல்லா வாய்ப்பும் இருக்கு, இப்போ நீ 9.4 CGPA வெச்சுருக்க,, ப்ராஜெட்ல புல் மார்க் வாங்குனா நீ தான் இந்த வருசம் கோல்டு மெடல் வாங்குவ.. நா சொல்லறத கேட்டா உனக்கு ப்ராஜெட்ல புல் மார்க் போட்ற" னு சொல்லவும்...

ஸ்ருஜனா "(மனதிற்க்குள்- ஐயோ என்ன இது இப்டி வந்து மாட்டிகிட்டனே,, அழுதுறாத தைரியமா இரு,, அழுககூடாது ஸ்ருஜா)" னு நெனைக்க..

HOD தொடர்ந்து " இங்க பாரு சாயங்காலம் 5மணிக்கு மேல நா சொல்லற எடத்துக்கு வந்து நா சொல்லறத கேட்டா உனக்கு புல் மார்க் போட்ற, நல்ல கம்பெனில வேல வாங்கி தர,, அதுக்கு ஓகே இல்லனா நீ பெயில் தா" னு நிருத்தி ஸ்ருஜனாவோட முகத்த பாக்க..

அவ முகம் ஏதோ யோசனைல இருக்கு, அந்த மாற்றத்த பாத்த HOD மருபடியும்..

" நீ பெயில் ஆனா எல்லாரும் உன்ன என்ன நெனைப்பாங்க மா,, உங்க வீட்ல திட்டுவாங்க, நீ வேற நல்லா படிக்கற பொன்னு,, இந்த சின்ன விஷயத்துநால நீ உன் கெரியரையே ஸ்பாயில் பண்ணிக்காத மா,, நா சொல்லறத கேளு,, உனக்கு நா நெரையா ஹெல்ப் பண்ற" னு சொல்லி மருபடியும் ஸ்ருஜனா முகத்த பாக்க..

அவ இன்னும் அமைதியா யோசனைல இருக்க,, HOD அத சாதகமா எடுத்துகிட்டு "ம்ம்ம்ம் வெரி குட்😊,, நல்ல வெவரமான பொன்னு நீ" னு அவ தோள்மேல கை போடப்போக பளார்னு  ஒரு அப்பு விழுகுது அவனுக்கு...

அவன் நிமிந்து பாக்கறதுக்குள்ள இன்னொரு அப்பு விட்டு ஸ்ருஜனா பேச ஆரமிக்கறா "யோவ் சொட்ட நானும் வயசுக்கு மரியாதைகுடுத்து அமைதியா பேசாம இருந்தா என்ன பேச்சு பேசற நீ👿👿"...

ஒரு நிமிசத்துல சுதாருச்ச HOD "ஹேய் என்ன அடிக்கற உன் மார்க் என் கைல" னு மெறட்ட ....

அதுக்கு ஸ்ருஜனா " போடாங்... மார்க் உன் கைல இருந்தா நீ என்ன பெரிய இவனா?? ஆளையும் மூஞ்சியையும் பாரு த்தூ... வயசுக்கு ஏத்த மாதிரியா பேசற நீ,,, உன்னையெல்லா " இன்னும் ரெண்டு அப்பு விட HODக்கு கோவம் வந்து கை ஓங்க...

அவனுக்கு முன்னாடியே ஸ்ருஜனா அவன இன்னொரு அப்பு விட்டு " என்ன டா,,, மார்க் உன் கைல இருந்தா நா பயப்படனுமா,, நீ சொல்லறத நா கேக்கனுமா,,, நீ இப்டி கேட்டனு ஒரு வார்த்த எங்க அப்பாட்ட சொன்னனு வை,, நா சொன்ன 3வது நாள் உனக்கு உங்க வீட்ல கருமாந்திரம் நடக்கும்,,, யாருகிட்ட...... கொன்னுருவன் பாத்துக்கோ".... னு சொல்லீட்டு கதவ தெறக்க போன ஸ்ருஜனா ஒரு நிமிசம் நின்னு...

" நீ சொன்ன மாதிரி பண்ணி தா நான் கோல்டு மெடல் வாங்கனும்னு அவசியம் இல்ல,, நா வேலைக்கு போகனும்னு இல்ல,,, நீ உன்னால எவ்லோ மார்க் கம்மியா போட முடியுமோ போட்டிக்கோ,, பெயில் பண்ணுவயா பண்ணி பாரு...👿" னு சொல்ல அவளோட பேச்சுல அதிர்ச்சில 
HOD நிக்க மருபடியும் பேசறா..

" நீ என்ன சரியான கேனையா டா,,? ஸ்கூல்ல இருந்து மெரிட்ல வந்து யுனிவர்சிட்டி டாப்பர் அஅஅ இருக்க என்ன பெயில் பண்ணா மேனேஜ்மென்ட்ல உன்ன தானு கேப்பாங்க,,,  அதுவும் உன்னால தா காலேஜ்க்கு வர மெடல் போச்சுனா உன் வேல போயிரும்,,, சொட்ட மண்டக்குள்ள மூளையே 😂 இல்லயா?" னு சொல்லவும் HOD அமைதியாக..

ஸ்ருஜனா " ஒழுக்கமா காலேஜ்க்கு வந்தமா க்ளாஸ் எடுத்தமா போனோமானு 👿 இரு,, இல்லையா எங்க அப்பா, அண்ணன்லா உனக்கு சங்கு ஊதீருவாங்க,, " னு அவனோட பதிலகூட கேக்காம கதவ தெறந்து வெளிய வந்துட்டா...

ஸ்ருஜனா "(மனதிற்க்குள்- பரவால ஸ்ருஜா நீ நல்லாதா தைரியமா பேசற,, அடிக்கடி அம்மா சொல்லறதும் சரி தான் வாய் மட்டு இல்லனா உன்னையெல்லா காக்கா தூக்கீட்டு போயிரும் டி னு... இன்னைக்கே போயி அண்ணாகிட்ட சொல்லி HODஅஅஅ ரெண்டு தட்டு தட்டி வெக்கனும்"

         - - - - - நிகழ்வு முடிந்தது - - - -

இதுல இருந்து நா என்ன சொல்ல வரன்னா,,, உன்கிட்ட தப்பா பேசுனா எதிர்த்து பேசு, கேள்வி கேளு, கோவப்படு.......

எந்த சூல்நிலைனாலும் தைரியத்த விட்டறகூடாது...  ஓகே வா..😊👍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro