இரவு பயணம் | Night Drive

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

புட்களும் பூச்சிகளும் கதைகள் கதைக்க,

தென்றலும் மழைச்சாரலும் மாறி மாறி முத்தமிட,

குழலோ டிசைப்புயலும் நம் காதில் கீச்சிட,

பிறையுஞ் சிற்றோடைகளும் தோழமையாய் கூட வர,

வா செல்வோம் வாழ்வின் ஒரு பயணம்!

______________________________________

This poem is a conversation between a Rider and his beloved bike!❤

Special thanks to #ARR for inspiring me with music!❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro