விழி தீண்டும் மௌனமொழி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கண்களால் கவிதை சொல்லும் கண்ணழகனின் மௌன கீதம்...?? காதலை வார்த்தையால் சொன்னால் தான் புரியுமா என்ன?? இதோ வருகிறான் மௌனம் பேசிட...!! மௌனமொழி கொண்டு அவளின் இதயத்தை சிறைபிடிக்க வருகிறான் அவளின்  மௌனமொழியான்...

அவளின் விழியில் இவனின் மௌனமொழி....

😍😍😍Haiii friends ellam epdi irukinga  .. i hope nalla irupingannu ninaikira... Inga vanthu 2 days aachu so atha ketten..😝😝😝😝

'விழி தீண்டும் மௌனமொழி" இது என்னோட குட்டி நாவல்...


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro