The video

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

video ற்குரிய pendrive ஐ எடுத்து principal இடம் கொடுக்க ஓட்டம் பிடித்தாள் Katherine.

Katherine ன் செயலில் ice cube போல உறைந்து இருந்த robin, அவளின் ஓட்டத்தை கண்டு சூட்டில் நீராக உருகி pendrive ஐ எடுக்க அவளை பிடிக்க ஓடினான்.
.
.
.
Animation lab ல் danish உம் Anna உம் தங்களது project ஐ பற்றி பேசிக் கொண்டிக்க, Anna "உன் idea sure ஆ இருக்கு! But எனக்கு தான் idea கிடைக்க மாட்டேங்குது!" என பாவமாக முகத்தை தொங்க போட, "Hey Anna, இந்த project ரொம்ப sensitive so என்னால மட்டும் இதை செய்ய முடியாது. நானும் parter ஒருத்தரை தேடிக் கொண்டு தான் இருந்தேன். Let's do this as a group project. I need some ideas from you!" என இருவரும் சேர்ந்து "360 degree Cartoon vision" என பெயரில் project ஐ செய்யும் ஆயத்தமாகினர்.

இதற்கிடையில் அங்கு வந்த leo (games & graphic expert) "danish நீ இங்க தான் இருந்தயா? நான் முழு school ஐயும் 3 தடவை உன்னை தேடினேன் வலம் வந்தேன் டா!" என முழங்காலை பிடித்து மூச்சு விட்டபடி கூற "டேய் நான் எங்க இருக்கேன் என்று மற்றவங்ககிட்ட கேட்டா கூட சொல்லி இருப்பாங்கடா! சும்மா ஏன் உன் கால் தோளை தேய வைச்ச?" என danish கேட்டான்.

"அப்படி என்டா வரும் வழி எல்லாம் நான் Animation room ல தான் இருக்கேன் என்று drums அடிச்சுட்டு வந்தயா? Anyhow tomorrow event கு எனக்கு சில Cartoon characters ஓட photos தேவைப்படுது. Google ல search பண்ணி எடுக்க ரொம்ப நேரமாகும். அதுதான் உன்கிட்ட கேட்க வந்தேன்!" என leo கூற "நீ காந்தம் வடமுனையை காட்டுற மாதிரி correct ஆ நீ என்கிட்ட வந்து கேட்டிருக்க. இதை பிடி இந்த pendrive ல 800 disney characters இருக்காங்க! Wait wait!!! Disney தவிர pixer, dream works & blue sky studio ஆல எடுக்கப்பட்ட cartoon characters என் laptop ல் இருக்கு! அதையும் போட்டு தாறேன்!" என கூறி வேணாம் இது போதும் என்று leo கூறியதையும் கேட்காமல் danish அவனை இழுத்து கொண்டு சென்றான்.

"வேறு உனக்கு என்ன வேணும்? அப்படி என்னதான் நீ நாளைக்கு Cartoon characters அ வைச்சு செய்ய போற! I'm excited. நீயும் cartoon பார்த்திருப்ப தானே! உனக்கு புடிச்ச character எது?" என ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத 1000 கேள்விகளை கேட்டு கொண்டு pendrive ஐ ஆட்காட்டி (இரண்டாம் விரல்) விரலில் சுற்றி சுற்றி நடந்தான்.

Principal ன் office ற்கு அருகில் danish உம் leo உம் வந்து கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ஒருபடி விட்டு ஒரு படி தாண்டி கீழே இறங்கிய Katherine ற்கு முன்னால் வந்த danish யும் leo யும் கண்டு break பிடிக்க முடியாமல் போனது.

அவ்விருவரின் மீது Katherine மோத, சற்றும் எதிர்பார்க்காத danish ற்கும் leo ற்கும் சமநிலை குழைந்து மூவரும் கீழே விழுந்தனர். "அய்யோ! அம்மா! என் இடுப்புபுபுபு!" என leo கத்த, "Oh my Mickey mouse & minne mouse! என் கை, என் தலை, என் முதுகு!" என கத்தினான் danish.

இவர்களின் கூச்சல் கேட்டு வெளியே வந்தார் principal. "What happened? What are you all doing with the floor?" என கேட்க கீழே விழுந்த தனது pendrive ஐ கையில் எடுத்து எழுந்து நின்றாள் Katherine.

"Sorry Principal! But this pendrive pendrive! I hope this pendrive will be useful to you! இதுல இருக்குற video ஐ பார்த்தால் நீங்க ரொம்ப அதிர்ச்சி அடைவீங்க!" என தன் கையிலுள்ள pendrive ஐ நீட்ட, பின்னால் ஓடி வந்த robin கு Principal ஐ கண்டு வேகத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

அவன் முன்னால் இருந்த danish, leo மற்றும் Katherine ன் மீது மோத, மீண்டும் நால்வரும் கீழே விழுந்தனர்.

"அய்யோ என் இடுப்புபுபுபு! இந்த முறை முள்ளந்தண்டென்பு துண்டு துண்டாக உடைச்சுறிச்சு போல!" என leo கத்த, "Oh my Mickeyyyy!" என danish ஆரம்பித்தான்.

"Are you all playing with me?" என ஒற்றை புருவத்தை உயர்த்தி, இடுப்பில் கை வைத்து principal கேட்க, Katherine அவசரமாக எழுந்து நின்று robin ஐ ஒரு முறை முறைத்து விட்டு தன் pendrive ஐ தேடினாள்.

அது அவளின் காலின் அருகில் இருக்க, அதனை எடுத்து "I'm extremely sorry Sir! All fault happened from this brainless Robinson Oliver!" என கூறி pendrive ஐ Principal ன் கையில் கொடுக்க, அதனை அவரும் வாங்கிக் கொண்டார்.

"Mind your voice Katherine!" என robin Katherine ன் காதருகில் கூற "இன்னும் கொஞ்ச நேரத்துல யாருட voice நிரந்தரமாக mute ஆக போகுது என்று பார்க்கலாம்." என பதிலடி கொடுக்க, "fellows! This is not a playing ground. நீங்க எல்லாம் decent ஆன students என்று நினைச்சேன்.This is last warning. இப்படி திரும்ப என்னதாவது பண்ணால் I'll punish you all. Now go & do your works. Go go go!" என விரட்டிவிட்டு pendrive ஐ எடுத்து கொண்டு office னுள் மீண்டும் நுழைந்தார்.

Robin இரு கைகளையும் கன்னத்தில் வைத்து அமர, gwen,loral,Maya,Albert, Hugo, Leena, Mary, danish மற்றும் leo உம் அருகில் அமர்ந்து Principal ஐ எவ்வாறு சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.

Maya தன் laptop ஐ on செய்து, principal ன் reaction ஐ பார்வையிட்டு கொண்டிருந்தாள்.

"Katherine இவ்வளவு மோசமாவ என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!" என்றாள் Leena. "அவளுக்கு நாம ஏன் Principal room ற்கு போனோம் என்று தெரியல்ல போல! தெரிஞ்சு இருந்தால் இப்படி செய்து இருக்க மாட்டாள் என்று எனக்கு தோனுது!" என்றான் Albert.

"நீ என்ன அவளுக்கு support பண்ணுறா? இதுமட்டுமா சென்ஞா? Robin ல truck அ உடைக்க chip கூட செய்தாள்! பாரு அவளுக்கு உடம்பு முழுக்க கொழுப்பு!" என gwen கொதித்தெழ எதும் அறியாத பிள்ளை போல தனது breakfast ஐ எடுத்து கொண்டு அருகில் இருந்த bench ல் அமர்ந்து தன்பாட்டு உண்ண ஆரம்பித்தாள் Katherine.

"எங்க பேச விட்டாள். வெறியில ஓடுற சிறுத்தை மாதிரியில ஓடினாள்!" என்றான் robin கன்னத்தில் வைத்த கையை கூட எடுக்காமல்.

"சரி விடுடா! மாட்டினால் மாட்ட போறது நாம எல்லாம் தானே.அதுக்கு இப்போ நாம ஏன் பயந்து சாகனும். இவ்வளவு நாள் நிறைய விஷயங்களை கற்று கொண்டோம். அதுவே போதும். இப்படி ஒரு chance கிடைச்சுதே பெரிய விஷயம். அதோட உங்க மாதிரி நிறைய friends கிடைச்சதும் பெரிய happy. எதையும் ஏற்றுகொள்ளும் மனம் வேண்டும்!" என எல்லோரையும் சமாளிக்கும் முகமாக தன் பேச்சை முடித்துக் கொண்டாள் loral.

அனைவரும் அவளின் பேச்சை ஆமோதிக்க, வாய்குழியில் இருந்து உணவு இறங்காமல் உண்டனர். "டேய் நாளைக்கு நான் உசுரோட இருந்தால் dancing programme கு போக சரிமுடியும். அந்த pendrive அ போடுடா!" என்றான் leo.

Danish தனது laptop ஐ எடுத்து, pendrive ஐ அடித்தான். பின் folder ஐ open செய்து, video ஐ play பண்தான். Danish ன் கண்களோ விரிந்தன.

அங்கு Principal ன் நடவடிக்கையை பார்த்து கொணடிருந்த Maya ன் கண்களும் விரிய, Principal pendrive உடன் canteen ஐ நோக்கி வேகவேகமாக நடந்து வர, "Guys, இதை கொஞ்சம் பாருங்க!" என தன் நண்பர்களின் பக்கம் danish laptop ஐ திருப்பினான்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro